அதிகாலை ஆனந்த சத்தம்பறவைகளின் பயணம்கதிரவ விரல்கள்என் கதவு தட்டபள்ளியெழ சுப்ரபாதமாய்உந்தன் கால் கொலுசொலிஉன் கண்களில் விழிக்கும்என் கண்கள்இது போதும் எனக்கு!