Updated: 22 Jan 2019
View Menu

உள்ள போயிடிச்சில்ல இனிமே காலைல தான் Memes Images (824) Results.

comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு முக பாவனை

Filmதிவான் ( Diwan)
Dialogueயோவ் இதான்யா கோழி 65
yow ithaanya kozhi 65

comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு சிக்கன் 65 காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueகோழி 65 ஆ. இல்லப்பா அத தான் தமிழ்ல சொன்னேன்
kozhi 65 aa. illappaa atha thaan tamilla sonnen

comedians Vadivelu: Vadivelu Looking To Students - வடிவேலு மாணவர்களை பார்த்தல்

Filmபம்பர கண்ணாலே ( Bambara Kannaley)
Dialogueநான் உன்ன தான் டா நம்பிகிட்டு இருக்கேன்
naan unna thaan daa nambikittu irukken

comedians Vadivelu: Vadivelu Looking To Students - வடிவேலு மாணவர்களை பார்த்தல்

Filmபம்பர கண்ணாலே ( Bambara Kannaley)
Dialogueமறுபடியும் சொல்றேன் நான் உன்ன தான் டா நம்பிகிட்டு இருக்கேன்
marubadiyum solren naan unna thaan daa nambikittu irukken

comedians Vadivelu: Vadivelu And Sarathkumar Karate Comedy - வடிவேலு மற்றும் சரத்குமார் கராத்தே காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueஇதையே இப்பதான் பாத்து கத்துக்குறீயா
ithaiye ippathaan paaththu kaththukkiriyaa

comedians Vadivelu: Vadivelu And Sarathkumar Karate Comedy - வடிவேலு மற்றும் சரத்குமார் கராத்தே காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueஇந்த குனியிறது மட்டும் தான் தெரியாது மத்தது எல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்
intha kuniyirathu mattum thaan theriyathu maththathu ellam enakku nallaave theriyum

comedians Vadivelu: Vadivelu And Sarathkumar Karate Comedy - வடிவேலு மற்றும் சரத்குமார் கராத்தே காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueஆனா நீ பரோட்டா மாஸ்டர்ங்கிறது எனக்கு மட்டும் தான்டா தெரியும்
aanaa nee parotta masterngirathu enakku mattum thaandaa theriyum

comedians Vadivelu: Vadivelu And Sarathkumar Karate Comedy - வடிவேலு மற்றும் சரத்குமார் கராத்தே காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueஎன்னைய தான்டா ஈசியா அடிச்சிப்புடுறீங்க
ennaiya mattum thaan da easy ah adichchipudureenga

comedians Vadivelu: Vadivelu And Sarathkumar - வடிவேலுவும் சரத்குமாரும்

Filmதிவான் ( Diwan)
Dialogueநீங்க கொடுத்த பணத்துக்கு இவ்வளவு தான்
neenga koduththa panaththukku ivvalavu thaan

comedians Vadivelu: Vadivelu And Sarathkumar - வடிவேலுவும் சரத்குமாரும்

Filmதிவான் ( Diwan)
Dialogueநண்பா உன்னை தான்டா கூப்பிடுறாங்க
nanbaa unnai thaandaa kooppiduraanga

comedians Vadivelu: Vadivelu And Sarathkumar - வடிவேலுவும் சரத்குமாரும்

Filmதிவான் ( Diwan)
Dialogueநான் மட்டும் இல்ல வேர்ல்டே இப்படி தான் ஓடிகிட்டு இருக்கு
naan mattum illa world ah ippadi thaan oodikittu irukku

heroes Dhanush: Dhanush And His Friend - தனுஷும் அவரது நண்பரும்

Filmபடிக்காதவன் ( Padikathavan)
Dialogueஅடி வாங்குறாரே அவர் தான் அசால்ட் ஆறுமுகம்
adi vaanguraare avar thaan assault arumugam

comedians Vivek: Vivek And Dhanush - விவேக்கும் தனுஷும்

Filmபடிக்காதவன் ( Padikathavan)
Dialogueபாஸ் ரிட்டனும் வித்அவுட் தான்
boss return um without thaan

comedians Vivek: Vivek And Dhanush - விவேக்கும் தனுஷும்

Filmபடிக்காதவன் ( Padikathavan)
Dialogueகுத்து வாங்கினாலும் ஓடாம நிக்குறவன் தான் உண்மையான ரவுடி
kuththu vaanginaalum oodaama nikkuravan thaan unmaiyaana rowdy

comedians Vivek: Vivek And His Assistants - விவேக்கும் அவரது உதவியாளர்களும்

Filmபடிக்காதவன் ( Padikathavan)
Dialogueபாஸ் நாங்க தான் மாறுவேசத்துல இருக்கோமே
boss naanga thaan maaruvesathula irukkome

comedians Vivek: Vivek And His Friends - விவேக்கும் அவரது நண்பர்களும்

Filmதுள்ளல் ( Thullal)
Dialogueஇதுக்கப்புறம் நாங்க பேச மாட்டோம் இந்த அருவா தான் பேசும்
ithukkappuram naanga pesa maattom intha aruvaa thaan pesum

comedians Vivek: Vivek And His Father - விவேக்கும் அவரது அப்பாவும்

Filmதுள்ளல் ( Thullal)
Dialogueநான் தான் அவரை டிஸ்டப் பண்ண போறேனே எனக்கு எதுக்கு இந்த டிஸ்டபென்ஸ்
naan thaan avaai disturb panna porene enakku ethukku intha distapence

comedians Vivek: Vivek And His Father - விவேக்கும் அவரது அப்பாவும்

Filmதுள்ளல் ( Thullal)
Dialogueநான் தான் போராட்டத்துல கலந்துக்கவே இல்லையே என்னை ஏன் கைது பண்றீங்க
naan thaan poraattathula kalanthukkave illaiye ennai yen kaithu panreenga

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஒன்லி பாடி லேங்குவேஜ் தான் பா
only body language thaan paa

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஏன்னா என்னை விட நீங்க தான் பெர்சனாலிட்டி ஜாஸ்தி
yennaa ennai vida neenga thaan personality jaasthi

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueநான் தான் ரெண்டாவது அண்ணன் டா. கொடல் புடுங்கி கோவிந்தன்
naan thaan rendaavathu annan daa. kodal pudungi govindhan