Updated: 22 Jan 2019
View Menu

Vadivelu ahaan Memes Images (7870) Results.

comedians Vadivelu: Vadivelu And Thadi Balaji - வடிவேலுவும் தாடி பாலாஜியும்

Filmதவம் ( Thavam)
Dialogueஇது உங்க நகமா அதுதான் எனக்கு வலிக்கவேயில்ல
ithu unga nagama athuthan enakku valikkaveyilla

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmதவம் ( Thavam)
Dialogueஇருங்கப்பா இருங்கப்பா தலைவர் செருப்ப மாட்டிக்கிறேன்
irungappa irungappa thalaivar seruppa maatikkiren

comedians other_comedians: Two Ladies Are Looking - இரு பெண்கள் பார்த்தல்

Filmதவம் ( Thavam)
Dialogueஅங்கே பாரு
anga paaru

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmதவம் ( Thavam)
Dialogueநான் யார் தெரியுமா. நாங்கெல்லாம் போலீசு
naan yaar theriyuma. naangallam police

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmதவம் ( Thavam)
Dialogueடிவிஷனா அப்பிடின்னா என்ன அது
divisionaa appidina enna athu

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmதவம் ( Thavam)
Dialogueபோலீசுங்கறேன் டிவிசனு டிக்கானுன்னு நடங்க ஸ்டேஷனுக்கு
policeunguren divisanu dikkaasanu nadanga stationkku

comedians Vadivelu: Vadivelu Thinking - வடிவேலு சிந்தித்தல்

Filmதவம் ( Thavam)
Dialogueஎன்ன ஒரு டைப்பா பேசுறாளுங்க
enna oru typea pesuraalunga

comedians Vadivelu: Ladies Beats Vadivelu - பெண்கள் வடிவேலுவை அடித்தல்

Filmதவம் ( Thavam)
Dialogueசென்னைக்கே தடியடி வாங்கிவிட்டானுங்களே
chennaikke thadiyadi vaangivittaangale

comedians Vadivelu: Ladies Beats Vadivelu - பெண்கள் வடிவேலுவை அடித்தல்

Filmதவம் ( Thavam)
Dialogueதெரியாம பொய்சொல்லிட்டேன் விட்ருங்க
theriyama poisolliten vitrunga

heroes other_heroes: Arun Vijay Shocking - அருண் விஜய் அதிர்ச்சியடைதல்

Filmதவம் ( Thavam)
Dialogueகைல வெச்சிருந்த சையினக் காணோம்
kaila vechiruntha chainna kaanom

heroes other_heroes: Vadivelu And Arun Vijay - வடிவேலுவும் அருண் விஜயும்

Filmதவம் ( Thavam)
Dialogueகையில செயின் வெச்சிருந்தேன்
kaila chain vechirunthen

comedians Vadivelu: Vadivelu And Arun Vijay - வடிவேலுவும் அருண் விஜயும்

Filmதவம் ( Thavam)
Dialogueஅதப் பாத்தீங்களா
atha paathingalaa

comedians Vadivelu: Vadivelu And Arun Vijay - வடிவேலுவும் அருண் விஜயும்

Filmதவம் ( Thavam)
Dialogueகையில செயின் வெச்சிருந்தேன் பாத்திங்களாவா
kaila chain vechirunthen paathingalaavaa

comedians Vadivelu: Vadivelu And Arun Vijay - வடிவேலுவும் அருண் விஜயும்

Filmதவம் ( Thavam)
Dialogueவாட் நான்சென்ஸ் யு ஆர் டாக்கிங் அபவுட் மீ
what nonsense you are talking about me