comedians other_comedians: A Man Shocking - ஒருவர் அதிர்ச்சியடைதல்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Dialogue | ரொம்ப நாளா உங்கள ஒன்னு கேக்கனும்ண்ணே romba naalaa ungala onnu kekkanumnne |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | அதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்குடா athukellam oru kaaranam irukkuda |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | முன்பக்கம் என் மாமன் மீசைக்காரன் இருக்கான் பாத்தியா munpakkam en meesaikaaran irukkaan paathiya |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | எதாவது கொஸ்டின் கேட்டான்னா நமக்கு கோவம் வரும் ethavathu question kettannaa namakku kovam varum |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | கோவம் வந்தா கிரிமினல்லா எதாவது யோசனை பண்ணுவோம் குடும்பம் அழிஞ்சி போகும் kovam vanthaa criminallaa yosanai pannuvom kudumbam alinji pogum |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | இதெல்லாம் எப்படிண்ணே ithellam eppadinne |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | எல்லாம் தொலைநோக்கு பார்வையோட போகணும் டா ellam tholainokku paarvaiyoda poganum daa |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | சரி வாங்க போலாம். நீங்க எங்க வரீங்க sari vaanga polam. neenga enga varinga |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | பழக்க வழக்கம் எல்லாம் பஞ்சயத்தோட இருக்கணும் palakka valakkam ellam panchayathoda irukkanum |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | பாத்ரூம் போயிட்டு வந்துட்டு பல்லு வெளக்கிட்டு குளிச்சிட்டு சாப்புடுற வேலை எல்லாம் இருக்க கூடாது bathroom poyittu vanthuttu pallu velakkittu kulichittu saappudura velai ellam irukka kudathu |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | வெள்ளைச்சாமி அண்ணே விசயம் தெரியுமா vellaisamy anne visayam theriyuma |
comedians Vadivelu: Vadivelu Beating To His Brother - வடிவேலு அவரது தம்பியை அடித்தல்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | சொல்லாம எப்படி தெரியும் sollaama eppadi theriyum |
comedians Vadivelu: Vadivelu And His Brother - வடிவேலுவும் அவரது சகோதரரும்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | யோவ் போயா ஒரு விசயம் சொல்லலாம்ன்னு வந்தா அடிக்கிற yov poya oru visayam sollalaamnnu vantha adikkira |
comedians Vadivelu: Vadivelu And His Brother - வடிவேலுவும் அவரது சகோதரரும்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | பழைய மாதிரியே அண்ணன்னே ஆரம்பி palaiya maathiriye annanne aarambi |
comedians Vadivelu: Vadivelu And His Brother - வடிவேலுவும் அவரது சகோதரரும்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | போய் தொலை poi tholai |
comedians Vadivelu: Vadivelu And His Brother - வடிவேலுவும் அவரது சகோதரரும்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | அதுக்கு உங்க பேரை வெக்கிறத விட்டுட்டு வேற யார் பேரையோ வெக்க சிபாரிசு பண்றாங்கண்ணே athukku unga perai vekkiratha vittuttu vera yaar peraiyo vekka sibaarisu panraanganne |
comedians Vadivelu: Vadivelu Angry Scene - வடிவேலு கோவமான காட்சி
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | குருவம்மா kuruvamma |
comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலுவும் அவரது நண்பரும்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | பஞ்சாயத்துல இடுப்ப புடிச்சி கில்லுநிங்களே அவளோட பேருண்ணே panchayathula iduppa pudichchi killuningale avaloda perunne |
comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu Angry Scene - வடிவேலு கோவமான காட்சி
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | செல்லத்தாயி chellathaayi |
comedians Vadivelu: Vadivelu And Shobana - வடிவேலுவும் ஷோபனாவும்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | செல்லதாயியும் கேட்டுச்சி குருவம்மான்னு சொன்னிங்களே அதுவும் கேட்டுச்சி யாரு அவ chellathaayiyum kettuchi kuruvammannu sonningale athuvum kettuchi yaaru ava |