Updated: 22 Jan 2019
View Menu

Naan solradhu unakku puriyudha Memes Images (768) Results.

heroes other_heroes: Pratap Pothen As Doctor - டாக்டராக பிரதாப் போத்தன்

Filmரெமோ ( Remo)
Dialogueஇந்த சர்டிபிகேட்ஸ் எல்லாம் நான் நம்ப மாட்டேன்
intha certificates ellam naan namba maaten

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan And Yogi Babu - சிவகார்த்திகேயனும் யோகி பாபுவும்

Filmரெமோ ( Remo)
Dialogueநீ தான் டா நான் எந்த கெட்டப்ல வந்தாலும் பர்ஸ்ட் அக்செப்ட் பண்ற
nee thaan daa naan entha getupla vanthaalum accept panra

comedians Vadivelu: Vadivelu And Shobana - வடிவேலுவும் ஷோபனாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueநான் கேக்குறதுக்கு பதில் சொல்லு
naan kekkurathukku bathil sollu

comedians Vadivelu: Vadivelu And Shobana - வடிவேலுவும் ஷோபனாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueநான் யாரு. என் புள்ளைங்களுக்கு அப்பன்
naan yaaru. en pullaingalukku appan

comedians Vadivelu: Vadivelu And Shobana - வடிவேலுவும் ஷோபனாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஉன் புள்ளைங்களுக்கு அப்பன் உனக்கு புருசன் உங்கப்பனுக்கு மருமகன்
un pullaingalukku appan unakku purusan ungappanukku marumagan

comedians Vadivelu: Vadivelu And Shobana - வடிவேலுவும் ஷோபனாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஎப்படி இப்ப பஞ்சாயத்துல உங்கள கும்முனாங்களே அந்த மாதிரியா
eppadi ippa panjaayathula ungala kummunaangale antha maathiriyaa

comedians other_comedians: Thambi Ramaiah And His Friends - தம்பி ராமையாவும் அவரது நண்பர்களும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueநாங்களே முட்டிக்கிட்டு இருக்கோம் எங்க நுழையுற
naangale muttikkittu irukkom enga nulaiyura

comedians Vadivelu: Vadivelu And Suriya - வடிவேலுவும் சூர்யாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஎன்கிட்டே சொன்னா நான் ஏற்பாடு பண்ண மாட்டேனா
enkitte sonnaa naan yerpaadu panna maattenaa

comedians Vadivelu: Vadivelu And Suriya - வடிவேலுவும் சூர்யாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஇவனுங்கள நம்பி எவனாவது கூட படுத்தான் சீரழிஞ்சி சின்னாபின்னம் ஆயிடுவான் தெரியுமா உனக்கு
ivanungala nambi evanaavathu kooda paduththaan seeralinji chinnaabinnam aayiduvaan theriyumaa unakku

comedians Vadivelu: Vadivelu And Suriya - வடிவேலுவும் சூர்யாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஎன்னா சகல நான் இங்க தானே படுக்க மாட்டேன்னு சொன்னேன்
ennaa sagala naan inga thaane padukka maattennu sonnen

comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueநான் சொன்ன ரகம் என்னடா 5000 ரூவா வாங்குடா மொதல்ல
naan sonna ragam ennadaa 5000 roova vaangudaa mothalla

comedians Vadivelu: Arjun Insults To Vadivelu - அர்ஜுன் வடிவேலுவை அவமானப்படுத்துதல்

Filmஆணை ( Aanai)
Dialogueபொறம்போக்கு. ஜென்ரலா கேக்கல இந்த வீட்டுல நான் யாருன்னு கேட்டேன்
porambokku. general ah kekkala intha veetula naan yaarunnu ketten

comedians Vadivelu: Vadivelu And Arjun - வடிவேலுவும் அர்ஜுனும்

Filmஆணை ( Aanai)
Dialogueவணக்கத்தை வாயில்தான் சொல்லுவியா. நாகரீகம் தெரியாது உனக்கு
vanakkathai vaayilthaan solluviyaa. naagareegam theriyathu unakku

comedians Vadivelu: Vadivelu And Arjun - வடிவேலுவும் அர்ஜுனும்

Filmஆணை ( Aanai)
Dialogueசாரி சொன்னா மட்டும் உன்னை விட்டுடுவேனா நானு
sorry sonnaa mattum unnai vittuduvenaa naanu

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஆணை ( Aanai)
Dialogueநீ கடைக்காரனா இல்லை நான் கடைக்காரனா
nee kadaikkaaranaa illai naan kadaikkaaranaa

comedians Vadivelu: Vadivelu Enna Venum Comedy - வடிவேலு என்ன வேணும் காமெடி

Filmஆணை ( Aanai)
Dialogueஅய்யயோ நான் ஊருக்குப் போறேன்
ayyayo naan oorukku poren

comedians Vadivelu: Vadivelu And Srikanth - வடிவேலுவும் ஸ்ரீகாந்தும்

Filmபம்பர கண்ணாலே ( Bambara Kannaley)
Dialogueயாரை பாத்து டா பியுஸ் போயிடுவேன்னு சொல்ற. நாங்க எல்லாம் யாரு தெரியுமா
yaarai paaththu daa fuse poyiduvennu solra. naanga ellam yaaru theriyumaa

comedians Vadivelu: Vadivelu And Arjun - வடிவேலுவும் அர்ஜுனும்

Filmஆணை ( Aanai)
Dialogueஅது ஆரம்பத்துல இருந்தே இருக்கு நான் தான் அதி எஸ்டாபிளிஷ் பண்றதில்ல
athu aarambathula irunthe irukku naan thaan establish panrathilla

comedians Vadivelu: Vadivelu Auto Poojai Comedy - வடிவேலு ஆட்டோ பூஜை காமெடி

Filmஆணை ( Aanai)
Dialogueகொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இவன் எங்க எல்லாரையும் தள்ளிகிட்டு போனான்
konja nerathukku munnadi ivan enga ellaraiyum thallikittu ponaan

comedians Vadivelu: Vadivelu Auto Poojai Comedy - வடிவேலு ஆட்டோ பூஜை காமெடி

Filmஆணை ( Aanai)
Dialogueநான் ஒத்த ஆளு உங்க எல்லாரைரும் எப்படிம்மா தள்ளிகிட்டு போக முடியும்
naan othta aalu unga ellaraiyum eppadimmaa thallikittu poga mudiyum

comedians Vadivelu: Vadivelu Auto Accident Comedy - வடிவேலு ஆட்டோ விபத்து காமெடி

Filmஆணை ( Aanai)
Dialogueஉனக்கு ஆயிசு கெட்டி
unakku aayisu ketti