Updated: 22 Jan 2019
View Menu

Naan solradhu unakku puriyudha Memes Images (768) Results.

heroes Vijay: Vijay And M. S. Bhaskar - விஜயும் எம். எஸ். பாஸ்கரும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueநானா முழிக்கிறேன் தூக்கதுல இருந்து நீங்க தான் முழிக்கிறிங்க
naanaa mulikkiren thukkathula irunthu neenga thaan mulikkiringa

comedians Vadivelu: Vadivelu And Neepa - வடிவேலுவும் நீபாவும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueபோடலையா அதெப்படி உனக்கு தெரியும்
podalaiyaa atheppadi unakku theriyum

comedians Vadivelu: Vadivelu And Neepa - வடிவேலுவும் நீபாவும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueநான் ஜன்னல்வழியா எட்டி பாத்தேன்
naan jannalvaliyaa etti paathen

heroes Vijay: Vijay Scolding To Neepa - விஜய் நீபாவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇப்ப நான் உன்கிட்ட டீ கேட்டேனா. அதான் பாஸ் என் பூங்கொடிங்கறது
ipa naan unkitta tea ketenaa. athaan boss en pongodingarathu

comedians Vadivelu: Vadivelu And Hostel Warden - வடிவேலுவும் ஹாஸ்டல் வார்டனும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஏய் பொண்ணுங்கள போட்டோ எடுத்தது இல்லாம உனக்கு கிஸ் வேற கேக்குதா கிஸ்
yei ponnungala photo eduththathu illama unakku kiss vera kekkuthaa kiss

comedians Vadivelu: Vadivelu And Asin - வடிவேலுவும் அசினும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅடிய நான் என்ன அமௌன்ட் கொடுத்தா வாங்கிட்டு வரேன் வேணாம் வேணாங்க அடிச்சி நொறுக்கி நிரப்பி அனுப்பிட்டாங்க
adiya naan enna amount koduththaa vaangittu varen vendam venaanga adichi norukki nrappi anupittaanga

heroes other_heroes: Vishnu At Police Station - காவல் நிலையத்தில் விஷ்ணு

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueநாங்க வர வரைக்கும் எங்க உயிர் நண்பன் உங்க கஸ்டடில இருப்பான்
naanga vara varaikkum enga uyir nanban unga custodyla iruppaan

comedians other_comedians: Robo Shankar Sings The Song - ரோபோ ஷங்கர் பாட்டு பாடுதல்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueநான் உங்கள் வீட்டு பிள்ளை
naan ungal veettu pillai

comedians other_comedians: Robo Shankar Sings The Song - ரோபோ ஷங்கர் பாட்டு பாடுதல்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueநான் செல்லுகின்ற பாதை
naan chellukinra paathai

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan And Soori - சிவகார்த்திகேயனும் சூரியும்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueபங்கு பங்கு பங்கு நான் ஒரு தடவை இங்கிலீஷ்ல திட்டிக்கவா
pangu pangu naanoru thadavai englishla thittikkavaa

comedians Vivek: Vivek Astrology Comedy - விவேக் ஜோதிட காமெடி

Filmதிருமலை ( Thirumalai)
Dialogueஅதை தானடா நான் போட்டிருக்கேன்
athai thaanadaa naan pottirukken

comedians Vivek: Vivek And Vijay - விவேக்கும் விஜயும்

Filmதிருமலை ( Thirumalai)
Dialogueஅவன் தான் சொல்றான்னா உனக்கு அறிவு இல்ல
avan thaan solraannaa unakku arivu illa

comedians other_comedians: Vivek Asking Time - விவேக் நேரம் கேட்டல்

Filmதிருமலை ( Thirumalai)
Dialogueநான் உன்கிட்ட டைம் கேக்கலையே
naan unkitta time kekkalaiye

comedians Vivek: Vivek And Auto Driver - விவேக்கும் ஆட்டோ டிரைவரும்

Filmதிருமலை ( Thirumalai)
Dialogueநானும் என்படிப்பும் தான் லக்கேஜ்
naanum enpadippum thaan luggage

comedians Vivek: Vivek And Auto Driver - விவேக்கும் ஆட்டோ டிரைவரும்

Filmதிருமலை ( Thirumalai)
Dialogueநானு பி. எஸ்சி பிசிக்ஸ்
naanu b.sc physics

comedians Vivek: Vivek And Vijay - விவேக்கும் விஜயும்

Filmதிருமலை ( Thirumalai)
Dialogueஉன் ரூட்ல நான் வர மாட்டேன் என் ரூட்ல தான் நீ ஓட்டிகிட்டு போகணும்
un routela naan vara maaten en routela thaan nee oottikittu poganum

comedians Vivek: Vivek And Police - விவேக்கும் போலீசும்

Filmதிருமலை ( Thirumalai)
Dialogueபரவால்ல மேடம் அது நடந்துட்டு போகட்டும் நான் இண்டர்வியு போகணும்
paravaalla madam athu nadanthuttu pogattum naan interview poganum

comedians Vivek: Police Scolding To Vivek - போலீஸ் விவேக்கை திட்டுதல்

Filmதிருமலை ( Thirumalai)
Dialogueநீ ஓவரா பேசுற உனக்கு ஜெயில்ல தான் இண்டர்வியு நடக்கும்
nee overa pesura unakku jailla thaan interview nadakkum

heroes Rajini: Rajinikanth Playing Volleyball - ரஜினிகாந்த் வாலிபால் ஆடுதல்

Filmபாபா ( Baba)
Dialogueநான் பேக்வார்டுங்க
naan backwardnga

heroes Rajini: Rajinikanth Angry Looking - ரஜினிகாந்த் கோவமாக பார்த்தல்

Filmபாபா ( Baba)
Dialogueஉப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
uppita tamil mannai naan marakka matten

heroines Other_Heroines: Saranya Ponvannan Looking - சரண்யா பொன்வண்ணன் பார்த்தல்

Filmரெமோ ( Remo)
Dialogueஅதுவும் உனக்கு ரொம்ப கஷ்டம் டா
athuvum unakku romba kastam daa

heroes Sivakarthikeyan: Mottai Rajendran Talking About Personality - மொட்டை ராஜேந்திரன் குணநலனை பற்றி பேசுதல்

Filmரெமோ ( Remo)
Dialogueஅவனை விட நான் பர்சனாலிட்டியா இல்ல
avanai vida naan personalityaa illa