Updated: 22 Jan 2019
View Menu

Neenga vaasinga nan thoonganum Memes Images (1093) Results.

heroes Sathyaraj: Sathyaraj promotes himself - தன்னை முன்னிறுத்தும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஉங்க பின்னாடி கை கட்டிகிட்டு விசுவாசமா எவனாவது இருப்பான்ல அவன நிக்க வைங்க
unga pinnadi kai kattikittu visuvasama evanavadhu iruppanla avana nikka vainga

heroes Sathyaraj: Manivannan with sathyaraj - சத்தியராஜுடன் மணிவண்ணன்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueசிந்திக்க தெரிஞ்ச நீயெல்லாம் தேங்காய் பொறுக்கிகிட்டு இருந்தா தேசத்த யார் காப்பாத்துறது
sindhikka therinja nee thengai porukkikittu irundhina dhesathai yar kappathuradhu

heroes Sathyaraj: Manivannan with sathyaraj - சத்யராஜும் மணிவண்ணனும்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueநாம முன்னுக்கு வரணும்ன்னா நாய் என்ன மனுஷன் என்ன ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருக்கணும்
nama munnukku varanum na nai enna manushan enna eari midhichittu poitte irukkanum

heroes Sathyaraj: Humble sathyaraj - பணிவான சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueமுடியாதுன்னு நினைச்சிருந்தா மனுஷன் குரங்காவே இருந்திருப்பான்
mudiyadhunnu ninaichirundha manushan kurangave irundhiruppan

heroes Sathyaraj: Manivannan asking sathiyaraj - சத்தியராஜை கேட்கும் மணிவண்ணன்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஎன்கிட்டயே நாத்திகம் பேசுறியா ?
enkittaye nathigam pesuriya

heroes Sathyaraj: Sathyaraj asking question - கேள்வி கேட்கும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueமனுஷன் தேங்காய் பொறுக்குவது தப்புன்னா சாமிக்கு தேங்காய் உடைப்பதும் தப்புதானே ?
manushan thengai porukkuvadhu thappunna samikku thengai udaippadhum thappu thane ?

heroes Sathyaraj: Humble sathyaraj - பணிவான சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueண்ணா
nna

heroes Kamal: Kamal Haasan And His Friends - கமல்ஹாசனும் அவரது நண்பர்களும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueஹலோ நீங்கல்லாம் யாரு
hello neengallaam yaaru

heroes Vijay: Vijay And Nayanthara - விஜயும் நயன்தாராவும்

Filmவில்லு ( Villu)
Dialogueநீங்க எதோ சொன்னிங்க ஆனா என் காதுல அது ராங்கா விழுந்தது
neenga etho sonninga aana en kaathula athu wrongaa vilunthathu

comedians other_comedians: Charli Looking - சார்லி பார்த்தல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஆமா நீங்க யாரு
Aamaa Neenga Yaaru

comedians other_comedians: Charli With Castor Oil - விளக்கெண்ணெயுடன் சார்லி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஇவன்தான் எட்றா வெளக்கெண்ணைன்னு சொன்னான்
ivanthan yeda elakkennainnu Sonnan

comedians Vadivelu: Vadivelu respects his father - அப்பாவுக்கு மரியாதை கொடுக்கும் வடிவேலு

Filmமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)
Dialogueஅடுத்த ஜென்மம்ன்னு ஒண்ணு இருந்தா நீங்களே எனக்கு அப்பாவா பொறக்கணும்
adutha jenmam nu onnu irundha neengale enakku appava pirakkanum

comedians Vadivelu: Vadivelu at shop - கடையில் வடிவேலு

Filmநேசம் புதுசு ( nesam pudhusu)
Dialogueஉன் வேலைய நீ பாரு என் வேலைய நான் பாக்கறேன்
un velaiya nee paru en velaiya nan pakkaren

villains Other_Villains: Nana Patekar As Politician - அரசியல்வாதியாக நானா படேகர்

Filmகாலா ( Kaala)
Dialogueகாலா என்ன பேருய்யா இது
kaala enna peru ya ithu

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஉங்க நல்ல நேரம் அண்ணன் செக்ஸ் மூடுல இருக்கேன் குணம் மாறதுக்குள்ள கெளம்பீருங்க
unga nalla neram annan sex mood la irukken gunam maarathukulla kelambeerunga

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueதம்பி சட்டையை போட அண்ணன் யாருக்கிட்ட கேக்கணும்
thambi sattaiyai poda annan yaarukitta kekkanum

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅண்ணன்னு ஒரு பேச்சுக்கு சொன்னா அப்படியே நம்பிடுறதா
annan nu oru pechukku sonna appadiye nambiduratha

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇந்த டிரஸை போட்டு தானே சிட்டியை பூரா ஏமாத்துறீங்க அந்த மாதிரி அண்ணன் கிராமத்தை கொஞ்சம் ஏமாத்த அனுமதிக்கக்கூடாதா
intha dress ah pottu thaane city ah poora yemaathureenga antha maathiri annan giraamathai konjam yemaatha anumathikka koodatha

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueசந்தைக்கு போற அண்ணன் வரும்போது சண்டையோட வந்தாலும் வருவேன்
santhaikku pora annan varumpothu sandaiyoda vanthalum varuven

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஉனக்காண்டி வீட்ல அண்ணன் பொம்மை கார் பொம்மை ரயில் ரிமோட் பிளைன் எல்லாம் வாங்கி வெச்சிருக்கேன்
unakaandi veetla annan bommai car bommai rayil remote plane ellam vaangi vechirukken

comedians Goundamani: Goundamani Speaking To Crazy Mohan Scene - கவுண்டமணி கிரேசி மோகனிடம் பேசும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueமன்னிச்சிருங்க தெரியாம உங்கள நான் பகைச்சிகிட்டேன்
mannichirunga theriyama ungala nan pagaichikitten