comedians Goundamani: Goundamani with beggers - கவுண்டமணி பிச்சைக்காரர்களுடன்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | ஹேய் ஸ்டாப் |
comedians Goundamani: Manivannan explaining about sathyaraj - சத்தியராஜை பற்றி விளக்கும் மணிவண்ணன்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | நாம பஞ்சத்துக்கு பணக்காரங்கம்மா அவரு பரம்பர பணக்காரர் |
comedians Goundamani: Sathyaraj shows his original face - உண்மை முகத்தை காட்டும் சத்தியராஜ்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | - |
comedians Goundamani: Goundamani shocking - கவுண்டமணி அதிர்ச்சி
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | அச்ச்சச்சோ இந்த கூட்டம் இங்க எங்க வந்தது acchacho indha koottam inge enga vandhadhu |
comedians Goundamani: Crying sathiyaraj - சத்தியராஜ் அழுகை
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | அட ஏன் அழுகற ada en alugura |
comedians Goundamani: Liar sathyaraj - போய் சொல்லும் சத்தியராஜ்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | அந்த ப்ராஜெக்ட் வொர்த் எவ்வளவு தெரியுமா இருவது கோடி andha project worth evvalavu theriyuma 20 kodi |
comedians Goundamani: Goundamani trying to say saomething - ஏதோ சொல்ல வரும் கவுண்டமணி
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | எல்லா வேலைக்கும் நானே போயிட்டு இருக்க முடியுமா ella velaikkum nane poyittu irukka mudiyuma |
comedians Goundamani: Manivannan talking to sathyaraj - சத்தியராஜிடம் பேசும் மணிவண்ணன்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | யாரு சிநேகிதகாரனா ? இல்ல அல்லக்கை |
comedians Goundamani: Goundamani feeling - வருந்தும் கவுண்டமணி
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | முப்பதாயிரம் ரூபாய் வாங்கினதுக்கு அந்த நேபால்கார கூர்க்கா கரெக்ட்டா வேலை பார்த்தான் muppadhayiram vanginadhukku andha nepal kara koorka correcta vela parthan |
comedians Goundamani: Sathyaraj manivannan - சத்யராஜும் மணிவண்ணனும்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | மாமா நாம பையர்சையும் ஹேப்பி பண்ணியாகணும் கஸ்டமர்சையும் ஹேப்பி பண்ணியாகணும் nama buyer sayum happy panniyaganum customer sayum heppy panniyaganum |
comedians Goundamani: Sathiyaraj talking in phone - போனில் பேசும் சத்தியராஜ்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | நெக்ஸ்ட் வீக் தும் பதவி கோவிந்தாவா ? next week thum padhavi govindhava |
comedians Goundamani: Mourning Goundamani - புலம்பும் கவுண்டமணி
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | ஒரு எம்பது தொண்ணூறு வயசுல வர குழப்பமெல்லாம் இப்பவே வந்துருச்சி |
comedians Goundamani: Goundamani scolding sathyaraj - சத்தியராஜை திட்டும் கவுண்டமணி
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | ரீல் அந்து போச்சிடா சாமி reel andhu pochira sami |
comedians Goundamani: Humble sathyaraj - பணிவான சத்தியராஜ்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | வணக்கம்ங்க vanakkamnga |
heroes Sathyaraj: Drinking sathyaraj - குடிக்கும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | ஆறாவது ரவுண்ட்லயி கூட மப்பு ஏறலைன்னா அந்த கர்மத்தை ஏன் குடிக்கணும் aravadhu round layi eralainna andha karmatha en kudikkanum |
heroes Sathyaraj: Drinking sathyaraj - குடிக்கும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | என்ன தடுமாறுது.. வயசாயிருச்சில்ல? இல்ல.. மப்பு ! enna thadumardhu vayasayiruchilla ? aa.. illa mappu |
heroes Sathyaraj: Sathyaraj explains ass uss - அஸ் உஸ் விளக்கும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | நம்ம நாட்டு அரசியலே இவ்வளவுதான் அஸ்சு உஸ்சு namma nattu arasiyale ivlodhan assu ussu |
heroes Sathyaraj: Sathiyaraj explains - விளக்கம் கொடுக்கும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | அது மைக் எடுத்த உடனே விடுற சவால்டா அதை எதிர்க்ட்சிக்காரனும் மதிக்க மாட்டான் நாங்களும் மதிக்க மாட்டோம் adhu mic ah edutha udane vidura saval da adhai edhirkatchi karanum madhikka mattan nangalum madhikka mattom |
heroes Sathyaraj: Sathyaraj with junior sathyaraj - சத்தியராஜ் மகன் சத்தியராஜுடன்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | பேசு மகனே பேசு ஒரு பேச்சாளருக்கு மகனா பிறந்துட்டு இது கூட பேசலைன்னா எப்படி ? pesu magane pesu oru pechalarukku magana pirandhuttu idha kooda pesalainna eppadi |
heroes Sathyaraj: Manivannan with sathyaraj - சத்யராஜுடன் மணிவண்ணன்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | சம்பவாமி யுகே யுகே |
heroes Sathyaraj: Sathyaraj thinking - யோசிக்கும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | - |
heroes Sathyaraj: Sathyaraj in priest get up - சாமியார் கெட்டப்பில் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | சும்மா நம்ம பசங்க சாக்லெட்ட குழந்தைக்கு கொடுக்காம தின்னிருப்பாங்க chumma namma pasanga chocolate ah kulandhaikku kodukkama thinniruppanga |