Updated: 22 Jan 2019
View Menu

For him Memes Images (305) Results.

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmஆணை ( Aanai)
Dialogueஎந்த பால் போட்டாலும் கோல் போடுறானே
entha ball pottalum goal poduraane

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmஆணை ( Aanai)
Dialogueஎவ்வளவு சைலெண்டா குடி இருக்காங்க யாருன்னே சொல்லாம
evvalavu silent ah kudi irukkaanga yaarunne sollaama

comedians Vivek: Vivek Talking Talking Himself - விவேக் தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmபடிக்காதவன் ( Padikathavan)
Dialogueஅழக்கூடாது நீ ஏன் அழற
azhakkoodathu nee yen azhara

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueஒரு ஹோமத்துக்கு போறேன்
oru homathukku poren

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueஎல்லாம் பாத்துக்கலாம் மொதல்ல வண்டிய ஓரம் கட்டு
ellam paathukkalaam mothalla vandiya ooram kattu

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueடாகுமென்ட்ஸ்ன்னா
documents naa

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueஇன்சுரன்ஸ் நேக்கா நோக்கா பைக்குக்கா
insurance nekka nokka bikekkukkaa

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueபைக்குக்குன்னா இந்தாங்கோ
bikekukkunnaa inthaango

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueரோடே இல்ல டேக்ஸ் கேக்குறேள் இந்தாங்கோ
rode ah illa taxs kekkurel inthaango

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueஆமா நீங்க அப்பப்ப நெனச்சி நெனச்சி ரூல்சை மாத்திகிட்டே இருக்கேள்
aamaa neenga appappa nenachi nenachi rules ai maathikitte irukkel

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueஎன்னா அய்யரே போட்டோல குடுமி இல்லாம இருக்கு
enna ayyare photola kudumi illama irukku

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueஅது படிக்கும் போது எடுத்த போட்டோ
athu padikkum pothu eduththa photo

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueபைக்ல போட தெரியுமான்னு கேட்டேன்
bike la poda theriyumaannu ketten

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueபைக்ல போட தெரியாம லைசென்ஸ் தருவாளா
bike la poda theriyaama licence tharuvaalaa

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueஅப்ப ஒரு ஏழு போடு
apa oru ezhu podu

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueஓஹோ இவர் நம்மகிட்ட மேட்டர் எதிர் பாக்குறார் போல
oho ivar nammakitta matter ethir paakkuraar pola

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueபின்னாடி ஒக்காருங்கோ ஏழரையே போட்டு காட்டுறேன்
pinnadi okkaarungo ezharaiye pottu kaatturen

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueஉக்காரும் ஓய் போட்டு காட்டுறேன்
okkaarum oi pottu kaatturen

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueஉனக்கு இனி ஏழரை ஆம்ரபிச்சிடிச்சி
unakku ini ezharai aarambichidichi