Updated: 22 Jan 2019
View Menu

எங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல Memes Images (961) Results.

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎப்ப பாத்தாலும் குளிக்கிறதை படம் பிடிக்கணும் இல்ல வேலைக்காரியை கடத்தி கொண்டு போயி மூனு மாசம் வெச்சிருக்கணும்
eppa paathaalum kulikkirathai padam pidikkanum illa velaikaariyai kadathi kondu poyi moonu maasam vechirukkanum

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஏன்டா எப்ப பாத்தாலும் அசிங்கம் புடிச்சதாவே பேசுறீங்க
yenda eppa paathaalum asingam pudichathaave pesureenga

comedians Santhanam: Santhanam And Shakila - சந்தானமும் ஷகிலாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueகோமாதா எங்கள் குலமாதா
komatha engal kulamatha

comedians Santhanam: Santhanam And Shakila - சந்தானமும் ஷகிலாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎன்ன மேடம் இது குடிக்கிறதுக்கா இல்ல கொண்டுட்டு போயி கோயில்ல கும்பாபிஷேகம் பண்றதுக்கா
enna madam ithu kudikkirathukkaa illa konduttu poyi koyilla kumbabisegam panrathukkaa

comedians Santhanam: Santhanam And Shakila - சந்தானமும் ஷகிலாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎங்க வீட்டுக்கு யார் வந்தாலும் சோம்பு நிறைய பால் தர்றது தான் வழக்கம்
enga veetukku yaar vanthaalum sombu niraiya paal tharrathu thaan vazhakkam

comedians Santhanam: Shakila And S J Surya - ஷகிலாவும் எஸ் ஜே சூர்யாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueமேடம் உங்க அபார வளர்ச்சி ஆரம்பத்துல இருந்தே இருக்கா இல்ல இடைப்பட்டதா
madam una abaara valarchi aarambathula irunthe irukka illa idaippattathaa

comedians Vadivelu: Vadivelu And S J Surya - வடிவேலுவும் எஸ் ஜே சூர்யாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஒரு மனிசன் காலைல இருந்து ராத்திரி வரைக்கும் சும்மாவே இருக்குறது சும்மா இல்ல
oru manisan kaalaila irunthu raathiri varaikkum summaave irukkurathu summa illa

comedians Vadivelu: Vadivelu And S J Surya - வடிவேலுவும் எஸ் ஜே சூர்யாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueதுட்டு கொடுக்குறதுக்கு ஒரு மாப்பிளையும் லட்டு மாதிரி ஒரு பொண்டாட்டியும் இருக்கும் போது எதுக்கு டி சாகணும்
thuttu kodukkurathukku oru maappilaiyum laddu maathiri oru pondattiyum irukkumpothu ethukku di saaganum

comedians Vadivelu: Vadivelu And S J Surya - வடிவேலுவும் எஸ் ஜே சூர்யாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎங்க ஆத்தா மேலயும் எங்க தாத்தா மேலயும் சத்தியம் பண்ணி சொல்றேன் ஏழுல ஒரு பீசு கூட குறையாது எழுதி வெச்சிக்க நீயி
enga aatha melayum enga thaththaa melayum sathiyam panni solren yezhula oru piece kooda kuraiyaathu ezhuthi vechikka neeyi

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueநீங்க ஆசைப்பட்ட மாதிரி தொழிலதிபர் ஆகணும்ன்னா அதுக்கு ஒரே வழி உங்க மச்சான் சுர்யபிரகாஷை நாம கொலை பண்ணா தான்
neenga aasaipatta maathiri thozhilathibar aaganumna athukku ore vazhi unga machan suryaprakash ah naama kolai pannaa thaan

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueமேல எங்கடா தூக்குறீங்க
mela engada thookkureenga

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇல்லன்னா எதிர்ல பிராந்தி கடை இருக்கு அங்க போயி ஆளுக்கு ஒரு கட்டிங் போட்டு வரலாம்
illanna ethirla brandy kadai irukku anga poyi aalukku oru cutting pottu varalaam

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஏன்டா டேய் கொலை செய்ய வந்தோமா இல்ல கொடைக்கானல் டூர் வந்தோமா டா
yenda dei kolai panna vanthoma illa kodaikanal tour vanthoma da

comedians Vadivelu: Vadivelu Explains Courier Job - வடிவேலு கொரியர் வேலையை விவரித்தல்

Filmமுருகா ( Muruga)
Dialogueஅவனுக்கே தெரியாத விசயத்தை பூரா அரைமநேரமா தம் கட்டி எப்எம் ரேடியோ மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கேன்
avanukke theriyaatha visayathai pooraa araimanineramaa tham katti fm radio maathiri sollikittu irukken

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஇவனை கூட்டு போயி நீ வந்த புதுசுல கரண்டு இல்லாம கரும்முன்னு ஒரு ரூம்ல இருந்த பாத்தியா
ivanai koottu poyi nee vantha puthusula current illaama karumnnu oru room la iruntha paathiyaa

comedians Vadivelu: Vadivelu Scolding - வடிவேலு திட்டுதல்

Filmமுருகா ( Muruga)
Dialogueவர்றவன் போறவனை எல்லாம் ஆப்பரேட் பண்றதுக்கு இல்ல
varravan poravanai ellam operate panrathukku illa

comedians Vadivelu: Vadivelu And His Assistant - வடிவேலுவும் அவரது உதவியாளரும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஇதுல சீலே இல்லயே எந்த பக்கம் குத்துறது
ithula seal eh illaye entha pakkam kuththurathu

comedians Vadivelu: Vadivelu And Ashok - வடிவேலுவும் அசோக்கும்

Filmமுருகா ( Muruga)
Dialogueநாளைக்கு எங்க வீட்ல விருந்து இருக்கு.. சிக்கன் மட்டன் எல்லாம் இருக்கு
naalaikku enga veetla virunthu irukku.. chicken mutton ellam irukku

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueகோழி வளர்க்குறது கொஞ்சுறதுக்கு இல்ல ஆடு வளர்க்குறது அழகு பாக்குறதுக்கு இல்ல
kozhi valarkkurathu konjurathukku illa aadu valarkkurathu azhagu paakkurathukku illa

comedians Vadivelu: Vadivelu And A Lady - வடிவேலுவும் ஒரு பெண்ணும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஅத்தையா.. அதான் இவ்ளோ நேரம் மெத்தை மாதிரியே கெடந்தாலா அந்த பொம்பளை
aththaiya.. athaan ivlo neram methai maathiriye kedanthaala antha pombalai

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmமுருகா ( Muruga)
Dialogueசும்மா ஒரு டீடைல் தெரிஞ்சிக்கிட்டா எதாவது மிஸ்ஸு கிஸ்ஸு ஆனா எப்பவும் போல எங்க வேலைய செஞ்சிக்கிட்டு இருக்கலாம்ல
summa oru detail therinchikitta yethaavathu miss giss aana eppavum pola enga velaiya senchikittu irukkalaamla