comedians other_comedians: A Man Angry Looking - ஒருவர் கோவமாக பார்த்தல்
Film | திவான் ( Diwan) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு சிக்கன் 65 காமெடி
Film | திவான் ( Diwan) |
---|---|
Dialogue | இது என்ன. கண்ணாடிய கழட்டிட்டு பாரு தெரியும் ithu enna. kannadiya kalattittu paaru theriyum |
comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு சிக்கன் 65 காமெடி
Film | திவான் ( Diwan) |
---|---|
Dialogue | சிக்கன் 65 chicken 65 |
comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு சிக்கன் 65 காமெடி
Film | திவான் ( Diwan) |
---|---|
Dialogue | தமிழ் தமிழ். தமிழ்ல என்னாவா இருக்கும் ம்ம்ம் கோழி 65 tamil tamil. tamilla ennavaa irukkum mmm kozhi 65 |
comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு சிக்கன் 65 காமெடி
Film | திவான் ( Diwan) |
---|---|
Dialogue | அஞ்சி இங்க இருக்கு மீதி 60 எங்க anji inga irukku meethi 60 enga |
comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை
Film | திவான் ( Diwan) |
---|---|
Dialogue | ஆஹா ஆரம்பிச்சிட்டாங்கய்யா aahaa aarambichittaangayyaa |
comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு முக பாவனை
Film | திவான் ( Diwan) |
---|---|
Dialogue | யோவ் இதான்யா கோழி 65 yow ithaanya kozhi 65 |
comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு முக பாவனை
Film | திவான் ( Diwan) |
---|---|
Dialogue | என்னை என்ன கேனப்பயன்னு நெனச்சியா ennai enna kenappayannu nenachiyaa |
comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு முக பாவனை
Film | திவான் ( Diwan) |
---|---|
Dialogue | 5 இங்க இருக்கு மிச்சம் 60 எங்கடா போச்சி 5 inga irukku michcham engadaa pochi |
comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு முக பாவனை
Film | திவான் ( Diwan) |
---|---|
Dialogue | எதோ கோழி 60யை காணோமாம் அத எங்க ஒழிச்சி வெச்சிருக்கன்னு என் உசுர எடுக்குறான் etho kozhi 60yai kaanomaam atha enga olichi vechirukkannu en usura edukkuraan |
comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு முக பாவனை
Film | திவான் ( Diwan) |
---|---|
Dialogue | பாத்தா பெரிய மனிசன் மாதிரி இருக்கீங்க paaththaaperiya manisan maathiri irukkeenga |
comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு சிக்கன் 65 காமெடி
Film | திவான் ( Diwan) |
---|---|
Dialogue | இதுக்கு பேரு என்ன. சிக்கன் 65 ithukku peru enna. chicken 65 |
comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு சிக்கன் 65 காமெடி
Film | திவான் ( Diwan) |
---|---|
Dialogue | கோழி 65 ஆ. இல்லப்பா அத தான் தமிழ்ல சொன்னேன் kozhi 65 aa. illappaa atha thaan tamilla sonnen |
comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு சிக்கன் 65 காமெடி
Film | திவான் ( Diwan) |
---|---|
Dialogue | எப்படி சிக்கிருக்கேன் பாத்தியா eppadi sikkirukken paaththiyaa |
comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு சிக்கன் 65 காமெடி
Film | திவான் ( Diwan) |
---|---|
Dialogue | வரவங்களுக்கு அஞ்சு அஞ்சா கொடுத்துட்டு மிச்சம் 60யை ஆட்டயபோடுறான் varavangalukku anju anjaa koduthuttu michcham 60yai aattayapoduraan |
comedians Vadivelu: Vadivelu Thinking - வடிவேலு சிந்தித்தல்
Film | திவான் ( Diwan) |
---|---|
Dialogue | ஆட்டையபோடுறேனா aattaiyapodurenaa |
comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு சிக்கன் 65 காமெடி
Film | திவான் ( Diwan) |
---|---|
Dialogue | எப்படியாச்சி காப்பாத்துப்பா eppadiyaachi kaappaaththuppaa |
comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு சிக்கன் 65 காமெடி
Film | திவான் ( Diwan) |
---|---|
Dialogue | அதெல்லாம் கரெக்டா இருக்கும் எண்ணி பாருங்க athellam correct ah irukkum enni paarunga |
comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு சிக்கன் 65 காமெடி
Film | திவான் ( Diwan) |
---|---|
Dialogue | இல்லையே நீங்க 35 சொன்னிங்க இதுல 3 ரூவா தானே இருக்கு illaiye neenga 35 sonninga ithula 3 roova thaane irukku |