comedians Goundamani: Goundamani kicks off senthil - செந்திலை உதைக்கும் கவுண்டமணி
Film | வைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal) |
---|---|
Dialogue | அந்தா அங்க பாரு andha anga paru |
heroes Kamal: Kamal Haasan And Prakash Raj - கமல்ஹாசனும் பிரகாஷ் ராஜும்
Film | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S) |
---|---|
Dialogue | மரியாதை இல்லாம ஒக்காந்திருக்க என்ன பழக்கம் இது mariyathai illama okkaanthirukka enna palakkam |
heroes Sathyaraj: Drinking sathyaraj - குடிக்கும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | ஆறாவது ரவுண்ட்லயி கூட மப்பு ஏறலைன்னா அந்த கர்மத்தை ஏன் குடிக்கணும் aravadhu round layi eralainna andha karmatha en kudikkanum |
heroes Sathyaraj: Sathyaraj warns a police man - போலிசை எச்சரிக்கும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | அந்த ஈர வெங்காயமெல்லாம் எங்களுக்கும் தெரியும் andha eera vengayamellam engalukkum theriyum |
heroes Kamal: Kamal Haasan Asking To Crazy Mohan - கமல்ஹாசன் கிரேஸி மோகனிடம் கேட்கிறார்
Film | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S) |
---|---|
Dialogue | என்னாயா லூசு மாதிரி சிரிச்சிட்டே இருக்குற ennaayaa loosu maathiri sirichitte irukkura |
villains prakash_raj: Prakash Raj And Kamal Haasan - பிரகாஷ் ராஜும் கமல்ஹாசனும்
Film | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S) |
---|---|
Dialogue | வாட் இஸ் தட் மாமு what is that maamu |
heroes Kamal: Kamal Haasan Explains to Prakash Raj - கமல்ஹாசன் பிரகாஷ் ராஜுவிடம் விளக்குகிறார்
Film | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S) |
---|---|
Dialogue | ராஜா காலிங் ராஜு raja calling raju |
heroes Kamal: Kamal Haasan Action - கமலா ஹாசனின் செய்கை
Film | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S) |
---|---|
Dialogue | எனக்கு ஒரு அர்ஜன்ட் மேட்டர் இருக்கு Enakku Oru Urgent Matter Irukku |
villains prakash_raj: Kamal Haasan And Prakash Raj - கமல்ஹாசனும் பிரகாஷ் ராஜும்
Film | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S) |
---|---|
Dialogue | சோ மாமனாரை காலிங் மாமு so maamanaar calling maamu |
villains prakash_raj: Prakash Raj And Crazy Mohan - பிரகாஷ் ராஜும் கிரேசி மோகனும்
Film | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S) |
---|---|
Dialogue | ஹொவ் டூ ஐ க்நொவ் சார் how do i know sir |
heroes Kamal: Kamal Haasan And His Friends - கமல்ஹாசனும் அவரது நண்பர்களும்
Film | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S) |
---|---|
Dialogue | ஹலோ நீங்கல்லாம் யாரு hello neengallaam yaaru |
comedians Vadivelu: Ramesh Kanna And Charli - ரமேஷ் கண்ணா சார்லி
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | டேய் சித்தப்பா படுத்துகிட்டு இருந்தாரு எங்கடா போனாரு dei chiththappa paduththukittu irunthaaru engkadaa ponaru |
comedians Vadivelu: Vadivelu And Labours - வடிவேலு மற்றும் தொழிலாளர்கள்
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | டேய் இது பட்டெக்ஸ் டா தலை அந்தபக்கம் இருக்கு dei ithu buttex daa thalai anthapakkam irukku |
comedians Vadivelu: Vadivelu Introdutes Vijay And Surya - வடிவேலு விஜய் மற்றும் சூர்யாவை அறிமுகப்படுத்துதல்
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | அவனுங்க தான் நாம புதுசா வேலைக்கு வெச்சிருக்கிற அப்பரசண்டிக avanugnka thaan naama puthusha velaikku vechchirukkira apparasantiga |
comedians other_comedians: Ramesh Kanna Talking - ரமேஷ் கண்ணா பேசுதல்
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | டேய் அது பெய்ன்ட் இல்லைடா அந்த ஆளோட ஒரிஜினல் கலர் dei athu paint illaida antha aaloda original color |
comedians Vadivelu: Charli Looking Clock - சார்லி கடிகாரம் பார்த்தல்
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | ஹி ஹி மணிக்கூண்டு hi hi manikkundu |
comedians Vadivelu: Angry Vadivelu - கோவமான வடிவேலு
Film | தாஸ் ( Dass) |
---|---|
Dialogue | அந்த பயம் இருக்கட்டும் Antha bayam irukattum |
comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | எதிரியை நாம நூறு அடி அடிக்கும் போது ஒரு அடி தவறி நம்ம மேல விழதான்டா செய்யும் அந்த அடி கால்ல விழுந்திரிச்சி ethiriyai naama nooru adi adikkum pothu oru adi thavari namma mela vizha thanda seyyum antha adi kaal la vizhunthirichi |
comedians Vadivelu: Prashanth And M. N. Rajam - பிரஷாந்தும் எம். என். ராஜமும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | பின்ன என்ன சூலாயுதமா.. அந்த ஆள் பேரு வேலாயுதம் தானே pinna enna soolayuthama.. antha aalu peru velayudham thaane |
comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | ஆஹா ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்கய்யா aaha onnu koodittaanga ya onnu koodittaanga ya |
comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | இந்த டிரஸை போட்டு தானே சிட்டியை பூரா ஏமாத்துறீங்க அந்த மாதிரி அண்ணன் கிராமத்தை கொஞ்சம் ஏமாத்த அனுமதிக்கக்கூடாதா intha dress ah pottu thaane city ah poora yemaathureenga antha maathiri annan giraamathai konjam yemaatha anumathikka koodatha |
comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | உனக்காண்டி வீட்ல அண்ணன் பொம்மை கார் பொம்மை ரயில் ரிமோட் பிளைன் எல்லாம் வாங்கி வெச்சிருக்கேன் unakaandi veetla annan bommai car bommai rayil remote plane ellam vaangi vechirukken |