Updated: 22 Jan 2019
View Menu

புலி வேட்டைக்கு போகும் நீங்க வெற்றியோடத்தான் திரும்ப வரணும் Memes Images (1052) Results.

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்
boss neenga oru village vinngaani boss

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueயாரு எவருன்னு தெரியாம விரல் ஆட்டி கூப்பிடுற யார்ரா நீங்க
yaaru evarunnu theriyaama viral aatti kooppidura yaarra neenga

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎன் வழியில நான் போயிக்கிட்டு இருக்கேன் தேவையில்லாம என்னைய சீண்டி பாக்காதே பிரச்சனை ஆகிபோகும்
en valiyila naan poyikkittu irukken thevaiyillama ennaiya seendi paakkaathe pirachchanai aagipogum

comedians Vadivelu: Alwa Vasu And Balu Anand Gang - அல்வா வாசுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅவர் திரும்ப உரசினாருன்னு வை பூரா பத்திக்கிட்டு எரியும் டா
avar thirumba urasinaarunnu vai pooraa paththikkittu eriyum da

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபாஸ் என்னா பாஸ் இது.. நீங்க உங்க அம்மா கிட்ட குடிச்ச பால் எல்லாம் இரத்தமா வடியுது பாஸ்
boss enna boss ithu.. neenga unga amma kitta kudichcha paal ellam raththamaa vadiyuthu boss

comedians Vadivelu: Vadivelu And Namitha - வடிவேலுவும் நமிதாவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநீங்க வீட்டுக்கு போங்க நான் கொஞ்சம் விளையாடிட்டு வரேன்
neenga veetukku ponga naan konjam vilaiyaadittu varen

comedians Vadivelu: Vadivelu And Rowdies - வடிவேலுவும் ரவுடிளும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநீயே போயி அவளுங்களை கூட்டிக்கிட்டு வந்து இருந்து திரும்ப கூட்டிக்கிட்டு போகணும்
neeye poyi avalungalai koottikittu vanthu irunthu thirumba koottikkittu poganum

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநீ தான் இந்த வீட்டுக்கு மாப்பிளையா வரணும்ன்னு ஆசைப்பட்டவனா
nee thaan intha veetukku maappilaiya varanumnnu aasaippattavana

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஆமாங்க நீங்க யாருங்க அப்பாங்களா
aamaanga neenga yaarunga appaangala

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஒரு குடும்பம்ன்னு இருந்தா நாலு முறை வாசல் இருக்க தானுங்க செய்யும்.. நீங்க எத்தனாவது முறை
oru kudumbam nu iruntha naalu murai vaasal irukka thaane seyyum.. neenga eththanaavathu murai

comedians Vadivelu: Vadivelu Comb Comedy - வடிவேலு சீப்பு காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபாஸ் நீங்க சீப்பா போட்ட பிளானை நான் சீப்பை வெச்சே முடிச்சிட்டேன் பாத்திங்கள்ள
boss neenga cheap ah potta plan ah naan seeppai veche mudichitten paathingalla

comedians Santhanam: Santhanam And Jeeva - சந்தானமும் ஜீவாவும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueஅவளா வந்து நீங்க மிலிட்ரி மேன் தானே அப்படிங்கிறா
avalaa vanthu neenga military man thaane appadingira

comedians Santhanam: Santhanam And Jeeva - சந்தானமும் ஜீவாவும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueநீயெல்லாம் இந்த பீரை ஸ்கூலுக்கு போகும் போது வாட்டர் பாட்டில்ல ஊத்திட்டு போயி குடிச்சவன் டா
neeyellam intha beer ah schoolukku pogum pothu water battle la ooththitti poyi kudichchavan da

comedians Santhanam: Jeeva And Shakila - ஜீவாவும் ஷகிலாவும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueஐயோ நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்
ayyo neenga ethuvume solla vendam

comedians Santhanam: Santhanam And Jeeva - சந்தானமும் ஜீவாவும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueபாத்துடா திரும்பவும் எதோ ஒடைஞ்சிற போகுது
paaththuda thirumbavum etho odainchira poguthu

comedians Santhanam: Santhanam And Jeeva - சந்தானமும் ஜீவாவும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueஅப்படியே திரும்பி பார்க்காமலேயே போ
appadiye thirumbi paarkkaamaleye po

comedians Vadivelu: Vadivelu Press Meet Comedy - வடிவேலு பத்திரிக்கை சந்திப்பு காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueதொழிலதிபர் சூரியபிரகாஷுடைய மச்சான் தானே நீங்க. ஆமா
thozhilathibar sooryaprakashudaiya machan thaane neenga. aamaa

comedians Vadivelu: Vadivelu Press Meet Comedy - வடிவேலு பத்திரிக்கை சந்திப்பு காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎந்த சம்பவத்துக்காக நீங்க ஜெயிலுக்கு போனீங்க
entha sambavathukkaaga neenga jailukku poneenga

comedians Vadivelu: Vadivelu Press Meet Comedy - வடிவேலு பத்திரிக்கை சந்திப்பு காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueசார் நீங்க பேசுறது ஒன்னுமே புரியல சார்
sir neenga pesurathu onnume puriyala sir

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஒரு மாமியார்காரி என்னடான்னா ஒரு மருமகன்ங்கிற மரியாதை கொஞ்சம் கூட இல்லாம மடக்குன்னு திரும்புறா
oru maamiyaarkaari ennadaannaa oru marumagangira mariyaathai konjam kooda illaama madakkunnu thirumburaa

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஉன் தங்கச்சிக்காரி என்னடான்னா கொலைகாரனை பாத்த மாதிரி கொடக்குன்னு திரும்புறா
un thangachikkaari ennadaannaa kolaikaaranai paaththa maathiri kodakkunnu thirumburaa

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueநீ என்னம்மோ வெடுக்குன்னு திரும்புற.. எப்படி தெரியுது என்னைய பாத்தா உங்களுக்கு
nee ennammo vedukkunnu thirumbura.. eppadi theriyuthu ennaiya paaththaa ungalukku