Updated: 22 Jan 2019
View Menu

Scolding scene Memes Images (1612) Results.

comedians Santhanam: Santhanam Scolding Scene - சந்தானம் திட்டும் காட்சி

Filmபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)
Dialogueவேற வேல இருந்தா பாருயா
vera vela iruntha paaruya

comedians Vadivelu: Vadivelu Scolding - வடிவேலு திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஎந்திரிச்சி டீயப் போடுடா என் வென்று
enthirichchi teayap podura en venru

comedians Vadivelu: Vadivelu Scolding Ramesh Kanna - வடிவேலு ரமேஷ் கண்ணாவை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueபிசாசுக்கு பொறந்த பிசாசே
pisaasukku porantha pisaase

comedians Vadivelu: Vadivelu Scolding To Driver - வடிவேலு ஓட்டுனரை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஅட அறிவுகெட்ட முண்டம் நாசமா போறவனே
ada arivuketta mundam naasamaa poravane

comedians Vadivelu: Vadivelu Scolding To Labour - வடிவேலு தொழிலாளியை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஏன்டா குரங்குங்க மாதிரி அங்கேயும் இங்கேயும் தாவுறிங்க
yenda korangunga maathiri angeyum ingeyum thaavuringa

comedians Vadivelu: Vadivelu Scolding To Labour - வடிவேலு தொழிலாளியை திட்டுகிறார்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueநல்லா குத்தாளத்துல இருக்கவேண்டியதெல்லாம் இங்கே இருக்குதுங்க
nallaa kuththaalaththula irukkavendiyathellam inge irukkuthunga

comedians Vadivelu: Vadivelu Yelling Scene - வடிவேலு திட்டும் காட்சி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஅட அறிவுகெட்ட முண்டம்
ada arivuketta mundam

comedians Vadivelu: Vadivelu Looking - வடிவேலு பார்த்தல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஆமா இவர் பெரிய ஜமின்தாறு
aamaa ivar periya jaminthaaru

comedians Vadivelu: Vadivelu Scolding Scene - வடிவேலு திட்டும் காட்சி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueவெளிய போங்கடா அய்யோக்கிய ராஸ்கல்களா
veliye pongada ayyokiya raskalgalaa

comedians Vadivelu: Vadivelu Yelling Charli - வடிவேலு சார்லியை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஒரு ஆள் இவ்வளவு பெரிய சாமானை தனியவா தூக்கறது
oru aal ivvalavu periya chaamanai thaniyaava thookkarathu

comedians Vadivelu: Vadivelu Yelling Scene - வடிவேலு திட்டும் காட்சி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueநடங்கடா
nadangada

comedians Vadivelu: Vijay Scolding To Vadivelu - விஜய் வடிவேலுவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅசிங்கம் புடிச்சவனே பொண்ணுங்க கிட்ட காட்டுற எடமாடா அது
asingam pudichchavane ponnunga kitta kaatura edamaadaa athu

comedians Goundamani: Goundamani Scolding Scene - கவுண்டமணி திட்டும் காட்சி

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueதில்லானா மோகனாம்பாள் படம் பார்த்திருக்கியாடா நீ
thillama moganambal padam parthirukkiyada nee

comedians Goundamani: Goundamani Scolding Scene - கவுண்டமணி திட்டும் காட்சி

Filmகட்டப்பொம்மன் ( Kattabomman)
Dialogueஅப்போ நாங்க மனம் கேட்டு ரோடு ல அலையணுமா
appo nanga manam kettu road la alaiyanuma

comedians Goundamani: Goundamani Scolding Senthil - கவுண்டமணி செந்திலை திட்டுதல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஉங்க பரம்பரைக்கே அந்த பட்ட பாட யோக்கியதை இல்ல
unga parambaraikke andha patta pada yokkiyadhai illa

heroes Madhavan: Madhavan and Madhan Bob - மாதவன் மற்றும் மதன் பாப்

Filmரன் ( Run)
Dialogueகுறுக்க நந்தி மாதிரி வந்துகிட்டு
kurukka nanthi maathiri vanthukittu

comedians Goundamani: Goundamani Scolding Scene - கவுண்டமணி திட்டும் காட்சி

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueஏண்டி ஆசிட் ஊத்துற மூஞ்சியா டி இது
yendi acid uuthura munjiyaa di ithu

comedians Goundamani: Goundamani Scolding Scene - கவுண்டமணி செந்திலை திட்டுதல்

Filmபொன்னுமணி ( Ponnumani)
Dialogueஏண்டா நான் உன்கிட்ட என்ன சொன்னேன்
enda nan unkitta enna sonnen

comedians Goundamani: Goundamani Scolding Scene - கவுண்டமணி திட்டும் காட்சி

Filmபொன்னுமணி ( Ponnumani)
Dialogueஎன்ன இது
enna idhu

comedians Goundamani: Goundamani Scolding - கவுண்டமணி திட்டுதல்

Filmபொன்னுமணி ( Ponnumani)
Dialogueஇந்த எட்டனாவ வாங்கிகிட்டு பொண்ணு மாப்ள சந்தோஷமா வாழ்ந்துருவாங்களா
indha ettanava vangikittu ponnu mapla sandhoshama valndhuruvangala

comedians Goundamani: Goundamani Scolding - கவுண்டமணி திட்டுதல்

Filmபொன்னுமணி ( Ponnumani)
Dialogueநீங்க சாப்ட இலை எவ்ளோ தெரியுமா
neenga saptta ilai evlo theriyuma

comedians Vadivelu: Vadivelu Scolding Scene - வடிவேலு திட்டும் காட்சி

Filmதிமிரு ( Thimiru)
Dialogueஅதென்ன ஹாரனா டா அமுக்கி பாக்குறதுக்கு
athena hornna da amukki paakkurathukku