Updated: 22 Jan 2019
View Menu

ஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல Memes Images (1086) Results.

comedians Vadivelu: Vadivelu And Rowdies - வடிவேலுவும் ரவுடிளும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueயாருக்கோ
yaarukko

comedians Vadivelu: Vadivelu And Rowdies - வடிவேலுவும் ரவுடிளும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநீயே போயி அவளுங்களை கூட்டிக்கிட்டு வந்து இருந்து திரும்ப கூட்டிக்கிட்டு போகணும்
neeye poyi avalungalai koottikittu vanthu irunthu thirumba koottikkittu poganum

comedians Vadivelu: Vadivelu And Namitha - வடிவேலுவும் நமிதாவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபோட்ட போடுல அந்த புண்ணு ஆறுறதுக்கு ஒரு மாசமாவது ஆகும்
potta podula antha punnu aarurathukku oru maasamaavathu aagum

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஒரு குடும்பம்ன்னு இருந்தா நாலு முறை வாசல் இருக்க தானுங்க செய்யும்.. நீங்க எத்தனாவது முறை
oru kudumbam nu iruntha naalu murai vaasal irukka thaane seyyum.. neenga eththanaavathu murai

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநான் வந்து வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு பொண்ணை தாங்க தேடிக்கிட்டு இருந்தேன். தேடிக்கிட்டு இருந்தியா
naan vanthu vaazhkkaila intha maathiri oru ponnai thaanga thedikkittu irunthen. thedikkittu irunthiya

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueகஷ்டப்பட்டு ஒரு இடத்தை விலைக்கு வாங்கி அங்க அஸ்திவாரம் தோண்டி பாலை காய்ச்சி வாஸ்து பாத்து வீடு கட்டி அதுக்கப்புறம் அங்க குடி போறதை விட ஏற்கனவே கட்டி வெச்சிருந்த வீட்ல குடி போயி கப்புன்னு படுத்துட்டா வசதியா இருக்கும்
kastappattu oru idaithai vilaikku vaangi anga astivaaram thondi paalai kaaichchi vaasththu paaththu veedu katti athukkappuram anga kudi porathai vida yerkkanave katti vechchiruntha veetla kudi poyi gappunnu paduthuttaa vasathiyaa irukkum

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஏகே 47 துப்பாக்கி ஒரு எட்டும் பிகே 47 துப்பாக்கி ஒரு எட்டும் இருக்கு
ak 47 thuppaki oru ettum pk 47 thuppaki oru ettum irukku

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபிகே 47 அப்படின்னு புதுசா ஒரு துப்பாக்கி வந்திருக்கா
pk 47 appadinnu puthusa oru thuppaki vanthirukka

comedians Vadivelu: Vadivelu And Police - வடிவேலுவும் போலீசும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஐயோ சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்ங்க
ayyo summa oru pechukku sonnenga

comedians Vadivelu: Vadivelu Dog Comedy - வடிவேலு நாய் காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஒரு ஆளை திட்டின உடனே மனிச பயலுங்க மாதிரியே ஆளுங்களை கூட்டு வந்திருச்சேய்யா
oru aalai thittina udane manisa payalunga maathiriye aalungalai koottu vanthiruchcheyya

comedians Santhanam: Santhanam And Sathyan - சந்தானமும் சத்யனும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueநானெல்லாம் ஒரு குடிகாரன் ஆவேன்னு நெனச்சி கூட பாக்கல
naanellam oru kudikaaran aavennu nenachhi kooda paakkala

comedians Santhanam: Santhanam And Sathyan - சந்தானமும் சத்யனும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueசார் நான் ஒரு முஸ்லிம் பொண்ணை லவ் பண்றேன் சார்
sir naan oru muslim ponnai love panren sir

comedians Santhanam: Santhanam And Jeeva Drinking - சந்தானமும் ஜீவாவும் மது அருந்துதல்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueதம்பி ஒரு ஹால்ப் பிராந்தி
thambi oru half brandy

comedians Vadivelu: Vadivelu Press Meet Comedy - வடிவேலு பத்திரிக்கை சந்திப்பு காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇந்த கருந்தேளுடைய கொடுக்கை கேவலம் ஒரு கத்திரியை வெச்சி கட் பண்ணிட்டானுங்க
intha karuntheludaiya kodukkai kevalam oru kaththiriyai vechchi cut pannittaanunga

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஒரு ஆம்பள ஒருவாரம் ஜெயில்ல சீரழிஞ்சி சின்னாபின்னமாகி கேவலப்பட்டு வீட்டுக்கு வந்திருக்கான்
oru aambala oruvaaram jail la seerazhinchi chinnabinnamaagi kevalappattu veetukku vanthirukkaan

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஒரு மாமியார்காரி என்னடான்னா ஒரு மருமகன்ங்கிற மரியாதை கொஞ்சம் கூட இல்லாம மடக்குன்னு திரும்புறா
oru maamiyaarkaari ennadaannaa oru marumagangira mariyaathai konjam kooda illaama madakkunnu thirumburaa

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅதை பாத்துக்கிட்டு இருந்த ஒரு போலீஸ்காரன் போலீஸ் ஸ்டேஷனையா டா நாறடிக்கிறன்னு சொல்லி கையும் கழவுமா புடிச்சிட்டு போயி ஒருவாரம் உள்ளே வெச்சி பிதுக்கிட்டாங்க
athai paaththukittu iruntha iruntha oru policekaaran police stationaiya da naaradikkirannu solli kaiyum kazhavumaa pudichittu poyi oruvaaram ulle vechi pithukkittaanga

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅதை பாத்துக்கிட்டு இருந்த ஒரு போலீஸ்காரன் போலீஸ் ஸ்டேஷனையா டா நாறடிக்கிறன்னு சொல்லி கையும் கழவுமா புடிச்சிட்டு போயி ஒருவாரம் உள்ளே வெச்சி பிதுக்கிட்டாங்க
athai paaththukittu iruntha iruntha oru policekaaran police stationaiya da naaradikkirannu solli kaiyum kazhavumaa pudichittu poyi oruvaaram ulle vechi pithukkittaanga

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎன் மச்சானுக்கு போட்டியா ஒரு சோப்பு கம்பெனி ஆரம்பிக்கணும் அதுக்கு ஒரு விளம்பரப்படம் எடுக்கணும்
en machanukku pottiya oru soap company aarambikkanum athukku oru vilambarappadam edukkanum

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஒரு பிரபலமான நடிகைய புடிக்கிறோம் அருவிக்கு அடியில அவளை குளிக்க வெச்சி
oru pirabalamaana nadigaiya pudikkirom aruvikku adiyila avalai kulikka vechi

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஉண்மையிலயே ஒரு ஒரிஜினலா குளிக்கிற பொண்ணை ஒளிஞ்சி நின்னு அதை எடுத்தா தான் விளம்பரம் பெருசா இருக்கும் வியாபாரம் பெருகும் விருதுகளும் கெடைக்கும்
unmaiyilaye oru original ah kulikkira ponnai olinchi ninnu athai eduthaa thaan vilambaram perusaa irukkum viyaabaaram perugum viruthugalum kedaikkum

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueகுரு உள்ளே ஒரு பொம்பள குளிச்சிக்கிட்டு இருக்கு
guru ulle oru pombala kulichchikittu irukku