Updated: 22 Jan 2019
View Menu

முடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாம் தனித்தனியாத்தான் பார்த்திருக்கேன் இப்பதான் ஒன்னா பாக்கறேன் Memes Images (308) Results.

comedians Goundamani: Goundamani And Prabhu - கவுண்டமணி மற்றும் பிரபு

Filmகன்னி ராசி ( Kanni Rasi)
Dialogueடேய் உங்கக்காவுக்கு சூப் வைக்க தெரியும்னே இப்பதான்டா தெரியுது
dey ungakkavukku soup vaikka theriyumne ippadhanda theriyudhu

comedians Santhanam: Santhanam Talking On Cell Phone - சந்தானம் அலைபேசியில் பேசிக்கொண்டிருத்தல்

Filmபட்டத்து யானை ( Pattathu Yaanai)
Dialogueஇங்க சின்ன பையன் எல்லாம் உன் முதலாளிய கழுத்தா மாட்லையே அடிக்கறான் பா
inga chinna payyan ellam un mudhalaliya kalutha maatlaiye adikkaran pa

comedians Santhanam: Santhanam Hotel Comedy - சந்தானம் ஹோட்டல் காமெடி

Filmபட்டத்து யானை ( Pattathu Yaanai)
Dialogueஇவங்க எல்லாம் நூதனமா திட்டுத் சாப்பிடுற கும்பலை சேர்ந்தவங்க
ivanga ellam noodhanama thirudi sappidura gumbalai sernthavanga

comedians other_comedians: Yogi Babu At Hospital - மருத்துவமனையில் யோகி பாபு

Filmபட்டத்து யானை ( Pattathu Yaanai)
Dialogueஎல்லாம் ஊசி போட்டுகிட்டு தான் டாக்டர் கிட்ட வருவாங்க
ellam uusi pottukittu dhan doctor kitta varuvanga

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmஅவள் வருவாளா ( Aval Varuvala)
Dialogueஇந்த மைக்கல் ஜாக்சன் ஆடினா ஆடாதவங்க எல்லாம் ஆடுவாங்க
indha michael jackson aadinaa aadadhavanga ellam aaduvanga

comedians Vadivelu: Vadivelu And Policemens - வடிவேலுவும் போலீஸ்காரர்களும்

Filmஆர்யா ( Aarya)
Dialogueஎல்லாம் எதிர்கட்சிகாரன் செஞ்ச சதி
ellam edhirkatchikaran senja sadhi

comedians Vadivelu: Vadivelu And North Indians - வடிவேலுவும் வட இந்தியர்களும்

Filmஅரசு ( Arasu)
Dialogueபேட்டா எங்கேம்மா தர்றாங்க எல்லாம் மாசச்சம்பலம் தான்
betta engamma tharanga ellam maasachambalam than

comedians Vadivelu: Agrahara Peoples Beating Vadivelu - அக்ரஹார மக்கள் வடிவேலுவை அடித்தல்

Filmஅரசு ( Arasu)
Dialogueஉங்கிட்ட பேசிஎல்லாம் தீக்க முடியாது தீத்துட்டுதான் பேசணும்
unkitta pesi ellam thikka mudiyathu thithututhan pesanum

comedians Vadivelu: Vadivelu And Thadi Balaji - வடிவேலுவும் தாடி பாலாஜியும்

Filmஅரசு ( Arasu)
Dialogueரங்கமணி தங்கமணிக்கு எல்லாம் இந்த மணி அடிக்காதுடா இந்த பிச்சுமணி தான் அடிப்பான்
rangamani thangamaniku ellam intha mani adikkathuda intha pichumani than adipaan

comedians Vadivelu: Vadivelu Angry Face - வடிவேலு கோவமான முகம்

Filmமாயி ( Maayi)
Dialogueஅதுதான் எல்லாம் வந்துருக்காங்கல
athuthan ellarum vanthirukkangala

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஜெயில்ல இருக்க வேண்டிய பய எல்லாம் பொட்டி கடைல வந்து உக்காந்துகிட்டு
jailla irukka vendiya paya ellam potti kadaila vanthu ukkanthukittu

comedians Vadivelu: Arun Vijay Warning To Vadivelu - அருண் விஜய் வடிவேலுவை எச்சரித்தல்

Filmதவம் ( Thavam)
Dialogueஇதுல இருக்கிற பொருள் எல்லாம் எங்கிருந்து எடுத்தியோ அங்கயே கொண்டுபோய் சேர்க்கணும்
ithula irukkira porul ellam engirunthu eduthiyo angaye kondupoi serkkanum

comedians Vadivelu: Vadivelu And Press Reporters - வடிவேலுவும் பத்திரிக்கையாளர்களும்

Filmஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)
Dialogueதப்பு நடக்கற இடத்துக்கு எல்லாம் தாண்டி மாதிரி வந்து நிப்பேன்மா
thappu nadakkara idathukku ellam thandhi madhiri vandhu nirpen ma

comedians Vadivelu: Vadivelu And Kovai Sarala - வடிவேலுவும் கோவை சரளாவும்

Filmஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)
Dialogueபுரோக்கர்ங்கள எல்லாம் திட்டதம்மா
ockerngala ellam thittadhamma

comedians Vadivelu: Vadivelu Mottai Comedy - வடிவேலு மொட்டை காமெடி

Filmசீனா தானா 001 ( Cheena Thaana 001)
Dialogueஐயோ மனுஷனுக்கு புதுப்புது வியாதி எல்லாம் வருதே
ayyo manushanukku pudhuppudhu viyadhi ellam varudhe

comedians Vadivelu: Husband And Wife Beats Vadivelu - கணவனும் மனைவியும் வடிவேலுவை அடித்தல்

Filmவில்லு ( Villu)
Dialogueஐயா நீங்க நெனச்ச மாதிரி எல்லாம் ஒன்னும் நடக்கல
ayya neenga nenacha maathiri ellam onnum nadakkala

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅடப்பாவிகளா இதுவரைக்கும் மொள்ளமாரியை பாத்திருக்கேன் முடிச்சவுக்கியை பாத்திருக்கேன் இது ரொம்ப புதுசாவுல்லடா இருக்கு
adapaavigala ithuvaraikkum mollamaariyai paathirukken mudichavukkiyai paathirukken ithu romba puthusaavullada irukku

comedians other_comedians: Soori Crying - சூரி அழுதல்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueகாலேஜ் பையனுக்கு நம்பர் தெரிஞ்சா பரவால்ல காஜா பையனுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கே
college paiyanukku number therincha paravalla kaajaa paiyanukku ellam therinjirukke

comedians other_comedians: Ravi Mariya And Robo Shankar - ரவி மரியாயும் ரோபோ ஷங்கரும்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueஉன் பொண்டாட்டி உன்னைய செருப்பால அடிச்ச கதை எல்லாம் கேக்கல
un pondatti unnaiya seruppala adicha kathai ellam kekkala

heroes other_heroes: Samuthirakani Talking Through Cellphone - சமுத்திரகனி அலைபேசியில் பேசுதல்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஎங்க கிட்ட எல்லாம் முடியும்மாண்ணே
enga kitta ellam mudiyumaanne

comedians Vivek: Vivek And Police - விவேக்கும் போலீசும்

Filmதிருமலை ( Thirumalai)
Dialogueநடைப்பாதை வியாபாரிகள் எல்லாம் போராட்டம் பண்றாங்க
nadaipaathai viyaabarigal ellam porattam panraanga

heroes Rajini: Rajinikanth And Goundamani - ரஜினிகாந்தும் கவுண்டமணியும்

Filmபாபா ( Baba)
Dialogueஇந்த மாதிரி நான்சென்ஸ் எல்லாம் நம்ம குரூப்ல வெச்சிகிட்டு
mahdiri nonsense ellam namma groupla vechikittu