Updated: 22 Jan 2019
View Menu

எங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல Memes Images (961) Results.

comedians Vadivelu: Vadivelu Selling Water Comedy - வடிவேலு தண்ணீர் விற்கும் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎன்கிட்ட வாங்கின பணம் 3000 ரூபாய் எங்கடா
enkitta vaangina panam 3000 roobaai engada

comedians Vadivelu: Vadivelu Selling Water Comedy - வடிவேலு தண்ணீர் விற்கும் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueநீங்க என்ன கேட்ட உடனேயா கொடுத்திங்க நீங்களும் 30 40 தடவை நடக்க விட்டு தானே கொடுத்திங்க அதுமாதிரி ஒரு 40 50 தடவை நடந்து வந்து வாங்கிக்கோங்க
neenga enna ketta udaneya koduthinga neengalum 30 40 thadavai nadakka vittu thaane koduthinga athumaathiri oru 40 50 thadavai nadanthu vanthu vaangikkonga

comedians Vadivelu: Vadivelu Selling Water Comedy - வடிவேலு தண்ணீர் விற்கும் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎன்னம்மோ கடன் கொடுத்தவன் மாதிரியே பேசுற கடன் வாங்கினவன் மாதிரியே பேசலையே நீ
ennammo kadan koduthavan maathiriye pesura kadan vaanginavan maathiriye pesalaiye nee

comedians Vadivelu: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueவல்கர் இல்லயா பர்கர் பர்கர்
valgar illaya burger burger

comedians Vadivelu: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅதெல்லாம் இல்லைங்க
athellam illainga

comedians Vadivelu: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueபிட்சா. இல்லைங்க
pizza. illainga

comedians Vadivelu: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஇருக்கா. இல்லைங்க
irukkaa. illainga

comedians Vadivelu: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueடக்கிலோ. இல்லைங்க
dakkilo. illainga

comedians Vadivelu: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஇல்லைங்க
illainga

comedians Vadivelu: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueகபாப். இல்லைங்க
kabab. illainga

comedians Vadivelu: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎதாவது புதுப்புது உணவை கண்டுப்புடிச்சி தின்னா தான்டா நாடு முன்னேறும்
yethaavathu puthuputhu unavai kandupudichi thinna thaanda naadu munnerum

comedians Vadivelu: Vadivelu Cell Phone Comedy - வடிவேலு செல் போன் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஆஹா நல்லா புதுப்பொண்ணு மாதிரி இருக்குய்யா இந்த போன்
aahaa nallaa puthuponnu maathiri irukkuyya intha phone

comedians Vadivelu: Vadivelu Cell Phone Comedy - வடிவேலு செல் போன் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎங்கயாவது இலவச அரிசி போடுவாங்கன்னு நாயா அலைஞ்சிக்கிட்டு இருக்கேன்
engayaavathu ilavasa arisi poduvaangannu naaya alainchikkittu irukken

comedians Vadivelu: Vadivelu Cell Phone Comedy - வடிவேலு செல் போன் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஹோ போனை வித்துட்டாரா. இல்ல பறி கொடுத்துட்டாரு
ho phone ah vithuttara. illa pari koduthuttaru

comedians Vadivelu: Vadivelu Suitcase Comedy - வடிவேலு சூட்கேஸ் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஇவன் புடிச்சிருக்குறதை பாத்தா உள்ள பல்க்கா இருக்குமோ
ivan pudichirukkurathai paatha ulla bulk ah irukkumo

comedians other_comedians: A Man Crying - ஒருவர் அழுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎங்க அப்பன் கேட்டா நான் என்ன பதில் சொல்றது
enga appan ketta naan enna bathil solrathu

comedians other_comedians: A Man Crying - ஒருவர் அழுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎங்க அண்ணன் கேட்டா நான் என்ன பதில் சொல்றது
enga annan ketta naan enna bathil solrathu

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueநீங்க என்கிட்ட கேட்ட மாதிரி நான் அவன்கிட்ட கேட்டேன்
neenga enkitta ketta maathiri naan avankitta ketten

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueபுதுசா ஆரம்பிச்சிருக்காங்க சார் எங்க தெருவுல
pudhusa aarambichirukkaanga sir enga theruvula

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎங்க ஊருல சார் இருமல் வந்தா பேதி வரும் பேதி வந்தா இருமல் வரும்
enga oorula sir irumal vantha bethi varum bethi vantha irumal varum

comedians Vadivelu: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueவரும்போது இதெல்லாம் சொல்லவே இல்ல
varumpothu ithellam sollvae illa

comedians Vadivelu: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஆமா இப்ப மொறைக்கவா இல்ல சாப்பிடவா
aama ippa moraikkava illa saappidavaa