comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | நூறு வருடங்களுக்கு பிறகு வரப்போகும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்று தெரியவா போகிறது nooru varudangalukku piragu varappogum madaiyargalukku naan eppadi irunthen endru theriyavaa pogirathu |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | நாம் ஆங்கிலேயருக்கு வரி கொடுத்து ஆதரவாக இருப்பதை வேண்டாமென்று வல்லவராயன் இரண்டு முறை ஓலை அனுப்பினான் naam aangileyarukku vari koduthu aatharavaaga iruppathai vendaamendru vallavaraayan irandu murai olai anuppinaan |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | வரலாறு மிக முக்கியம் அமைச்சரே varalaaru miga mukkiyam amaichare |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | கணநேரத்தில் என் ஞானத்தில் உதயமானது இந்த ஓவியம் kananerathil en ngaanathil uthayamaanathu intha oviyam |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | ஒரு சிறிய புறாவுக்கு போரா oru siriya puraavukku poraa |
comedians Vadivelu: Vadivelu Drawing Comedy - வடிவேலு ஓவிய காமெடி
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | மன்னா mannaa |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | இங்கே தங்களின் உடல் மூடப்பட்டிருக்கிறது இங்கே இவரின் தலை மூடப்பட்டிருக்கிறது inge thangalin udaal moodappattirukkirathu inge ivarin thalai moodappattirukkirathu |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | அந்த உடல் இந்த தலையோடு இணைய போகிறது antha udal intha thalaiyodu inaiya pogirathu |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | அப்படியென்றால் கொலையா appadiyendraal kolaiyaa |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | கொலையல்ல கலை kolaiyalla kalai |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | நீர் மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கொரு முறை காட்டிக்கொண்டு இருக்கிறாய் neer manguni amaichar enbathai manikkoru murai kaattikondu irukkiraai |
comedians Vadivelu: Vadivelu Bodybuilder - வடிவேலு பாடிபில்டர்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | தாங்கள் புஜபல பராக்கிரமசாளி போலவே தோற்றமளிக்கிறீர்களே thaangal pujabala paraakkiramasaali polave thotramalikkireergale |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | எத்தனையோ இடையிறாத பணிகளுக்கு மத்தியிலும் இந்த மகா சிந்தனை உங்களுக்கு எப்படி தோன்றியது eththanaiyo idaiyiraatha panigalukku maththiyilum intha magaa sinthanai ungalukku eppadi thondriyathu |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | என் உருவத்தை ஓவியமாக வரைந்து வைத்தால் சற்று டொங்கன் போல் இருக்கும் en uruvathai oviyamaaga varainthu vaithaal satru dongan pol irukkum |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | ஆமாம் ஆமாம் aamaam aamaam |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | இந்த 23 ஆம் புலிகேசி மன்னன் என்பவன் intha 23 aam pulikesi manna enbavan |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | விண்ணுலகமே வியந்து போற்றும் அளவுக்கு கட்டுக்கடங்காத ஒரு காட்டெருமையாகவும் vinnulagame viyanthu potrum alavukku kattukkadangaatha oru kaatterumaiyaagavum |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | மாகாளி சூரனாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன் maagaali sooranaagavum irukka vendum endru ninaithen |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | இவனை சரித்திரத்தில் எப்படி இடம்பெற செய்வதென்று நினைத்துக்கொண்டே கழிவறையில் நான் அமர்ந்திருக்கும்போது ivanai sarithirathil eppadi idampera seivathendru ninaithukkonde kalivaraiyil naan amarnthirukkumpothu |