Updated: 22 Jan 2019
View Menu

Goundamani face reaction Memes Images (3056) Results.

comedians Goundamani: Goundamani And Manorama - கவுண்டமணியும் மனோரமாவும்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueகந்தசாமி அண்ணே. என்ன தொங்கச்சி
kandhasami anne. enna thongachi

comedians Goundamani: Sathyaraj And Khusboo - சத்யராஜும் குஷ்புவும்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueநான் யாரும்மா உங்களை மன்னிக்க
naan yarumma ungalai mannikka

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueமுடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாம் தனித்தனியாத்தான் பார்த்திருக்கேன் இப்பதான் ஒன்னா பாக்கறேன்
mudichavikki mollamari ellam thanithaniyathan parthiruken ippadhan onna pakkuren

comedians Goundamani: Sathyaraj And Manorama - சத்யராஜும் மனோரமாவும்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueநடிகனென்று மாறியாச்சி
nadiganendru mariyachi

comedians Goundamani: Goundamani As Police - போலீஸ்காரராக கவுண்டமணி

Filmநடிகன் ( Nadigan)
Dialogueநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு
nee kilavana vandhu kumarana maari veliya poi andha ponnungala thottu thadavi kepmarithanam pannittu

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueநீ கொஞ்சம் மூடிகிட்டு இருக்கியா
nee konjam moodikittu irukkiya

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueநீ மட்டும் அந்த படத்த தனியா ஜெர்மனில போயா பார்த்த
nee mattum thaniya antha padatha germanila poya partha

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueபுளி சாதத்துல முட்டைய வெச்சி பிரியாணின்னு ஏமாத்துறியா
puli sathathula muttaya vechi biriyaninnu emathuriya

comedians Goundamani: Sathyaraj And Manorama - சத்யராஜும் மனோரமாவும்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueதேங்க்ஸ் எனக்கு சொல்லாதிங்க மாஸ்டருக்கு சொல்லுங்க
thanks enakku solladhinga masterkku sollunga

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueஉனக்குத்தான் வெள்ளையடிக்க தெரியுமா சுண்ணாம்பு சட்டிக்குள்ள தலைய விட்டேன் தலை வெள்ளையாயிருச்சி
unakkuthan vellaiyadika theriyuma sunnambu sattikkulla thalaiya vitten velliyayiruchi

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueஎங்கம்மாவ எப்படி காப்பத்தனும்ன்னு எங்களுக்கு தெரியும்
engammava eppadi kappathanumnnu engalukku theriyum

comedians Goundamani: Uthamarasa - உத்தமராசா

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueஅப்புறம் பாஸ் எனக்கு ரெண்டு மாச சம்பளம் பாக்கி இருக்கு
appuram boss enakku rendu maasa sambalam bakki irukku

comedians Goundamani: Goundamani Watching in Binocular - கவுண்டமணி பைனாகுலர்

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueபீட்டிபுள் ஒன்டர்புல் மார்வலஸ்
beautiful wonderful marvelous

comedians Goundamani: Uthamarasa - உத்தமராசா

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueபாஸ் எங்க போறீங்க
boss enga poringa

comedians Goundamani: Uthamarasa - உத்தமராசா

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueஎன் பணம் வந்துரும் வடக்குபட்டு ராமசாமி பணத்த எடுத்து வைடா
en panam vandhurum vadakkupattu ramasamy en panatha edutthu vaida

comedians Goundamani: Uthamarasa - உத்தமராசா

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueசின்னைய்யா மீன புடிப்பாரு

comedians Senthil: Senthil Funny Face Reaction - செந்தில் வேடிக்கையான முகஜாடை

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueகம்ப்ளீட் நீ மெத்தேட்
complete new method

comedians Goundamani: Goundamani enquire about vadakkupatti ramasamy - வடக்குப்பட்டி ராமசாமி

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueஎன்னது ராமசாமி செத்துபோய்ட்டானா ? எனக்கு பணம் தர வேண்டிய ராமசாமியா ?
ennadhu ramasamy setthupoittana ? enakku panam thara vendiya ramasamy ya ?

comedians Goundamani: Goundamani teasing senthil's relative - செந்தில் சொந்தக்காரரும் கவுண்டமணியும்

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueஎங்க குடும்பத்த பத்தி கேவலமா பேசுனிங்கல்ல

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueஎன்ன இது இடையில பூரான் ஊருது
enna idhu idaiyila pooran urudhu

comedians Goundamani: Goundamani in guguduppukkaran getup - குடுகுடுப்பைக்காரன் கவுண்டமணி

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueஎன்னைய்யா மிரட்டி கேக்கற

comedians Goundamani: Wounding goundamani - காலுடைந்த கவுண்டமணி

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueகவுண்டமணி படுக்கை
goundamani padukkai