Updated: 22 Jan 2019
View Menu

காத குடுய்யா Memes Images (609) Results.

comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueபாம்பே வந்த உடனே சகல கிட்ட சொல்லி ஒரு ரூம் போட சொன்னேன்ல
bombay vantha udane sagala kitta solli oru room poda sonnenla

comedians Vadivelu: Thambi Ramaiah And Suriya - தம்பி ராமையாவும் சூர்யாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஅண்ணன் தங்குறதுக்கு நீங்க எங்க ஏற்பாடு பண்ணி வெச்சிருக்கிங்கன்னு கேக்க சொன்னாரு
annan thangurathukku enga erpaadu panni vechchirukkingannu kekka sonnaaru

comedians Vadivelu: Suriya Looking To Vadivelu - சூர்யா வடிவேலுவை பார்த்தல்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஏன் அதை அவர் கேக்க மாட்டாராம்மா
yen athai avar kekka maattaaraammaa

comedians Vadivelu: Thambi Ramaiah And Suriya - தம்பி ராமையாவும் சூர்யாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueவிரிசல் வந்துட கூடாதுன்னு என்னை கேக்க சொன்னாரு
virisal vanthuda kudathunnu ennai kekka sonnaaru

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலுவும் அவரது நண்பரும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஎன்ன டா
enna daa

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலுவும் அவரது நண்பரும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஎன்ன நொன்னடா
enna nonnadaa

comedians Vadivelu: Vadivelu And Suriya - வடிவேலுவும் சூர்யாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஎன்கிட்டே சொன்னா நான் ஏற்பாடு பண்ண மாட்டேனா
enkitte sonnaa naan yerpaadu panna maattenaa

comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueவாடா ரூம் கெடச்ச உடனே தான் நீ கக்கூசுக்கே போகணும்
vaadaa room kedacha udane thaan nee kakkoosukke poganum

comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueடேய் என்னடா இவங்க கிட்ட கூட்டிட்டு வந்திருக்கான்
dei ennadaa ivanga kitta koottittu vanthirukkaan

comedians Vadivelu: Vadivelu And Suriya - வடிவேலுவும் சூர்யாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஇங்க படுக்கவா
inga padukkavaa

comedians Vadivelu: Vadivelu And Suriya - வடிவேலுவும் சூர்யாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஇவனுங்கள நம்பி எவனாவது கூட படுத்தான் சீரழிஞ்சி சின்னாபின்னம் ஆயிடுவான் தெரியுமா உனக்கு
ivanungala nambi evanaavathu kooda paduththaan seeralinji chinnaabinnam aayiduvaan theriyumaa unakku

comedians Vadivelu: Vadivelu And Suriya - வடிவேலுவும் சூர்யாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueமரியாதையா ரூம் போட்டு குடு சொல்லிபுட்டேன் ஆமா
mariyaathaiyaa room pottu kudu solliputten aamaa

comedians Vadivelu: Vadivelu And Suriya - வடிவேலுவும் சூர்யாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஎன்னா சகல நான் இங்க தானே படுக்க மாட்டேன்னு சொன்னேன்
ennaa sagala naan inga thaane padukka maattennu sonnen

comedians Vadivelu: Vadivelu And Suriya - வடிவேலுவும் சூர்யாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueமூடிகிட்டு இங்க படுடா கொய்யாலே
moodikittu inga padudaa koyyaale

comedians Vadivelu: Vadivelu And Suriya - வடிவேலுவும் சூர்யாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueகக்கூசை நாரடிச்சிட்டு சவுண்டா விடுற
kakkoosai naaradichittu soundaa vidura

comedians Vadivelu: Joyful Vadivelu - சந்தோசமான வடிவேலு

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogue

comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஅண்ணே கொஞ்ச நேரம் ஓரமா ஒக்காந்து பாத்துட்டு போயிடுறேன் அண்ணே
anne konja neram ooramaa okkaanthu paaththuttu poyiduren anne

comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஉள்ள என்ன பொருட்காட்சியா நடக்குது
ulla enna porutkaatchiyaa nadakkuthu

comedians other_comedians: Thambi Ramaiah Face Reaction - தம்பி ராமையா முக பாவனை

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueவேடிக்கை பாத்தாவது வேதனைய தீர்த்துக்கலாம்ன்னு பாத்தா விடமாட்டேங்கிறானே
vedikkai paaththaavathu

comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueநான் சொன்ன ரகம் என்னடா 5000 ரூவா வாங்குடா மொதல்ல
naan sonna ragam ennadaa 5000 roova vaangudaa mothalla

comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஎன்னடா கும்மி அடிக்கிறாங்க
ennadaa kummi adikkiraanga

comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஅஹா தமிழ். டேய் நம்ம ஊரு
ahaa tamil. dei namma ooru