Updated: 22 Jan 2019
View Menu

Ju ju ju Memes Images (328) Results.

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஇந்த மாதிரி மேட்டருக்கெல்லாம் நீதான் சூட்டபுல்லான ஆளு
intha maathiri matterukkellam nee thaan suitable aana aalu

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueநீ ரொம்ப பேசுற
nee romba pesura

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogue16 பக்கமா அடிப்பாவி அரை பக்கம் கெடச்சாலே ஒரு பக்கத்தை எடுத்துடுவாங்கலே
16 pakkamaa adippaavi arai pakkam kedachale oru pakkathai eduthuduvaangale

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஉன்னைய நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குய்யா
unnaiya nenacha enakku romba perumaiya irukkuyya

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஅதெல்லாம் வேணாம்ப்பா மொதல்ல போ
athellam venamppa mothalla po

heroes Vijay: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஇங்க பார் மேக்கப்பெல்லாம் கூட போட்டிருக்கேன்
inga paar makeup ellam kooda pottirukken

heroes Vijay: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueதற்கொலை பண்ணிக்கிறதுக்கு கயிறு கத்தி விஷம் தூக்க மாத்திரை எல்லாம் ஓகே அதென்னதது கப்புல
tharkolai pannikkirathukku kayiru kaththi visham thookka maathirai ellam ok athennathu cup la

heroes Vijay: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueசின்ன வயசுலருந்து டேப்லட் போட்டுக்குறதுக்கு முன்னாடி கசப்பு தெரியாம இருக்கணும்ங்குறதுக்காக வாய்க்குள்ள சர்க்கரை போட்டுக்குவேன்
chinna vayasularunthu tablet pottukkurathukku munnadi kasappu theriyaama irukkanumngurathukkaaga vaaikulla sarkkarai pottukkuven

heroes Vijay: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஅதுமட்டுமில்ல இதுவரைக்கும் வந்த படங்கள்ல எப்படியெல்லாம் தற்கொலை பண்ணிக்கிறாங்கன்னு ஒவ்வொரு படமா போட்டு பார்த்துக்கிட்டே இருக்கேன்
athumattumilla ithuvaraikkum vantha padangal la eppadiyellam tharkolai pannikkiraangannu ovvoru padama pottu paarthukitte irukken