Updated: 22 Jan 2019
View Menu

Yaarai paathu pichaikkaarannu solra Memes Images (163) Results.

comedians other_comedians: Vijayakanth And S. N. Lakshmi - விஜயகாந்தும் எஸ். என். லக்ஷ்மியும்

Filmவானத்தைப் போல ( Vaanathai Pola)
Dialogueயாரை பாத்து பிச்சைக்காரன்னு சொல்ற
yaarai paathu pichaikkaarannu solra

comedians Goundamani: Confused goundamani - குழப்பத்தில் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஐயோ நான் சொல்ற வீட்டுக்காரன் யார்ன்னு புரியாமலேயே பேசுதுங்களே
ayyo nan solra veettukkaran yarnnu puriyamaleye pesudhungale

comedians Santhanam: Santhanam's underwear caught fire - பற்றிக்கொண்ட சந்தானத்தின் பேன்ட்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueமொத்தமா சேர்ந்து அணைக்க சொல்றாருடா
mothama serthu anaikka solraru da

heroes vijaysethupathi: Vijay sethupathi asking a question - கேள்வி கேட்கும் விஜய் சேதுபதி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueநான் சொல்றது பஉனக்கு புரியுதா
naan solradhu unakku puriyudha

comedians Vadivelu: Vadivelu And Kattadurai Gang - வடிவேலுவும் கட்டதுரையின் குழுவினரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueநான் சொல்றது இந்த மாசம்
naan solrathu intha maasam

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஉங்க மனசோ அலை பாயுற வயசு கண்டது கழுதைகளை பாத்து கண்ணுகளை கெடுத்துக்காதீங்க
unga manaso alai paayura vayasu kandathu kazhuthaigalai paathu kannugalai keduthukkaatheenga

comedians Vadivelu: Vadivelu Speaking To Arjun Scene - வடிவேலு அர்ஜுனிடம் பேசும் காட்சி

Filmகிரி ( Giri)
Dialogueஅவனே ஆள கூட்டி வரேன்னு சொல்றன் அவன்கிட்ட போய் அட்ரஸ்ச கொடுக்கறான் பாரு
avane aala kootti varennu solran avankitta poi address sa kodukkaren nnu solran paru

comedians Goundamani: Senthil Speaking To Goundamani Scene - செந்தில் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueமுகத்துல முளைச்சா முகமுடின்னு தான சொல்லணும் ஏன் தாடின்னு சொல்றாங்க
mugathula mulaicha mugamudinnu dhana sollanum en thadi nnu solranga

comedians Goundamani: Goundamani Speaking To Senthil Scene - கவுண்டமணி செந்திலிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஉன்ன இந்த மாதிரியெல்லாம் கேக்க சொல்லி யாருடா சொல்றாங்க
unna indha madhiriyellam kekka solli yaruda solranga

heroines Kajalagarwal: Kajal aggarwal Speaking To Manobala Scene - காஜல் அகர்வால் மனோபாலாவிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueஅன்னைக்கு பிடிக்கலன்னு சொன்னான் இன்னைக்கு பிடிக்கிதுன்னு சொல்றான்
annaikku pidikkalannu sonnan innaikku pidikkudhunnu solran

comedians Goundamani: Pandu Talking To Goundamani Scene - பாண்டு கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஒருத்தனா ரெண்டு பேரா சொல்றதுக்கு ஒரு ஊரே சேர்ந்து அடிச்சது
oruthana rendu pera solradhukku oru ure sernthu adichadhu

comedians Goundamani: Goundamani Insulting Sundarrajan Scene - கவுண்டமணி சுந்தர்ராஜனை அவமானப்படுத்தும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueசொறி புடிச்சவன எல்லாம் தலைவன் னு சொல்ற
sori pudichavana ellam thalaivan nu solra

comedians Goundamani: Goundamani Talking To His Girl Friend Scene - கவுண்டமணி அவரது பெண் நண்பரிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஅஞ்சல நீ சொல்றது உண்மையா
anjala nee solradhu unmaiya

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueசெருப்படி விழும் இப்ப எதுக்குடா அவள அண்ணின்னு சொல்ற
seruppadi vilum ippa edhukkuda avala anninnu solra

heroes jayamravi: Jayam Ravi And Santhanam - ஜெயம் ரவி மற்றும் சந்தானம்

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueஎத்தனை தடவடா சொல்லுறது! நீ டாக்டர் நான் பெசன்ட்
ettana dhadavada solrathu! nee docter naan patient

comedians Senthil: Senthil And Kovai Sarala - செந்தில் மற்றும் கோவை சரளா

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueஅவன் சொல்றன் அடிக்கடி வித்துவான் வித்துவான்னு
avan solran adikkadi vithuvan vithuvannu

comedians other_comedians: Ganthimathi And Shanmuga Sundaram - காந்திமதி மற்றும் சண்முக சுந்தரம்

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueதம்பி நிஜமாவா சொல்ற
thambi nijamava solra

comedians other_comedians: Manivannan With Villan Group - மணிவண்ணன் மற்றும் வில்லன் குழு

Filmலவ்லி ( Lovely)
Dialogueஇந்த ஆள நல்லா பாத்துக்கோங்க
intha aala nallaa paathukkonga

comedians Vivek: Vivek Tea Shop Comedy - விவேக் டீக்கடை காமெடி

Filmரன் ( Run)
Dialogueசார் டாய்லெட் போறேன் கொஞ்சம் பாத்துக்கிறிங்க்களா
sir toilet poren konjam paathukkiringala

comedians other_comedians: V. K. Ramasamy Looking - வி.கே.ராமசாமி பார்த்தல்

Filmவசந்த மாளிகை ( Vasantha Maligai)
Dialogueஎன்ன சொல்றான்
enna solran

comedians Vadivelu: Vadivelu At Hospital - மருத்துவமனையில் வடிவேலு

Filmகருப்பசாமி குத்தகைதாரர் ( Karuppusamy Kuththagaithaarar)
Dialogueகதற கதற அடிச்சான் பாத்துக்கோ
kathara kathara adichan paathukko

comedians Vadivelu: Vadivelu Dress Comedy - வடிவேலு உடை காமெடி

Filmவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)
Dialogueயார பாத்து செருப்புங்குற பிச்சி புடுவேன் பிச்சி ஆமா
yaara paathu seruppungura pichi puduven pichi