comedians Vadivelu: Vadivelu complaints asin - அசினிடம் முறையிடும் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | உங்க வீட்டு புலிய அடிச்சிட்டாங்க மா unga veettu puliya adichittanga ma |
comedians Vadivelu: Vadivelu looses his dhoti - வேஷ்டியை நழுவ விட்ட வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | - |
heroes Vijay: Vijay Talking with Manivanan Through Phone - விஜய் மணிவண்ணனுடன் போனில் பேசும்போது
Film | வசீகரா ( Vaseegara) |
---|---|
Dialogue | நாறிக்கிட்டு இருக்கேன் மணி Naarikittu irukken mani |
heroes Sathyaraj: Drinking sathyaraj - குடிக்கும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | ஆறாவது ரவுண்ட்லயி கூட மப்பு ஏறலைன்னா அந்த கர்மத்தை ஏன் குடிக்கணும் aravadhu round layi eralainna andha karmatha en kudikkanum |
heroes Sathyaraj: Drinking sathyaraj - குடிக்கும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | என்ன தடுமாறுது.. வயசாயிருச்சில்ல? இல்ல.. மப்பு ! enna thadumardhu vayasayiruchilla ? aa.. illa mappu |
heroes Sathyaraj: Sathyaraj explains ass uss - அஸ் உஸ் விளக்கும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | நம்ம நாட்டு அரசியலே இவ்வளவுதான் அஸ்சு உஸ்சு namma nattu arasiyale ivlodhan assu ussu |
heroes Sathyaraj: Sathiyaraj explains - விளக்கம் கொடுக்கும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | அது மைக் எடுத்த உடனே விடுற சவால்டா அதை எதிர்க்ட்சிக்காரனும் மதிக்க மாட்டான் நாங்களும் மதிக்க மாட்டோம் adhu mic ah edutha udane vidura saval da adhai edhirkatchi karanum madhikka mattan nangalum madhikka mattom |
heroes Sathyaraj: Sathyaraj with junior sathyaraj - சத்தியராஜ் மகன் சத்தியராஜுடன்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | பேசு மகனே பேசு ஒரு பேச்சாளருக்கு மகனா பிறந்துட்டு இது கூட பேசலைன்னா எப்படி ? pesu magane pesu oru pechalarukku magana pirandhuttu idha kooda pesalainna eppadi |
heroes Sathyaraj: Manivannan with sathyaraj - சத்யராஜுடன் மணிவண்ணன்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | சம்பவாமி யுகே யுகே |
heroes Sathyaraj: Sathyaraj thinking - யோசிக்கும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | - |
heroes Sathyaraj: Sathyaraj in priest get up - சாமியார் கெட்டப்பில் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | சும்மா நம்ம பசங்க சாக்லெட்ட குழந்தைக்கு கொடுக்காம தின்னிருப்பாங்க chumma namma pasanga chocolate ah kulandhaikku kodukkama thinniruppanga |
heroes Sathyaraj: Sathyaraj in priest get up - சாமியார் கெட்டப்பில் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | - |
heroes Sathyaraj: Sathyaraj warns ranjitha - ரஞ்சிதாவை எச்சரிக்கும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | எல்லாம் கொலைகார பசங்க கொலை பண்ணி ரொம்ப நாள் ஆச்சி டச் விட்டு போயிருச்சின்னு காலைல இருந்து ஒரே அழுகை ellam kolai kara pasanga kola panni romba naal achi touch vittu pochinnu ore alugai |
heroes Sathyaraj: Sathyaraj warns ranjitha - ரஞ்சிதாவை எச்சரிக்கும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | அட என்ன இது வயசானவனுக்கு மரியாத கொடுக்காம வாடா போடாங்கற ada enan idhu vayasanavanukku mariyadhai kodukkama vada podangara |
heroes Sathyaraj: Sathyaraj raises ranjitha - ரஞ்சிதாவை தூக்கும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | நீங்க மொதல்ல மேல வாங்க சார் neenga modhalla mela vanga sir |
heroes Sathyaraj: Sathyaraj taking bath in a pond - குளத்தில் குளிக்கும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | நான் ஒண்ணுமே பண்ணலையேடா..! அதான் சொல்றேன் எதாச்சும் பண்ணாதானே ஒட்டு போடுவாங்க ! nan onneme pannalayeda... adhan solren edhachum panninadhane ottu poduvanga |
heroes Sathyaraj: Sathyaraj taking bath in a pond - குளத்தில் குளிக்கும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | வாழ்க வாழ்க..! டேய் இதுக்கு ஆமான்னு சொல்லணும் டா vazhga vazhga ! dey idhukku ama nnu sollanum da |
heroes Sathyaraj: Sathyaraj warns a police man - போலிசை எச்சரிக்கும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | அந்த ஈர வெங்காயமெல்லாம் எங்களுக்கும் தெரியும் andha eera vengayamellam engalukkum theriyum |
heroes Sathyaraj: Sathyaraj dominates manivannan - மணிவண்ணனை அதிகாரம் செய்யும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | சரி.. இப்போ கள்ளு குடிச்சா எப்படி வாய துடைப்ப ? sari ippo kallu kudicha eppadi vaya thudaippa |
heroes Sathyaraj: Manivannan in stage meeting - கட்சி மீட்டிங்கில் மணிவண்ணன்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | இதைதான் திருவள்ளுவர் துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி idhaithan thiruvalluvar thupparkku thuppaya thuppakki |