Updated: 22 Jan 2019
View Menu

எங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல Memes Images (961) Results.

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅதை பாத்துக்கிட்டு இருந்த ஒரு போலீஸ்காரன் போலீஸ் ஸ்டேஷனையா டா நாறடிக்கிறன்னு சொல்லி கையும் கழவுமா புடிச்சிட்டு போயி ஒருவாரம் உள்ளே வெச்சி பிதுக்கிட்டாங்க
athai paaththukittu iruntha iruntha oru policekaaran police stationaiya da naaradikkirannu solli kaiyum kazhavumaa pudichittu poyi oruvaaram ulle vechi pithukkittaanga

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎங்கப்பா ஒன்னுக்கு போனதால தான் போலீஸ் புடிச்சிட்டு போனாங்களாம்
engappa onnukku ponathaala thaan police pudichittu ponaangalaam

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅது தெரியுது எங்க ஆட்டைய போட்டது
athu theriyuthu enga aattaiya pottathu

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueடேய் நீ சொல்றதெல்லாம் கேக்குறதுக்கு நல்லா தான்டா இருக்கு.. ஒரிஜினலா குளிக்கிற பொண்ணை போயி எங்க தேடுறது
dei nee solrathellam kekkurathukku nallaa thaanda irukku.. original ah kulikira ponnai poyi enga thedurathu

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎங்க அக்காவை எதுக்கு சொல்றோம்.. உங்க பொண்டாட்டியை தான் எங்க அக்கான்னு உரிமையோட சொல்றோம்
enga akkavai ethukku solrom.. unga pondaattiyai thaan enga akkannu urimaiyoda sonnom

comedians Vadivelu: Vadivelu Beaten Comedy - வடிவேலு அடிவாங்கும் காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueநம்ம தொகுதில உன்னை மாதிரியே எல்லாருக்கும் அடிக்கணும்ன்னு ஆசை இருக்காது
namma thoguthila unnai maathiriye ellarukkum adikkanumnnu aasai irukkaathu

comedians Vadivelu: Vadivelu And Benjamin - வடிவேலுவும் பெஞ்சமினும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueநீ ஏன்யா கத்துற. பின்ன என்னாடா
nee yenya kaththura. pinna enna da

comedians Vadivelu: Vadivelu And Benjamin - வடிவேலுவும் பெஞ்சமினும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueநான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படி எலெக்சன் மாதிரி கியூல நின்னு அடிக்கிறீங்க
naan enna thappu pannittennu ippadi election maathiri queue la ninnu adikkireenga

comedians Vadivelu: Vadivelu And Benjamin - வடிவேலுவும் பெஞ்சமினும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueசிறுசுலருந்து பெருசு வரைக்கும் விரல்ல மை வெச்சி முறைப்பிரகாரம் கல்லடி இல்லாம நல்லடியா அடிச்சி பெண்டு எடுக்குறது தான் வழக்கம்
sirusularunthu perusu varaikkum viralla mai vechi muraippiragaaram kalladi illaama nalladiyaa adichi bend edukkurathu thaan vazhakkam

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueதீடீர்ன்னு என் குரல் மாதிரியே அய்யய்யோ அப்பா அம்மா அப்படின்னு அலறுற சத்தம் கேக்கும் அதை நான்தான்ன்னு நெனச்சி நம்பிடக்கூடாது
thideernnu en kural maathiriye ayyayyo appa amma appadinni alarura saththam kekkum athai naanthaannu nenachchi nambidakkoodathu

comedians Vadivelu: Vadivelu And S J Surya - வடிவேலுவும் எஸ் ஜே சூர்யாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueவீட்ல வேலை வெட்டி இல்லாம சும்மா இருந்ததுக்கு ஒரு தொழில் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிருக்கீங்க பாருங்க ஐ அப்பிரிஷியேட் தட்
veetla velai vetti illaama summa irunthathukku oru thozhil pannalaamnnu mudivu pannirukkeenga paarunga i appreciate that

comedians Vadivelu: Vadivelu School Comedy - வடிவேலு பள்ளிக்கூட காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇல்லண்ணே ஒளிஞ்சி விளையாடுறோம் பூரா பயலையும் நான்தான்ண்ணே கண்டுபுடிக்கணும்
illanne olinchi viliyaadurom pooraa payalaiyum naanthaanne kandupudikkanum

comedians Vadivelu: Vadivelu School Comedy - வடிவேலு பள்ளிக்கூட காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇல்லண்ணே இல்லண்ணே
illanne illanne

comedians Vadivelu: Vadivelu School Comedy - வடிவேலு பள்ளிக்கூட காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎங்க அம்மா சத்தியமா அங்க தான் ஒளிஞ்சிருக்கான் வேணும்ன்னா போய் பாரு
enga amma saththiyamaa anga thaan olinchirukkaan venumnna poi paaru

comedians Vadivelu: Vadivelu And Comedian Bharath - வடிவேலுவும் காமெடியன் பரத்தும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueநீ எதுவுமே பண்ணல எங்க பசங்ககிட்டருந்து எட்டணா லஞ்சம் வாங்கிட்டு எட்டு பேரை காட்டிக்கொடுத்ததை நான் மரத்துலருந்து பாத்துக்கிட்டு தான்யா இருந்தேன் என் சூப்பு
nee ethuvume pannala enga pasangakittarunthu ettanaa lancham vaangittu etu perai kaattikkoduthathai naan marathularunthu paathukkittu thaanya irunthen en sooppu

Dialogueபெரிய மனிசன் மாதிரி நீ நடக்கலயே டா
periya manisan maathiri nee nadakkalaye da

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇந்த மாதிரி அரைகுறையா பாத்துட்டு உளருனன்னு வை கண்ணு ரெண்டையும் புடுங்கிடுவேன்
intha maathiri araikuraiyaa paathuttu ularunannu vai kannu rendaiyum pudungiduven

heroes other_heroes: S J Surya And Namitha - எஸ் ஜே சூர்யாவும் நமிதாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅந்த மாதிரி ஆள் நான் இல்ல
antha maathiri aal naan illa

comedians Santhanam: Santhanam And S J Surya - சந்தானமும் எஸ் ஜே சூர்யாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇது என் ஆபீஸ் பனியனோடவும் வருவேன் இல்ல சனியனோடவும் வருவேன்
ithu en office baniyanodavum varuven illa saniyanodavum varuven

comedians Santhanam: Santhanam And S J Surya - சந்தானமும் எஸ் ஜே சூர்யாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇது என் ஆபீஸ் பனியனோடவும் வருவேன் இல்ல சனியனோடவும் வருவேன் அதை கேக்க நீ யார்
ithu en office baniyanodavum varuven illa saniyanodavum varuven athai kekka nee yaar