Updated: 22 Jan 2019
View Menu

Yaara paathu seruppungura pichi puduven pichi Memes Images (139) Results.

comedians Vadivelu: Vadivelu Dress Comedy - வடிவேலு உடை காமெடி

Filmவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)
Dialogueயார பாத்து செருப்புங்குற பிச்சி புடுவேன் பிச்சி ஆமா
yaara paathu seruppungura pichi puduven pichi

heroes vijaysethupathi: Confusing arul dass - குழப்பத்தில் அருள்தாஸ்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஅந்த பிரம்மா கிட்ட இருந்து எப்டி தப்பிச்சோம்ன்னு சொல்லுங்கடா மண்டைய பிச்சிக்கிது
andha bramma kitta irundhu epdi da thappichomnu sollungada mandaya pichikkidhu

comedians Vadivelu: Vadivelu warns vikram - விக்ரமை எச்சரிக்கும் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueசத்தியத்த இப்பவே கேன்சல் பண்ணிப்புடுவேன் டா
Satthiyatha ippave cancel pannippuduven da

comedians Vadivelu: Vadivelu Announcing - வடிவேலு அறிவித்தல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇப்படி பல சண்டைகளுக்கு மைதானம் அமைத்து உங்களை சந்தோசப்படுத்த என் அரசு தயாராக இருக்கின்றது
ippadi pala sandaigalukke maithaanam amaithu ungalai santhosappadutha en arasu thayaaraaga irukkindrathu

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஉங்க மனசோ அலை பாயுற வயசு கண்டது கழுதைகளை பாத்து கண்ணுகளை கெடுத்துக்காதீங்க
unga manaso alai paayura vayasu kandathu kazhuthaigalai paathu kannugalai keduthukkaatheenga

heroes Sivakarthikeyan: Banana Comedy - வாழைப்பழ காமெடி

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueபிச்சிட்டேன்
pichitten

comedians Vadivelu: Vadivelu Looking - வடிவேலு பார்த்தல்

Filmகாத்தவராயன் ( Kathavarayan)
Dialogueயார்ரா அது பிசாசு மாதிரி வர்றது
yaara adhu pisasu madhiri varathu

comedians other_comedians: Manivannan With Villan Group - மணிவண்ணன் மற்றும் வில்லன் குழு

Filmலவ்லி ( Lovely)
Dialogueஇந்த ஆள நல்லா பாத்துக்கோங்க
intha aala nallaa paathukkonga

comedians Vivek: Vivek Tea Shop Comedy - விவேக் டீக்கடை காமெடி

Filmரன் ( Run)
Dialogueசார் டாய்லெட் போறேன் கொஞ்சம் பாத்துக்கிறிங்க்களா
sir toilet poren konjam paathukkiringala

comedians Senthil: Senthil And Shop Owner - செந்தில் மற்றும் கடைக்காரர்

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueநீயே பிச்சிக்கோ
neeye pichikko

comedians Vadivelu: Vadivelu Looking - வடிவேலு பார்த்தல்

Filmகருப்பசாமி குத்தகைதாரர் ( Karuppusamy Kuththagaithaarar)
Dialogueயாரா இருந்தாலும் கேக்கணுமா இல்லையா
yaara irunthalum kekkanumaa illaya

comedians Vadivelu: Vadivelu At Hospital - மருத்துவமனையில் வடிவேலு

Filmகருப்பசாமி குத்தகைதாரர் ( Karuppusamy Kuththagaithaarar)
Dialogueகதற கதற அடிச்சான் பாத்துக்கோ
kathara kathara adichan paathukko

comedians Vadivelu: Vadivelu In Lady Getup - பெண் வேடத்தில் வடிவேலு

Filmவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)
Dialogueஉயிரே உயிரே தப்பிச்சி எப்படியாவது ஓடி விடு
uyire uyire thappichi epadiyavathu oodi vidu

comedians Vadivelu: Vadivelu And Mayilsamy - வடிவேலு மற்றும் மயில்சாமி

Filmதிமிரு ( Thimiru)
Dialogueஎன்னடா நடந்து போறவன பாது டிராப் பண்ண சொல்ற
ennada nadanthu poravana paathu drop panna solra

comedians Vadivelu: Vadivelu And Sarathkumar - வடிவேலு மற்றும் சரத்குமார்

Filmஏய் ( Aai)
Dialogueநான் தான் பாத்துகிட்டே இருந்தேனே
naan than paathukitte irunthene

comedians Vadivelu: Vadivelu Government Job Comedy - வடிவேலு அரசு வேலை காமெடி

Filmஅரசு ( Arasu)
Dialogueயாராவது என்னை காண்டாக்ட் பண்ணுற மாதிரி இருந்தா டபுள்யூ டபுள்யூ டபுள்யூ பிச்சு டாட்காமுக்கு மெயில் அனுப்புங்க
yaaravathu ennai contact pannura maathiri iruntha www pichu dot comukku mail anupunga

comedians Vadivelu: Vadivelu And Kaka Radhakrishnan - வடிவேலுவும் காகா இராதாகிருஷ்ணனும்

Filmமாயி ( Maayi)
Dialogueஏய்யா இது ஒரு வேலைன்னு மெனக்கெட்டு நின்னு பாத்துகிட்டு இருந்தியாக்கும்
yeyya ithu oru velainnu menakkettu ninnu paathukittu irunthiyakkum

comedians Vadivelu: Vadivelu Drinking Coffee - வடிவேலு காபி குடித்தல்

Filmமாயி ( Maayi)
Dialogueபாத்து சுட்டுடப்போகுது
paathu suttudapoguthu

heroes other_heroes: Sarathkumar And A Girl - சரத்குமாரும் பெண்ணும்

Filmமாயி ( Maayi)
Dialogueஅவன்தாம்மா மாப்புள்ள அவனை ஒருதடவை பாத்துக்கோ
avanthamma maapla avanai oruthadavai paathukko

comedians other_comedians: A Girl And Sarathkumar - ஒரு பெண்ணும் சரத்குமாரும்

Filmமாயி ( Maayi)
Dialogueபோங்கண்ணே இவ்வளவு நேரமா அத்தானை மட்டும்தானே பாத்துகிட்டு இருந்தேன்
ponganne ivvalavu nerama athanai mattumthane paathukittu irunthen

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmபுது மனிதன் ( Pudhu Manithan)
Dialogueபேன் பாத்துக்குறது தாளத்தோட தந்தையார்
peen paathukkarathu thalathoda thanthaiyar

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmபுது மனிதன் ( Pudhu Manithan)
Dialogueஇன்னும் வீட்டுல யாராவது இருக்காங்களான்னு அடக்கமா கேக்குறாராமா
innum veetla yaaravathu irukkangalannu adakkama kekkurarama