Updated: 22 Jan 2019
View Menu

எங்க போறீங்க goundamani senthil funny expressions Memes Images (2729) Results.

comedians Santhanam: Villain group searching - தேடும் வில்லன் ஆட்கள்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueயாரு அந்த பொண்ணா ?
yaru andha ponna

comedians Santhanam: Ilavarasu in new get up - புது கெட்டப்பில் இளவரசு

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueயார்ரா இவன்
yaruda ivan

comedians Santhanam: Santhanam in river - ஆற்றில் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueயாரும் தேட வேணாம் என்னையாவது தேட விடுங்கடா
yarum theda venam ennaiyavadhu theda vidungada

comedians Santhanam: Politician warns police - போலீசை மிரட்டும் அரசியல்வாதி

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueயோவ் போலீசு
yow police

comedians Santhanam: Ilavarasu in hospital - ஹாஸ்பிடலில் இளவரசு

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueயோவ் ஒரு ஆம்பளைய அதுவும் அந்த இடத்துல வெச்ச கண் வாங்காம பாக்குறியே உனக்கு வெக்கமா இல்ல ?
yow oru ambalaiya adhuvum andha idatthula vecha kan vangama pakkuriye unakku vekkama illa

heroes Ajithkumar: Ajith requesting to leave him - விட்டுவிடுமாறு கெஞ்சும் அஜித்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஎங்கள விட்ருங்க சார் நாங்க போயிடுறோம்
engala vitrunga sir nanga poyidurom

heroes Ajithkumar: Ajith asking before fight - சண்டைக்கு முன் கேட்கும் அஜித்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஎன் தங்கச்சி எங்கடா
en thangachi engada

heroes vijaysethupathi: Ramesh thilak in meeting - மீட்டிங்கில் ரமேஷ் திலக்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஅது ஒண்ணுமில்ல பாசு நாட்டு நிலவரம் சரியில்ல
adhu onnumilla basu nattu nilavaram sariyilla

heroes vijaysethupathi: Aruldass torturing bobby simha - பாபி சிம்ஹாவை கொடுமைப்படுத்தும் அருள்தாஸ்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஏன் ஏன் இந்த மூஞ்சில ரொமான்ஸே வர மாட்டுது
en en indha moonjila romance ey vara mattudhu

heroes vijaysethupathi: Vijay sethupathi taking class - பாடம் நடத்தும் விஜய் சேதுபதி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueமுதல் விதி அதிகாரத்தில் கைவைக்க கூடாது
mudhal vidhi adhigarathil kai vaikka koodadhu

heroes vijaysethupathi: Speaking ratharavi - பேசும் ராதாரவி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueகண்டிச்சிக்க உன்ன இப்போ யார்யா கேட்டா ?
kandichikka unna ippo yarya ketta

heroes vijaysethupathi: Ms bhaskar express his anger - கோபத்தை வெளிப்படுத்தும் எம் எஸ் பாஸ்கர்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueதலைவரே நான் இதை வன்மையா கண்டிக்கறேன்
thalaivare nan idhai vanmaiya kandikkaren

heroes vijaysethupathi: Ratharavi explains - விளக்கம் சொல்லும் ராதாரவி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஉங்கப்பனால கட்சிக்கு ஏகப்பட்ட நஷ்டம்
ungappanala katchikku egappatta nashtam

heroes vijaysethupathi: Feeling bramma - வலியில் பிரம்மா

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogue-

heroes vijaysethupathi: Bramma shoots himself - தன்னையே சுட்டுக்கொள்ளும் பிரம்மா

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueசார் அது கொஞ்சம் கோளாரான துப்பாக்கி
sir adhu konjam kolarana thuppakki

heroes vijaysethupathi: Confusing arul dass - குழப்பத்தில் அருள்தாஸ்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஅந்த பிரம்மா கிட்ட இருந்து எப்டி தப்பிச்சோம்ன்னு சொல்லுங்கடா மண்டைய பிச்சிக்கிது
andha bramma kitta irundhu epdi da thappichomnu sollungada mandaya pichikkidhu

heroes vijaysethupathi: Anger aruldoss - அருள்தாஸ் கோபம்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஅவன் மட்டும் என் கைல கிடைச்சான்
avan mattum en kaila kidaichan