Updated: 22 Jan 2019
View Menu

Vadivelu injured comedy Memes Images (10761) Results.

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஏம்பா இந்த கோலத்துல வர்றது உனக்கு ஜாலியா தெரியுதா
yempa intha kolathula varrathu unakku jolly ah theriyutha

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஇப்படி கட்டும் கிட்டுமா வர்றானே என்னா ஏதுன்னு கேக்க மாட்டியா டா நீ
ippadi kattum kittuma varraane enna yethunnu kekka maattiyaa daa nee

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueசரி கேப்போம் என்ன ஏது
sari keppom enna yethu

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஇதுக்கு நீ கேக்காமலேயே இருக்கலாம் டா
ithukku nee kekkaamaleye irukkalaam da

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஎங்க அடிச்சாங்க எத்தனை பேர் அடிச்சாங்க எத்தனை நாள் வெச்சி அடிச்சாங்க
enga adichaanga ethanai per adichaanga ethanai naal vechi adichaanga

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஆசை ஆசை ஆசை
aasai aasai aasai

Dialogueஇன்டர்வெல்ல தம் அடிக்கலாம்ன்னு வெளிய வந்தேன்
intervel la dham adikkalaam nu veliya vanthen

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueவந்த இடத்துல தாறுமாறா கீழ விழுந்து கைய காலை எல்லாம் உடைச்சிக்கிட்டேன் டா
vantha idathula thaarumaaraa kaiya kaalai ellam udaichikkitten da

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஓடுற பஸ்லருந்து விழுந்துட்டேன் டா
odura buslarunthu vizhunthutten da

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueபுரியலயே டா
puriyalaye da

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஅய்யய்யோ
ayyayyo

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஅதே தற்கொலை
athe tharkolai

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueடேய் டேய் டேய் ஏற்கனவே ஏகப்பட்ட கட்டும் புட்டுமா அலையிறேன் டா
dei dei dei yerkanave yegapatta kattum kittuma alaiyiren da