Updated: 22 Jan 2019
View Menu

Ethavathu question kettannaa namakku kovam varum Memes Images (112) Results.

comedians other_comedians: Madhan Bob Asking Question - மதன் பாப் கேள்வி கேட்டல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueகம் ஆன் எக்ஸ்ப்ளெயின்
come on explain

comedians Vadivelu: Vijay Scolding To Vadivelu - விஜய் வடிவேலுவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueதூங்குனா தான் டா கனவு வரும் லூசு பயலே
thungunaa thaan daa kanavu varum loosu payale

comedians other_comedians: Soori And Panchayat People - சூரியும் பஞ்சாயத்து நபர்களும்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஎதாவது பேசுங்க டா
ethavathu pesunga daa

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueகோவம் வந்தா கிரிமினல்லா எதாவது யோசனை பண்ணுவோம் குடும்பம் அழிஞ்சி போகும்
kovam vanthaa criminallaa yosanai pannuvom kudumbam alinji pogum

comedians Vivek: Vivek And Villain - விவேக்கும் வில்லனும்

Filmபடிக்காதவன் ( Padikathavan)
Dialogueநமக்குள்ள நடக்குற இந்த டீலிங் வெளி உலகத்துக்கு தெரிய கூடாது
namakkulla nadakkura intha dealing veli ulagathukku theriya koodathu

heroes Dhanush: Dhanush And Old Man - தனுஷும் வயதான நபரும்

Filmபடிக்காதவன் ( Padikathavan)
Dialogueதம்பி அவங்க ரெண்டு பேத்துகுள்ள சண்ட வருமா
thambi avanga rendu peththukulla sanda varumaa

heroes Dhanush: Dhanush And Old Man - தனுஷும் வயதான நபரும்

Filmபடிக்காதவன் ( Padikathavan)
Dialogueநீயா. வரும் ஆனா வராது
neeya. varum aanaa varaathu

comedians Vivek: Vivek And Brahmins - விவேக்கும் பிராமணர்களும்

Filmசாமி ( Saamy)
Dialogueஅவா இல்லாட்டி நமக்கு ஏதுங்கானு புவா
avaa illatti namakku ethungaanu puvaa

villains prakash_raj: Prakash Raj Talking On The Mic - பிரகாஷ் ராஜ் மைக்கில் பேசுதல்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueஎனி அதர் க்குவஸ்டின்
any other question

heroes Kamal: Kamal Haasan And Prakash Raj - கமல்ஹாசனும் பிரகாஷ் ராஜும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueயெஸ் ஒன் க்குவஸ்டின்
yes one question

heroes Kamal: Kamal Haasan And Doctor - கமல்ஹாசனும் டாக்டரும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueஒன் க்குவஸ்டின் சார்
one question sir

heroes Kamal: Kamal Haasan And Doctor - கமல்ஹாசனும் டாக்டரும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueஅஞ்சு க்குவஸ்டின் கேக்கணுமா
anju question kekkanumaa

villains prakash_raj: Prakash Raj And Crazy Mohan - பிரகாஷ் ராஜும் கிரேசி மோகனும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueகஷ்டமான க்குவஸ்டின் பேப்பர் ரெடி பண்ணு
kastamaana question paper ready pannu

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueவரும்போது குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வருவேன்
varumpothu kuchi mittayum kuruvi rottiyum vaangittu varuven

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஅப்ப வரும் போது எங்கிருந்து வருவ
apa varum pothu engirunthu varuva

comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueபணம் எப்பய்யா வரும்
panam eppayya varum

comedians Senthil: Senthil And Lady - செந்திலும் பெண்ணும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஇந்த கட்டை விரல் இருக்கே அது இந்த பக்கம் வருமா
intha kattai viral irukke athu intha pakkam varumaa

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஎன்னங்க மகனே வீட்டுக்குள்ள வரும் போது சொல்லிட்டு வரக்கூடாது
ennanga magane veettukkulla varum pothu solittu varakkoodathu

comedians Senthil: Senthil Smiling - செந்தில் புன்னகைத்தல்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஅது இல்லைங்க மகனே வீட்டுக்குள்ள வரும் போது கதவை தட்டிட்டு வரது தானே நம்ம தமிழர் பண்பாடு
athu illainga magane veettukkulla varum pothu kathavai thattittu varathu thaane namma tamilar panpaadu

comedians Vadivelu: Vadivelu And His Sister - வடிவேலுவும் அவரது அக்காவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueதம்பிக்காரன் கோவமா வந்தான்னா வீடே ரணகளம் ஆயிபோயிரும்ன்னு பயந்து உடனே ஒரு காபியை கொடுத்து ஆப் பண்ணிப்புடுறது இதே உனக்கு வேலை
thambikkaaran kovama vanthaanna veede ranakalam aagipoyirumnnu bayanthu udane oru coffee ah koduthu off pannippudurathu ithe unakku velai

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇந்த ஹோமகுண்டத்துல இருந்து வருது பாரு புகை அதெல்லாம் மூக்குல ஏறிச்சின்னா எனக்கு தும்மல் வரும்
intha homakundathula irunthu varuthu paaru pugai athellam mookkula yerichchinna enakku thummal varum