Updated: 22 Jan 2019
View Menu

இன்னைக்கு வந்து மௌனவிரதம் Memes Images (328) Results.

comedians Vadivelu: Vadivelu And Benjamin - வடிவேலுவும் பெஞ்சமினும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎன்னடா இது கிழவியை எல்லாம் தூக்கிட்டு வந்து அடிக்க வரீங்க என்னைக்குடா முடியும் இது
ennada ithu kizhaviyai ellam thookkittu vanthu adikka vareenga ennaikkuda mudiyum ithu

comedians Santhanam: Santhanam And S J Surya - சந்தானமும் எஸ் ஜே சூர்யாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇன்னைக்கு ஒருநாள் லீவு கொடுத்திங்கன்னா என் பொண்டாட்டி கூட சந்தோசமா இருப்பேன் சார்
innaiku orunaal leave koduthinganna en pondatti kooda santhosama iruppen sir

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅப்ப நான் டீ சாப்பிட்டுட்டு வந்துடுறேன்
apa naan tea saappittuttu vanthuduren

comedians Vadivelu: Vadivelu In Spiderman Getup - ஸ்பைடர்மேன் வேடத்தில் வடிவேலு

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஆமா ஸ்பைடர்மேனு.. இந்த டிரஸ்ஸை போட்டதுல இருந்து அவிஞ்சி உள்ளருந்து புகையா வந்துக்கிட்டு இருக்கு ஸ்பைடர்மேன்
aama spidermanu.. intha dress ah pottathula irunthu avinchi ullarunthu pugaiyaa vanthukkittu irukku spiderman

comedians Vadivelu: Vadivelu Explains Courier Job - வடிவேலு கொரியர் வேலையை விவரித்தல்

Filmமுருகா ( Muruga)
Dialogueகொஞ்சம் கூட காதுல வாங்காம இவகிட்ட வந்து பேசிக்கிட்டு இருக்க
konjam kooda kaathula vaangaama ivakittaa vanthu pesikkittu irukka

comedians Vadivelu: Vadivelu Scolding To Ashok - வடிவேலு அசோக்கை திட்டுதல்

Filmமுருகா ( Muruga)
Dialogueஒருத்தன் பீதியாகி ஓடி வந்து ஒளியிறானே
oruthan beethiyaagi odi vanthu oliyiraane

comedians Vadivelu: Vadivelu And His Assistants Eating - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும் உண்ணுதல்

Filmமுருகா ( Muruga)
Dialogueநான் இன்னைக்கு விரதம்
naan innaikku viratham

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஇன்னைக்கு இவனை கொரியர்ல போட்டு இவங்களை எல்லாம் பஸ்ல அனுப்புறோம்
innaikku ivanai courier la potu ivangalai ellam bus la anuppurom

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஎன்னப்பா இப்படி மேல வந்து விழுகுற
ennappa ippadi mela vandhu vizhugura

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueவேனும்ன்னாங்க வந்து மோதுனோம் தெரியாம மோதிட்டோம் போங்க
venumnna vanthu mothunom theriyaama mothittom ponga

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueபோவியா கக்கூஸுக்கு போறவன் கிட்ட வந்து கலவரம் பண்ணிக்கிட்டு இருக்க
poviya kakkooskku poravan kitta vanthu kalavaram pannkkittu irukka

comedians Vadivelu: Vadivelu Selling Water Comedy - வடிவேலு தண்ணீர் விற்கும் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueநீங்க என்ன கேட்ட உடனேயா கொடுத்திங்க நீங்களும் 30 40 தடவை நடக்க விட்டு தானே கொடுத்திங்க அதுமாதிரி ஒரு 40 50 தடவை நடந்து வந்து வாங்கிக்கோங்க
neenga enna ketta udaneya koduthinga neengalum 30 40 thadavai nadakka vittu thaane koduthinga athumaathiri oru 40 50 thadavai nadanthu vanthu vaangikkonga

comedians Vadivelu: Vadivelu Selling Water Comedy - வடிவேலு தண்ணீர் விற்கும் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅதெல்லாம் இருக்குறவன் கிட்ட போயி சொல்லுய்யா எனக்கெல்லாம் போயி பலவருசம் ஆயிபோச்சி என்கிட்ட வந்து சொல்லிக்கிட்டு இருக்க
athellam irukkuravan kitta poyi solluyya enakkellam poyi palavarusam aayipochi enkitta vanthu sollikittu irukka

comedians Vadivelu: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueசரி உன்கிட்ட என்னென்ன இருக்கோ அதை பூரா ரெண்டு ரெண்டு செட்டா கொண்டுவந்து அடுக்கு போ
sari unkitta ennenna irukko athai poora rendu rendu set ah konduvanthu adukku po

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஏன் இவ்வளவு கிட்டத்துல வந்து பாத்துட்டு போறான்
yen ivvalau kittathula vanthu paathuttu poraan

Dialogueநல்லவேளை செருப்போட போகாம அம்புட்டு பயலும் ஒரு கூட்டமா வந்து கூடி என் வாட்டத்தை போக்கிட்டாங்க
nallavelai seruppoda pogaama ambuttu payalum oru koottama vanthu koodi en vaattathai pokkittaanga

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogue5 நிமிசத்துல உங்க இடத்துக்கு பணம் வந்து சேர்ந்துரும்
5 nimisathula unga idathukku panam vanthu sernthurum

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueசீக்கிரம் கொண்டுவந்து கொடுத்துரு
seekkiram konduvanthu koduthuru

comedians Vadivelu: Vadivelu Crying - வடிவேலு அழுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅது என்னான்னு தெரியல இன்னைக்குன்னு பாத்து கோட்டை விட்டுட்டேன் சாமி
athu ennaannu theriyala innaikkunnu paaththu kottai vittutten saamy

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueசிங்கத்தின் குகைக்குள்ளேயே வந்து அதன் பிடரியை பிடித்து தொங்கவா பார்க்கிறாய்
singathin gugaikkulleya vanthu athan pidariai pidithu thongava paarkkiraai

comedians Vadivelu: Vadivelu And His Soldier - வடிவேலுவும் அவரது வீரரும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueமன்னா வல்லவராயரிடமிருந்து ஓலையோடு புறா வந்துள்ளது
manna vallavaraayaridamirunthu oolaiyodu pura vanthullathu