comedians Vivek: Vivek And Vijay - விவேக்கும் விஜயும்
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | வேண்டாம்பா ஏற்கவனே ஒருதடவை பட்டாபட்டி டிராயரோட நிக்க வெச்சவன் நீ vendampa erkanave oruthadavai pattapatti drayeroda nikka vechavan nee |
comedians Vivek: Vivek And Vijay - விவேக்கும் விஜயும்
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | உன் ரூட்ல நான் வர மாட்டேன் என் ரூட்ல தான் நீ ஓட்டிகிட்டு போகணும் un routela naan vara maaten en routela thaan nee oottikittu poganum |
comedians Vivek: Vivek And Police - விவேக்கும் போலீசும்
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | பரவால்ல மேடம் அது நடந்துட்டு போகட்டும் நான் இண்டர்வியு போகணும் paravaalla madam athu nadanthuttu pogattum naan interview poganum |
comedians Vivek: Vivek And Police - விவேக்கும் போலீசும்
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | அப்போ போனமாசம் தோண்டுனது. அது ஈ. பி. காரங்க appo ponamaasam thondunathu. athu e. b. kaaranga |
comedians Vivek: Police Scolding To Vivek - போலீஸ் விவேக்கை திட்டுதல்
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | யோவ் வளவளன்னு பேசிட்டு இருக்காத போயா yow valavalannu pesittu irukkatha poya |
comedians Vivek: Vivek And Police - விவேக்கும் போலீசும்
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | நடைப்பாதை வியாபாரிகள் எல்லாம் போராட்டம் பண்றாங்க nadaipaathai viyaabarigal ellam porattam panraanga |
comedians Vivek: Police Scolding To Vivek - போலீஸ் விவேக்கை திட்டுதல்
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | நீ ஓவரா பேசுற உனக்கு ஜெயில்ல தான் இண்டர்வியு நடக்கும் nee overa pesura unakku jailla thaan interview nadakkum |
comedians Vivek: Vivek And Vijay - விவேக்கும் விஜயும்
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | நுங்கம்பாக்கத்துல ஏ பி சி பிரைவேட் லிமிடெட் போகணும் டா nungampakkathula a b c private limited poganum daa |
comedians Vivek: Vivek Laddu Comedy - விவேக் லட்டு காமெடி
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | சார் நுங்கம்பாக்கத்துல ஏ பி சி பிரைவேட் லிமிடெட் எப்படி போகணும் sir nungampaakkam a b c private limited eppadi poganum |
comedians Vivek: Vivek Laddu Comedy - விவேக் லட்டு காமெடி
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | நீறு எவரு நேக்கு தெள்ளிதே neeru evaru nekku thellithe |
comedians Vivek: Vivek Laddu Comedy - விவேக் லட்டு காமெடி
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | மகாபிராசாதம் லட்டு magaapirasaatham laddu |
comedians Vivek: Vivek Laddu Comedy - விவேக் லட்டு காமெடி
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | கோவிந்தா கோவிந்தா govintha govintha |
comedians Vivek: Vivek And Vijay - விவேக்கும் விஜயும்
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | என்னடா கைல லட்டு கொடுத்துட்டு அங்க ஜிலேபிய பிச்சி போட்டிருக்காங்க ennadaa kaila laddu koduthuttu anga jilepiya pichi pottirukaanga |
comedians Vivek: Vivek Crying - விவேக் அழுதல்
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | அடப்பாவிங்களா adappaavingalaa |
comedians Vivek: Vivek Showing Thumb - விவேக் கட்டைவிரலை காட்டுதல்
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | உறுதி uruthi |
comedians Vivek: Vivek And Police - விவேக்கும் போலீசும்
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | இதுவரைக்கும் 97 கேஸ் புடிச்சிருக்கு ithuvaraikkum 97 case pudichirukku |
comedians Vivek: Vivek And Police - விவேக்கும் போலீசும்
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | அப்ப ஒரு கேஸ் கூட நீங்க புடிக்கலையா apa oru case kuda neenga pudikkalaiyaa |
comedians Vivek: Vivek Interview Comedy - விவேக் இண்டர்வியூ காமெடி
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | ஆபீஸ் தீ புடிச்சி எரியிது என்ன பண்ணுவ office thee pudichi eriyithu enna pannuva |
comedians Vivek: Vivek Interview Comedy - விவேக் இண்டர்வியூ காமெடி
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | அதான் ஒரு போனுக்கு ரெண்டு போன் இருக்கே சார் athaam oru phonekku rendu phone irukke sir |
comedians Vivek: Vivek Interview Comedy - விவேக் இண்டர்வியூ காமெடி
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | செல்லுக்கு பில் கட்டல வொர்க் பண்ணல என்ன பண்ணுவ cellukku bill kattala work pannala enna pannuva |
comedians Vivek: Vivek Interview Comedy - விவேக் இண்டர்வியூ காமெடி
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | செக்யூரிட்டிக்கு காது கேக்காது 6 மணிக்கு மேல கண்ணும் தெரியாது securitykku kaathu kekkathhu 6 manikku mela kannum theriyathu |
comedians Vivek: Vivek Interview Comedy - விவேக் இண்டர்வியூ காமெடி
Film | திருமலை ( Thirumalai) |
---|---|
Dialogue | பத்திக்கிச்சி பத்திக்கிச்சி pathikkichi pathikkichi |