Updated: 22 Jan 2019
View Menu

Sundar c harasses vadivelu Memes Images (11561) Results.

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueயோவ் நான் என்ன பம்பரமா சுத்தி விட்டு வேடிக்கை பாக்குற
yow naan enna bambaramaa suththi vittu vedikkai paakkura

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஎன் வெயிட் தெரியாம பேசிக்கிட்டு இருக்க நீயி
en weight theriyaama pesikittu irukka neeyi

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஎனக்கு நிறையா வேலை இருக்குன்னு தெரிஞ்சிகிட்டு வலுக்கட்டாயமா வம்பு இழுக்கிறியா நீயி
enakku niraiyaa velai irukkunnu therinjikittu valukkattaayamaa vambu ilukkiriyaa neeyi

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueலீவா இருக்கணும் இன்னைக்கு எனக்கு
leave ah irukkanum innaikku enakku

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஉன் இஷ்டத்துக்கு எல்லாம் லீவ் போடமுடியாதுய்யா
un istaththukku ellam leavu podamudiyathuyyaa

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueவாடா நீ வாடா வாடா
vaadaa nee vaadaa vaadaa

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueநல்லா காலை புடிச்சிக்கோம்மா
nallaa kaalai pudichchikkommaa

heroes other_heroes: Sundar C And His Friend - சுந்தர் சி யும் அவரது நண்பரும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஎனக்கொரு என்டர்டைன்மெண்ட் வருது
enakkoru entertainment varuthu

comedians Vadivelu: Sundar C And His Friend - சுந்தர் சி யும் அவரது நண்பரும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueநீ போயிட்டு வா
nee poyittu vaa

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஆகா கரெக்ட்டா நம்ம ஏரியாவை கண்டுபுடிச்சி வந்துட்டான்
aagaa correct ah namma areavai kandupudichi vanthuttaan

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஅதே கம்பீரத்தை யாரோ எவரோ மாதிரி மெயின்டைன் பண்ணு
athe kambeerathai yaaro evaro maathiri maintain pannu

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஇதானே உன் ஏரியா. ஆமா
ithaane un area. aamaa

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueபாத்துட்டு நீ பாட்டுக்கு ஒதுங்கி போற
paathuttu nee paattukku othungi pora

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueமணி என்ன. நீயே சொல்லு
mani enna. neeye sollu

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueமதியம் மூனு
mathiyam moonu

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogue2.59 க்கு வந்திருந்தின்னா என் ஆளுங்க உன்னைய பொலந்திருப்பாங்க
2.59 kku vanthirunthinnaa en aalunga unnaiya polanthiruppaanga

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஒரு நிமிசம் லேட் ஆனதுனால நீ தப்பிச்ச
oru nimisam late aanathunaala nee thappichcha