comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | ஏன்டா இப்படி அவ்ளோ பயலும் லவ் பண்ணிட்டு செத்தா நாட்டுல ஆம்பளைங்களே இல்லாம போயிருவாங்கடா அப்புறம் பொம்பளைங்கல்லாம் ரொம்ப சிரமப்படுவாங்க கொஞ்சம் யோசனை பண்ணிப்பாரு yenda ippadi avlo payalum love pannittu seththa naattula ambalaingale illama poyiruvanga da appuram pombalaingallam romba siramappaduvaanga konjam yosanai panni paaru |
comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்
Film | ஜனனம் ( Jananam) |
---|---|
Dialogue | பிரதமரை பாத்திருக்கியா இல்லையா நீயி pirathamarai paathirukkiya illaiya neeyi |
heroes other_heroes: Arjun and Goundamani - அர்ஜுனும் கவுண்டமணியும்
Film | ஜென்டில்மேன் ( Gentleman) |
---|---|
Dialogue | அது சுட்ட காசு இல்லை அப்பளம் வித்த காசு Athu Sutta Kaasu Illai Appalam Viththa Kasu |
heroes Rajini: Sasikumar And Rajini - சசிக்குமாரும் ரஜினியும்
Film | பேட்ட ( Petta) |
---|---|
Dialogue | காதலுக்கு கண்ணு இல்லைண்ணே Kathalukku Kannu Illainne |
heroes Rajini: Simran and Rajini Talking - சிம்ரனும் ரஜினியும்
Film | பேட்ட ( Petta) |
---|---|
Dialogue | உங்களுக்கு கம்போர்டபுளா இல்லைன்னா நீங்க கண்ணை மூடிக்கலாம் Ungalukku Comfortable La Illainnaa Neenga Kannai Moodikkalaam |
comedians other_comedians: Subhashree Kissing to Auto Driver - சுபாஸ்ரீ ஆட்டோ டிரைவருக்கு முத்தமிடுகிறார்
Film | ஜென்டில்மேன் ( Gentleman) |
---|---|
Dialogue | எடுத்து வைக்கிறியா இல்லையா Eduththu Vaikkiriya Illaiya |
comedians other_comedians: Yogi Babu Talking To A Man - யோகிபாபு ஒருவரிடம் பேசுகிறார்
Film | ஜோம்பி ( Zombie) |
---|---|
Dialogue | பெரிய ரிக்ஷாகார எம்ஜியாரு கழுத்துல கர்ச்சிப் இல்லாம் இருக்க மாட்டாரு Periya Rickshawkara MGRu Kaluththula Kerchief Illama Irukka Mattaaru |
heroes Ajithkumar: Ajith Kumar Asking A Question - அஜித் குமார் கேள்வி கேட்கிறார்
Film | நேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai) |
---|---|
Dialogue | நான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரியுதா இல்லையா Naan Ketta Kelvi Ungalukku Puriyutha Illaiya |