Updated: 28 Dec 2016
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title words struggling
Kavithai

 
நீ அவிழ்ப்பாயென நானும்
நான் அவிழ்ப்பேனென நீயும்
போட்டு வைத்த மௌன முடிச்சுகளில்
மூச்சுத்திணறிப் போகின்றன
நம் வார்த்தைகள். . .

Poet Jessie James
Download 1370