எனக்கானவள் இனி பிறக்கப்போவது கிடையாது! இனி மறு ஜென்மம் ஒன்று இருந்தால் அவளுக்காகவே பிறந்து அவளுக்கு உணர்த்துவேன் உனக்கானவன் நானென்று!