Updated: 22 Jan 2019
View Menu

Vadivelu and crane manohar Memes Images (10285) Results.

comedians Vadivelu: Vadivelu And His Assistant - வடிவேலுவும் அவரது உதவியாளரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueகட்டதுரை ஆளுங்க நம்ம பூச்சிப்பாண்டியை போட்டு அடிச்சிக்கிட்டு இருக்காங்க தல
kattadurai aalunga namma poochipaandiyai pottu adichikkittu irukkaanga thala

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅங்க என்னைய போட்டு பொரட்டி பொரட்டி எடுத்தாங்க
anga ennaiya poratti poratti eduthaanga

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅப்பல்லாம் அம்புட்டு பயலும் பேசாம இருந்துப்புட்டு
appallam ambuttu payalum pesaama irunthuputtu

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueநாளைக்கு சாகப்போற கிழவியை போட்டுத்தள்ளுறேன்ங்கிரியே வெக்கமா இல்ல உனக்கெல்லாம்
naalaikku saagapora kizhaviyai pottu thallurengiriye vekkama illa unakellam

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmரெண்டு ( Rendu)
Dialogueசாரிண்ணே கைய தூக்குணே
sorrynne kaiya thokkune

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmரெண்டு ( Rendu)
Dialogueவேண்டுதல் நிறைவேறனும்னா ஆத்தாவோட தீபத்தை வாயில போட்டுக்கணும்
venduthal niraiveranumna aathavoda thebatha vaayila pottukanum

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmரெண்டு ( Rendu)
Dialogueஅண்ணே கை குடுங்கண்ணே. எதுக்குடா. குடுங்கண்ணே
anne kai kudunganne. ethukkuda. kudunganne

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmரெண்டு ( Rendu)
Dialogueஒரு மாமிச மலையையே செதுக்கிட்டியேண்ணே
oru maamisa malaiyave sethukkittyenne

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmரெண்டு ( Rendu)
Dialogueஇவனாவா இவர்தாயா
ivanaavaa ivarthaaya

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmரெண்டு ( Rendu)
Dialogueஏண்டா டேய் எனக்குனே வருவீங்களா
yenda dei enakunne varuveengala

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueசங்க தலைவர் நீங்க
sanga thalaivar neenga

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇப்படி சாக்கடைய கழுவ வெச்சிட்டானுங்களே
ippadi saakkadaiya kazhuva vechittaanungale

comedians Vadivelu: Crane Manohar Scolding To Vadivelu - கிரேன் மனோகர் வடிவேலுவை திட்டுதல்

Filmஜனனம் ( Jananam)
Dialogueஅடப்பாவி மனிசனாடா நீ அய்யா மண்டைய பொளந்துட்டியே டா
adapaavi manisanda da nee ayya mandai ah polanthuttiye da

comedians Vadivelu: Vadivelu Praying God - வடிவேலு கடவுளை வணங்குதல்

Filmஜனனம் ( Jananam)
Dialogueஅப்பனே சூரிய பகவானே கவர்மென்ட் வேலை கெடைக்குற வரைக்கும் இந்த செல் போன் வியாபாரத்தை பண்ணி வயித்தை கழுவலாம்ன்னு இருக்கோம்
appane sooriya bagavaane government velai kedaikkura varaikkum intha cell phone viyaabarathai panni vayiththai kazhuvalam nu irukkom

comedians Vadivelu: Vadivelu And Mental - வடிவேலுவும் பைத்தியமும்

Filmஜனனம் ( Jananam)
Dialogueநீ செத்துப்போயி 12 வருசம் ஆச்சி
nee seththu poyi 12 varusam aachi

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar Looking To Mental - வடிவேலுவும் கிரேன் மனோகரும் பைத்தியத்தை பார்த்தல்

Filmஜனனம் ( Jananam)
Dialogueசெத்துப்போயி 12 வருசம் ஆச்சா
seththu poyi 12 varusam aachcha