comedians Vadivelu: Vadivelu beats a fat boy - குண்டுப்பையனை அடிக்கும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | வெஷம் வெஷம் வெஷம் |
comedians Goundamani: Sathyaraj lady getup - பெண் வேடத்தில் சத்தியராஜ்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | அட ஒரு மாதிரியா இருக்கு தள்ளி நில்லு ada oru madhiri irukku thalli nillu |
comedians Goundamani: Goundamani says adra sakka - அட்ரா சக்க என்று சொல்லும் கவுண்டமணி
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | அட்ரா சக்க... அட்ரா சக்க... |
comedians Goundamani: Crying sathiyaraj - சத்தியராஜ் அழுகை
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | அட ஏன் அழுகற ada en alugura |
comedians Goundamani: Goundamani trying to say saomething - விளக்கம் சொல்ல முற்படும் கவுண்டமணி
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | அம்மா இவன் சொல்றத நம்பாதிங்க மா இவன் பக்கத்து வீட்டு கூர்க்கா |
comedians Goundamani: Beaten goundamani - அடிவாங்கிய கவுண்டமணி
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | அப்டி ஒரு ஓரமா படுத்திருந்துட்டு விடியற்காலைல யாருக்கும் தெரியாம மொத பஸ்ஸ பிடிச்சி ஊருக்கு போயிடுறேன் மா apdi oru orama padutthirundhuttu vidiyarkalaila yarukkum theriyama modha bus pudichi urukku poyiduren ma |
comedians Goundamani: Goundamani getting slap - அறை வாங்கும் கவுண்டமணி
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | ஐயோ ayyo |
comedians Goundamani: Mourning Goundamani - புலம்பும் கவுண்டமணி
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | ஒரு எம்பது தொண்ணூறு வயசுல வர குழப்பமெல்லாம் இப்பவே வந்துருச்சி |
comedians Goundamani: Goundamani beating vadivelu - வடிவேலுவை அடிக்கும் கவுண்டமணி
Film | கோவில் காளை ( kovil kalai ) |
---|---|
Dialogue | ஆடு எப்டிடா பேசும் aadu epdida pesum |
comedians Goundamani: Senthil explains something to goundamani - கவுண்டமணியிடம் விளக்கும் செந்தில்
Film | கோவில் காளை ( kovil kalai ) |
---|---|
Dialogue | அண்ணே அண்ணே சொல்ல வருதுண்ணே அடி வாங்கினது சொல்ல வரலைண்ணே anne anne solla varudhunne adi vanginadhu solla varalanne |
comedians Goundamani: Goundamnai hits on a man head - மண்டையில் அடிக்கும் கவுண்டமணி
Film | கோவில் காளை ( kovil kalai ) |
---|---|
Dialogue | அறிவுகெட்டவனே எளனி அஞ்சி ரூவாக்கு வித்தா குஷ்டம் பிடிக்குமா? arivu kettavane elani anji roovaikku vittha kushtam pidikkuma? |
comedians Goundamani: Man beating senthil - செந்திலை அடிக்கும் மனிதர்
Film | கோவில் காளை ( kovil kalai ) |
---|---|
Dialogue | டேய் |
comedians Goundamani: Goundamani beats vadivelu - வடிவேலுவை அடிக்கும் கவுண்டமணி
Film | கோவில் காளை ( kovil kalai ) |
---|---|
Dialogue | இதாண்டா கொடுத்தான் idhanda koduthan |
comedians Goundamani: Goundamani teasing senthil & vadivelu - செந்திலையும் வடிவேலையும் கலாய்க்கும் கவுண்டமணி
Film | கோவில் காளை ( kovil kalai ) |
---|---|
Dialogue | கண்ட இடத்துல கண்ட நேரத்துல நிக்காதிங்க காத்து கருப்பு வரும் |
comedians Santhanam: Ilavarasu getting hit - அடிவாங்கும் இளவரசு
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | ஆள் பக்கமா நிக்கறான் கை மட்டும் பக்கத்து ஊர் வரை போய்ட்டு வருது aal pakakthula irukkan kai mattum pakkathu ur varai poittu varudhu |
comedians Santhanam: Santhanam explains about his family - குடும்பத்தை பற்றி சொல்லும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | ஆரம்பத்துல நானும் நம்பல |
comedians Santhanam: Shocking vimal - அதிர்ச்சியான விமல்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | அட என்னப்பா நீ ஆர் டி ஓ வ பார்த்த ஆட்டோ டிரைவர் மாதிரி பம்மற ada ennappa nee rto va partha auto driver madhiri pammara |
comedians Santhanam: Sandhanam found a man to beat - அடிக்க ஆள் கண்டுபிடித்த சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | adi vangarathukkunne alaveduthu senja madhiri irukkan |
comedians Santhanam: Shanmugasundaram Angry Scene - சண்முகசுந்தரம் கோவமான காட்சி
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | அடுத்தவன் பொண்டாட்டி குளிக்கரத பாக்கற பாரு aduthavan pondatti kulikkaradha pakkara paru |
comedians Santhanam: Man caught santhanam - சந்தானத்தை பிடித்த அடியாள்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | அம்மா கிடைச்சிட்டாங்க amma kidaichittanga |
comedians Santhanam: Santhanam in river - ஆற்றில் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | அம்லு |
comedians Santhanam: Santhanam warns vimal - விமலை மிரட்டும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | அஞ்சி ரூபாய்க்கு அயர்ன் பண்ணின சொக்காவ போட்டுகிட்டு வந்து நீங்க அள்ளிக்கிட்டு போயிருவிங்க anji roovaikku iron pannina shirt ah pottukittu vandhu neenga allikkittu poyiruvinga |