Updated: 22 Jan 2019
View Menu

Yarukkuda kudumbam illa Memes Images (945) Results.

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஎங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல
enga pora. yenya pogum pothe abasagunam pudicha maathiri enga porannu kekkuriye asingama illa

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueகடலை மாவு வாங்க கடைக்கு போறியா இல்ல கடைக்கு போயி கடலை மாவு வாங்க போறியா
kadalai maavu vaanga kadaikku poriya illa kadaikku poyi kadalai maavu vaanga poriya

comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஎடுத்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விட வில்லை
edutha naal mudhal indha naal varai vandiyai vida villai

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலுவும் அவரது நண்பரும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஇந்த பெட்டில இருக்குற நாத்தம் லீக் ஆகி என் குடும்பமே கோமாவுல கெடக்குங்க
intha pettila irukkura naaththam leak aagi en kudumbame coma la kedakkunga

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஅண்ணே பொய் சொல்றான்ண்ணே கால்ல இல்ல செருப்புல
anne poi solranne kaalla illa seruppula

heroes other_heroes: Parthiban And Cycle Owner - பார்த்திபனும் சைக்கிள் ஓனரும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueபிள்ளையாருக்கு பத்து ரூபாய் தேங்காய் உடைக்கிறேன்ப்பா
pillaiyarukku pathu roobai thengai udaikkirenppa

comedians Vadivelu: Vadivelu And Parthiban Cycle Comedy - வடிவேலு மற்றும் பார்த்திபன் சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueகாத்தில்லாம எந்த வாகனமும் போகாது பிரதர்
kaaththillama entha vaaganamum pogathu brother

comedians Vadivelu: Vadivelu And Parthiban Cycle Comedy - வடிவேலு மற்றும் பார்த்திபன் சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueகாத்தாம் காத்து பெரிய ஊருல இல்லாத காத்து
kaaththaam kaaththu periya oorula illatha kaathu

comedians Vadivelu: Vadivelu And Parthiban Cycle Comedy - வடிவேலு மற்றும் பார்த்திபன் சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஇங்க பாரு நல்லா இல்ல ஆமா
inga paarunga nallaa illa aama

comedians Vadivelu: Vadivelu Showing God - வடிவேலு கடவுளை காட்டுதல்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஆகா ஊருல இருந்து வரப்ப ஒரு பைசா கூட இல்லாம வந்தேன்
aagaa oorula irunthu varappa oru paisa kooda illama vanthen

comedians Senthil: Senthil Smiling - செந்தில் புன்னகைத்தல்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஅது இல்லைங்க மகனே வீட்டுக்குள்ள வரும் போது கதவை தட்டிட்டு வரது தானே நம்ம தமிழர் பண்பாடு
athu illainga magane veettukkulla varum pothu kathavai thattittu varathu thaane namma tamilar panpaadu

comedians Goundamani: Goundamani And Sarathkumar - கவுண்டமணியும் சரத்குமாரும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஅந்த டீச்சரை அவர் கண்ணுல கூட பாத்தது இல்லைங்க
antha teacher ah avar kannula kooda paaththathu illainga

comedians Goundamani: Goundamani Mixture Comedy - கவுண்டமணி மிக்சர் காமெடி

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஏன் மாப்பிள்ளை சீரியஸ் ஆகணுமா
yen mappillai serious aaganuma

comedians Goundamani: Goundamani Mixture Comedy - கவுண்டமணி மிக்சர் காமெடி

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஅது நான் இல்ல
athu naan illa

comedians Goundamani: Goundamani Mixture Comedy - கவுண்டமணி மிக்சர் காமெடி

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueநல்ல குடும்பம் நல்ல மதர்
nalla kudumbam nalla mother

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueவழக்கமா மாப்பிளை வீட்டுக்காரங்க தானே பொண்ணு பாக்க போவாங்க
valakkama mappillai veettukaaranga thane ponnu paakka povanga

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueநீ இல்லாம தான் இந்த தப்பெல்லாம் பண்ணிட்டேன்
nee illama than intha thappellam panniten

comedians Goundamani: Goundamani Face Rection - கவுண்டமணி முக பாவனை

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueதாய் இல்லாமல் நான் இல்லை
thaai illamal naan illai

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலுவும் அவரது நண்பரும்

Filmசவுண்ட் பார்ட்டி ( Sound Party)
Dialogueமண்டைல தான் மசுரு இல்லைல்ல அப்புறம் என்னடா ரஜினி ஸ்டைல்
mandaila than masuru illaila appuram ennada rajini style

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmபகவதி ( Bagavathi)
Dialogueஎன்ன கஸ்டமரே இல்ல கைல டீ வெச்சிருக்க
enna customer eh illa kaila tea vechirukka

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmபகவதி ( Bagavathi)
Dialogueஎன்னடா நம்ம ஊருக்காரப்பய பாசத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சி
ennada namma oorukkaarappaya paasathukku oru alave illama pochi