comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | நான் தான் ரெண்டாவது அண்ணன் டா. கொடல் புடுங்கி கோவிந்தன் naan thaan rendaavathu annan daa. kodal pudungi govindhan |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | பேரெல்லாம் டெர்ரரா தான்யா இருக்கு இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை perellaam terror ah thaanyaa irukku ippa ungalukku enna pirachanai |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | நான் தான் மூணாவது அண்ணன் கால்வெட்டி கருப்பையா naan thaan moonavathu annan kaalvetti karuppaiyaa |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | நான் தான் மூத்த அண்ணன் தலைவெட்டி தங்கராசு naan thaan mooththa annan thalaivetti thangaraasu |
comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | என்னை பார்த்து வாழ்வே மாயம் கமல் ஹாசன் மாதிரியே இருக்கேன்னு ஒரு பிட்டை போட்டான் ennai paarthu vazhve maayam kamal haasan maathiriye irukkennu oru bittai pottaan |
comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | அப்படியா சொன்னான். ஆமா appadiyaa sonnaan. aamaa |
comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | ஏன்பா நீ ஏன் அதிர்ச்சி ஆகுற yenpaa nee yean athirchchi aagura |
comedians Vadivelu: Vadivelu Dancing - வடிவேலு நடனமாடுதல்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் oru pennai paarthu nilavai paarthen |
comedians Vadivelu: Vadivelu Dancing - வடிவேலு நடனமாடுதல்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன் aval kannai paarthu malarai paarthen |
comedians Vadivelu: Vadivelu Dancing - வடிவேலு நடனமாடுதல்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | அவளில்லாமல் நான் இல்லை avalillaamal naan illai |
comedians Vadivelu: Vadivelu Dancing - வடிவேலு நடனமாடுதல்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | லலலல்லலல்லலலா lalalallalallalalaa |
comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | செல்லா chellaa |
comedians Vadivelu: Vadivelu Face Reacion - வடிவேலு முக பாவனை
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | ஒரு பொய்யாவது சொல் கண்ணே oru poiyaavathu sol kanne |
comedians Vadivelu: Vadivelu And A Boy - வடிவேலுவும் ஒரு சிறுவனும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | குடத்தை குப்புற வெச்சி அடிக்கிற லூசு kudathai kuppura vechchi adikkira loosu |
comedians Vadivelu: Vadivelu And A Boy - வடிவேலுவும் ஒரு சிறுவனும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | என்னடா மொரப்பு ennadaa morappu |
comedians Vadivelu: Vadivelu And A Boy - வடிவேலுவும் ஒரு சிறுவனும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | என் மேலயே கை வெச்சிட்டியா en melaye kai vechittiyaa |
comedians Vadivelu: Vadivelu And A Boy - வடிவேலுவும் ஒரு சிறுவனும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | இது சும்மா இனிமே தான் உனக்கு இருக்கு ithu summa inime thaan unakku irukku |
comedians Vadivelu: Vadivelu Scolding To Ladies - வடிவேலு பெண்களை திட்டுதல்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | பாத்தாச்சின்னா பதறி ஓடுங்க டி paaththaachchinnaa pathari oodunga di |
comedians Vadivelu: Vadivelu And A Lady - வடிவேலுவும் ஒரு பெண்ணும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | ஆபத்துக்கு பாவமில்ல சொல்றத கேளு aabaththukku paavamilla solratha kelu |
comedians Vadivelu: Vadivelu And A Lady - வடிவேலுவும் ஒரு பெண்ணும்
Film | நகரம் ( Nagaram) |
---|---|
Dialogue | அப்ப இவ்வளவு நேரம் ஒரே குடும்பத்துல தான் மாட்டிருக்கேனா நானு apa ivvalavu neram oree kudumbathula thaan maattirukkena naanu |