Updated: 22 Jan 2019
View Menu

Question Memes Images (41) Results.

comedians Vadivelu: Vadivelu questioning sundar c - சுந்தர் சியிடம் கேள்வி கேட்கும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஅவ என்னைய லவ் பண்றாளா இல்லையான்னு இப்பவே தெரிஞ்சாகனும்
ava ennaiya love pandrala illaiyannu ippave therinjaaganum

comedians Vadivelu: Vadivelu questioning mayilsami - மயிசாமியை கேள்வி கேட்கும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueநான் எப்படா த்ரிஷா கூட வாழ்ந்தேன்
nan eppada thrisha kooda valndhen

comedians Goundamani: Questioning goundamani - கேள்வி கேட்கும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஅங்க என்னடா சைகை. anga ennada saigai

comedians Santhanam: Santhanam questioning his assistant - அடியாளிடம் கேள்வி கேட்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஏன் பேயி எப்படி தோட்டத்துல பால் வரும் ?
en peyi eppadi thottathula paal varum

heroes Ajithkumar: Ajith questioning to soori about his dress - சூரியிடம் அவர் உடையை பற்றி கேள்வி கேட்கும் அஜித்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueநீங்க ஏன் சார் சுடிதார் போட்டிருக்கீங்க ?
neenga en sir chudithar pottirukkinga

heroes vijaysethupathi: Vijay sethupathi asking a question - கேள்வி கேட்கும் விஜய் சேதுபதி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueசொல்லுங்க நம்பிக்கை கண்ணன்
sollunga nambikkai kannan

heroes vijaysethupathi: Vijay sethupathi asking question - கேள்வி கேட்கும் விஜய் சேதுபதி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueநீங்க மூணு பெரும் நோ ஜாப் போஸ்ட்லதானே இருக்கீங்க
neenga moonu perum no job postla thane irukkenga

heroes vijaysethupathi: Bobby simha asking question - கேள்வி கேட்கும் பாபி சிம்ஹா

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஎன்ன பண்ணினா பாஸ் இந்த நோய் வரும்
enna pannina boss indha noi varum

heroes vijaysethupathi: Vijay sethupathi asking a question - கேள்வி கேட்கும் விஜய் சேதுபதி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueநான் சொல்றது பஉனக்கு புரியுதா
naan solradhu unakku puriyudha

comedians Vadivelu: Vadivelu Asking Question - வடிவேலு கேள்வி கேட்டல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueபன்றிக்கு நன்றி சொல்லி
pandrikku nandri solli

comedians Goundamani: Goundamani asking question - கேள்வி கேட்கும் கவுண்டமணி

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueடேய் என்னடா பாக்கற
dey ennada parkkara

comedians Goundamani: Senthil asking a question - கேள்வி கேட்கும் செந்தில்

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueஇது சுட்ட குருவியா இல்ல சுடாத குருவியா ?
idhu sutta kuruviya illa sudadha kuruviya

heroes Sathyaraj: Sathyaraj asking question - கேள்வி கேட்கும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueமனுஷன் தேங்காய் பொறுக்குவது தப்புன்னா சாமிக்கு தேங்காய் உடைப்பதும் தப்புதானே ?
manushan thengai porukkuvadhu thappunna samikku thengai udaippadhum thappu thane ?

comedians other_comedians: Charli Asks Question To Vadivelu - சார்லி வடிவேலுவிடம் கேட்கும் கேள்வி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஇது யாரு உங்க ஒயிப்பா
idhu yaru unga wife ah

comedians Vadivelu: Vadivelu Questioning his mom - அம்மாவை கேள்வி கேட்கும் வடிவேலு

Filmமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)
Dialogueஎன்ன அப்பனா ?
Enna Appana ?

comedians Vadivelu: Vadivelu Questioning a man - கேள்வி கேட்கும் வடிவேலு

Filmநேசம் புதுசு ( nesam pudhusu)
Dialogueகுச்சி மிட்டாய் குருவி ரோட்டி சாப்பிடுற வயசாடா இது ?
kuchi mittai kuruvi rotti sappidura vayasada idhu

comedians Goundamani: Goundamani As Ayyar - அய்யராக கவுண்டமணி

Filmகட்டப்பொம்மன் ( Kattabomman)
Dialogueவந்துட்டான் குவஷ்டின்க்கு பொறந்தவன்
vandhuttan question ku porandhavan

comedians Vadivelu: Vadivelu And Rajinikanth - வடிவேலுவும் ரஜினிகாந்தும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueகதை மட்டும் கேக்கணும் நோ கிராஸ் கொஸ்டின்
kathai mattum kekkanum no cross question

comedians other_comedians: Madhan Bob Asking Question - மதன் பாப் கேள்வி கேட்டல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueகம் ஆன் எக்ஸ்ப்ளெயின்
come on explain

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஎதாவது கொஸ்டின் கேட்டான்னா நமக்கு கோவம் வரும்
ethavathu question kettannaa namakku kovam varum