Updated: 22 Jan 2019
View Menu

இன்னைக்கு வந்து மௌனவிரதம் Memes Images (328) Results.

comedians Vadivelu: Vadivelu Showing God - வடிவேலு கடவுளை காட்டுதல்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஅப்பா வந்துட்டியா அய்யா
appa vanthittiya ayya

comedians Senthil: Senthil And Lady - செந்திலும் பெண்ணும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueவந்துரிச்சி
vanthurichi

comedians Senthil: Senthil And Teacher - செந்திலும் டீச்சரும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueநாம ரெண்டு பேரும் ஜாலியா சினிமாக்கு போயிட்டு வந்துருவோம்
naama rendu perum jolly ah cinemakku poyittu vanthuruvom

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueமங்களம் வந்துட்டியா
mangalam vanthuttiya

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmபகவதி ( Bagavathi)
Dialogueலேட்டா வந்துட்டு குட் மார்னிங் சொன்னா என்னடா அர்த்தம்
late ah vanthuttu good morning sonna ennada artham

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmபகவதி ( Bagavathi)
Dialogueஇன்னைக்கு முதலாளிக்கு எவ்ளோ தாராள மனசு
innaikku muthalalikku evlo thaaraala manasu

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmபகவதி ( Bagavathi)
Dialogueநம்ம ஊருல இருந்து இங்க வந்து சாப்பிடாம போனின்னா
namma oorula irunthu inga vanthu saappidama poninna

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎனக்கு முன்னாடியே நீ வந்துட்டியா
enakku munnadiye nee vanthuttiya

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎன்னாது முன்னால வந்துட்டியா வா
ennaathu munnaala vanthuttiya vaa

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueடேய் டேய் டேய் நீ ஏன்டா இப்படி வந்து கத்திக்கிட்டு இருக்க
dei dei dei nee yenda ippadi vanthu kaththikkittu irukka

comedians Vadivelu: Vadivelu And Namitha - வடிவேலுவும் நமிதாவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueவந்துருவீங்களா மாமா
vanthuruveengala mama

comedians Vadivelu: Vadivelu And Rowdies - வடிவேலுவும் ரவுடிளும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநீயே போயி அவளுங்களை கூட்டிக்கிட்டு வந்து இருந்து திரும்ப கூட்டிக்கிட்டு போகணும்
neeye poyi avalungalai koottikittu vanthu irunthu thirumba koottikkittu poganum

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநான் வந்து வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு பொண்ணை தாங்க தேடிக்கிட்டு இருந்தேன். தேடிக்கிட்டு இருந்தியா
naan vanthu vaazhkkaila intha maathiri oru ponnai thaanga thedikkittu irunthen. thedikkittu irunthiya

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஏன் பாஸ் சமையல் கட்டு பக்கத்துல இருந்து நாலு அடி எடுத்து வெச்சா சாப்பிடுற இடம் வந்துரும்ல
yen boss samaiyal kattu pakkathula irunthu naalu adi eduthu vechchaa saappidura idam vanthirum la

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅண்ணன் மணவறையை நோக்கி வந்துக்கிட்டு இருக்கேன் ஓவர் ஓவர் ஓவர்
annan manavaraiyai mokki vanthukkittu irukken over over over

comedians Vadivelu: Vadivelu Dog Comedy - வடிவேலு நாய் காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎன்னைய வந்து மோந்து பாக்குறியே நான் என்ன குப்பை தொட்டியா
ennaiya vanthu moppam paakkuriye naan enna kuppai thoottiya

comedians Santhanam: Santhanam And Jeeva - சந்தானமும் ஜீவாவும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueஅவளா வந்து நீங்க மிலிட்ரி மேன் தானே அப்படிங்கிறா
avalaa vanthu neenga military man thaane appadingira

comedians Santhanam: Jeeva Angry Scene - ஜீவா கோவமான காட்சி

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueகழட்டி விடலாம்ன்னு நெனச்சா கரெக்ட்டா வந்து நிக்கிறானே
kazhatti vidalaamnnu nenachcha correct ah vanthu nikkiraane

comedians Santhanam: Santhanam And Jeeva Talking Through Telephone - சந்தானமும் ஜீவாவும் தொலைபேசியில் பேசுதல்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueநான் வந்து தீபாவளி அன்னைக்கு வடை சுடும் போது பொறந்தேனா அதனால தான் எனக்கு வடைன்னு பேரு வெச்சிட்டாங்க
naan vanthu deepavali annaikku vadai sum pothu poranthena athanaala thaan enakku vadainnu peru vechchittaanga

comedians Santhanam: Santhanam And Jeeva Theater Comedy - சந்தானம் மற்றும் ஜீவா தியேட்டர் காமெடி

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueஅவங்க அப்பா நைட் டியூட்டி முடிச்சிட்டு வந்துட்டானாம் வேணும்ன்னா நைட் ஷோ போலாம்ங்கிறா
avanga appa night duty mudichittu vanthuttaanaam venumnna night show pogalaamngiraaa

comedians Santhanam: Santhanam And Jeeva Theater Comedy - சந்தானம் மற்றும் ஜீவா தியேட்டர் காமெடி

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueஇன்னைக்கு உன்கூட தான் படம் பார்க்கணும்ன்னு காட் ரைட்டிங் இன் மை ஹெட்
innaiku unkooda thaan padam paarkkanumnnu god writing in my head

comedians Vadivelu: Vadivelu Press Meet Comedy - வடிவேலு பத்திரிக்கை சந்திப்பு காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueமடப்பயலே பேசிக்கிட்டு இருக்கும் போது மைக்கை கொண்டுவந்து வாயிக்குள்ள விடுறியே டா
madappayale pesikkittu irukkum pothu mic ah konduvanthu vaayikkilla viduriye da