comedians Vadivelu: Vadivelu And Injured Man - வடிவேலுவும் அடிபட்ட மனிதரும்
Film | ரெண்டு ( Rendu) |
---|---|
Dialogue | ஒரு ஆம்பளை இன்னொரு ஆம்பளைய டச்சு பண்ணலாம் ஆனா டிச்சு பண்ணப்பிடாது oru aambala innoru aambalaiya touch pannalam tichu pannappidathu |
comedians Vadivelu: Vadivelu And Injured Man - வடிவேலுவும் அடிபட்ட மனிதரும்
Film | ரெண்டு ( Rendu) |
---|---|
Dialogue | என்னாடா சொன்னே. அடடே ரத்த ஓட்டமெல்லாம் நிக்குதுடா ennada sonne. adade ratha ootamellam nikkuthudaa |
comedians Vadivelu: Vadivelu And Pattu Mami - வடிவேலுவும் பட்டு மாமியும்
Film | அரசு ( Arasu) |
---|---|
Dialogue | ஜுரம் போயிடுச்சுடா நீ போட்ட பத்து தான் போகமாட்டிகுது juram poyiduchida nee pota pathu than pogamatingithu |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | தவம் ( Thavam) |
---|---|
Dialogue | அய்யோ எரியுதே நெஞ்சு எரியுதேடா ayyo eriyuthe nenju eriyutheda |
comedians Vadivelu: Vadivelu Vomiting - வடிவேலு வாந்தி எடுத்தல்
Film | தவம் ( Thavam) |
---|---|
Dialogue | நெஞ்சுல இருக்கிறதை எப்படியாவது விரலைவிட்டு எடுத்துடுங்க nenjula irukkirathai eppadiyavathu viralaivittu eduthudunga |
comedians Vadivelu: Rajinikanth Adjusts His Hair - ரஜினிகாந்த் அவரது முடியை சரி செய்தல்
Film | சந்திரமுகி ( Chandramukhi) |
---|---|
Dialogue |
heroes Sivakarthikeyan: Sivakarthikeyan Looking To His Girl Friend - சிவகார்த்திகேயன் தனது தோழியை பார்க்கிறார்
Film | ரஜினி முருகன் ( rajini murugan) |
---|---|
Dialogue | அதெல்லாம் அஞ்சு வயசுலையே தொலைச்சுட்டேன் சார் athellam anju vayasulaye tholachchitten sir |
comedians Vadivelu: Vadivelu And Vijay Friends In Train - ரயிலில் வடிவேலுவும் விஜயின் நண்பர்களும்
Film | போக்கிரி ( Pokkiri) |
---|---|
Dialogue | ஆஹா இவ்வளவு வேலை செஞ்சும் மண்டைமேல இருக்கிற கொண்டைய மறந்துட்டேனடா aahaa ivvalavu velai senjum mandaimela irukkira kondaiya maranthuttenadaa |
comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்
Film | சில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal) |
---|---|
Dialogue | ஒவ்வொருத்தி வீட்டுலையும் அஞ்சஞ்சு நாள் வெச்சி அழகு பாப்பாங்க ovvoruththi veettulaiyum anjanju naal vechchi azhagu paappanga |
comedians Vadivelu: Arjun Insults To Vadivelu - அர்ஜுன் வடிவேலுவை அவமானப்படுத்துதல்
Film | ஆணை ( Aanai) |
---|---|
Dialogue | தம்பி நான் யாரு thambi naan yaaru |
comedians Vadivelu: Arjun Insults To Vadivelu - அர்ஜுன் வடிவேலுவை அவமானப்படுத்துதல்
Film | ஆணை ( Aanai) |
---|---|
Dialogue | பொறம்போக்கு. ஜென்ரலா கேக்கல இந்த வீட்டுல நான் யாருன்னு கேட்டேன் porambokku. general ah kekkala intha veetula naan yaarunnu ketten |
comedians Vadivelu: Vadivelu And Arjun - வடிவேலுவும் அர்ஜுனும்
Film | ஆணை ( Aanai) |
---|---|
Dialogue | வாடைக்கு குடி இருக்கிறது உனக்கே தெரியுதுல்ல அப்படின்னா முதலாளி வர்றப்ப வணக்கம் சொல்லணும்ல vaadagaikku kudi irukkirathu unakke theriyuthu appadinnaa muthalaali varappa vanakkam sollanumla |
comedians Vadivelu: Vadivelu And Arjun - வடிவேலுவும் அர்ஜுனும்
Film | ஆணை ( Aanai) |
---|---|
Dialogue | வணக்கத்தை வாயில்தான் சொல்லுவியா. நாகரீகம் தெரியாது உனக்கு vanakkathai vaayilthaan solluviyaa. naagareegam theriyathu unakku |
comedians Vadivelu: Vadivelu And Arjun - வடிவேலுவும் அர்ஜுனும்
Film | ஆணை ( Aanai) |
---|---|
Dialogue | வணக்கம் vanakkam |
comedians Vadivelu: Vadivelu And Arjun - வடிவேலுவும் அர்ஜுனும்
Film | ஆணை ( Aanai) |
---|---|
Dialogue | வணக்கம் vanakkam |
comedians Vadivelu: Vadivelu And Arjun - வடிவேலுவும் அர்ஜுனும்
Film | ஆணை ( Aanai) |
---|---|
Dialogue | சாரி சொன்னா மட்டும் உன்னை விட்டுடுவேனா நானு sorry sonnaa mattum unnai vittuduvenaa naanu |
comedians Vadivelu: Vadivelu And Arjun - வடிவேலுவும் அர்ஜுனும்
Film | ஆணை ( Aanai) |
---|---|
Dialogue | இனி வணக்கத்தை கேட்டா வெளக்குமாத்தை கொண்டு அடி ini vanakkathai kettaa velakkamaaththai kondu adi |
comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்
Film | பம்பர கண்ணாலே ( Bambara Kannaley) |
---|---|
Dialogue | நின்ன எடத்துல இருந்து ரெண்டே ஜம்ப்ல ninna edathula irunthu rende jumpla |
comedians Vadivelu: Vadivelu And His Friends Looking - வடிவேலுவும் அவரது நண்பர்களும் பார்த்தல்
Film | ஆணை ( Aanai) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu And His Friends Looking - வடிவேலுவும் அவரது நண்பர்களும் பார்த்தல்
Film | ஆணை ( Aanai) |
---|---|
Dialogue | இருக்கிற பொண்ணுங்கள வெச்சே சமாளிக்க முடியல. இவள வேற வெச்சி எப்பிடித்தான் சாமாளிக்கப் போறேன்னு தெரியலையே irukkira ponnungala vechche samaalikka mudiyala. ivala vera vechi eppadi thaan samaalikka porennu theriyalaiye |