நாள்முழுக்க சலிக்காமல் பேசித்தீர்த்த பின்பும்கிளம்பும்வேளையில் 'இன்னும் கொஞ்சநேரம் இருந்துட்டு போயேன்'கெஞ்சலாய் கேட்கையில் அத்தகப்பனுக்கே நாம் தாயாகிப்போகிறோம் <3