Updated: 22 Jan 2019
View Menu

Pandi Memes Images (776) Results.

comedians Santhanam: Cracy policeman - பைத்தியமான போலீஸ்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueவாங்க அலெக்ஸ் பாண்டியன் டிபார்ட்மென்ட்ல இன்னும் உங்களுக்கு பேன்ட் கொடுக்கலையா ?
vanga alex pandiyan deportment la innum ungalukku pant kodukkalaiya

heroes other_heroes: Hindi teacher beating his student - மாணவனை அடிக்கும் ஹிந்து வாத்தியார்

Filmஇன்று போய் நாளை வா ( indru poi nalai va )
Dialogueடேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா

comedians Vadivelu: Screaming vadivelu - அலறும் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueஅய்யா.. காப்பாத்துங்க ஐயா
ayya kappathunga ayya

comedians Vadivelu: Vadivelu - வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueஹும்ம்ம்
hmmm

comedians Vadivelu: Vadivel with mole - மச்சத்துடன் வடிவேல்

Filmமஜா ( maja )
Dialogueஇதை வெச்ச உடனே பாருங்க
idhai vecha udane parunga

comedians Vadivelu: Vadivelu removes his mole - மச்சமில்லாமல் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueஇது இல்லாம பாருங்க
idhu illama parunga

comedians Vadivelu: Vadivelu explains - விளக்கும் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueஇந்த புலிப்பாண்டி பயன்கரமானவன்தான் ஆனா குழந்தைகளுக்கு கிடையாது
indha puli pandi bayangaramanavan dhan ana kulandhaigalukku illai

comedians Vadivelu: Vadivelu thinking - யோசிக்கும் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueஇன்னைக்கு நிச்சயம் அம்புட்டு பயலும் நம்மள அடிக்காம போக மாட்டாங்க
innaikku nichayam ambuttu payalum nammala adikkama poga mattanga

comedians Vadivelu: Vadivelu walks in slow motion - ஸ்லோ மோஷனில் நடக்கும் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueஇப்படி சேலஞ்ச் சவால் எல்லாம் விட்டுட்டு போறப்ப இப்படி லூஸ் மோஷன்ல போனாதான் பயப்படுவாங்க
ippadi challenge saval ellam vittutu pogumbodhu slow motion la ponadhan payappaduvanga

comedians Vadivelu: Vadivelu warns vikram - விக்ரமை எச்சரிக்கும் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueபோறப்ப ஏதாவது பொருள விட்டுட்டு போங்கடா உசுர விட்டுட்டு போகாதிங்க டா பக்கிகளா
porappa edhaavadhu porula vittutu pongada usura vittutu pogadhinga da pakkigala

comedians Vadivelu: Vijayakumar requesting vadivelu - வடிவேலுவை கேட்டுக்கொள்ளும் விஜயகுமார்

Filmமஜா ( maja )
Dialogueபுலிப்பாண்டி அவங்க வீட்டுக்கு வந்த விருந்தாளிங்கபா
Pulippandi avanga veetukku vandha virundhalinga pa

comedians Vadivelu: Vadivel with vikram - விக்ரமுடன் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueபுலிய புடிச்சி கால உடைச்சி அமுக்க சொல்லுகிற உலகம்
Puliya pudichi kala udaichi amukka sollukira ulagam

comedians Vadivelu: Vadivelu warns vikram - விக்ரமை எச்சரிக்கும் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueசத்தியத்த இப்பவே கேன்சல் பண்ணிப்புடுவேன் டா
Satthiyatha ippave cancel pannippuduven da

comedians Vadivelu: Vadivelu complaints asin - அசினிடம் முறையிடும் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueஉங்க வீட்டு புலிய அடிச்சிட்டாங்க மா
unga veettu puliya adichittanga ma

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan - சிவகார்த்திகேயன்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueபோஸ் பாண்டியன்
bose pandiyan

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஎன்ன மங்குனி பாண்டியரே அரண்மனை வாயிலில் 8 புள்ளி கோலம் தான் போட்டுள்ளார்களாமே ஏன் 16 புள்ளி கோலம் போட மாட்டார்களாமா
enna manguni pandiyare aranmanai vaayilil 8 pulli kolam thaan pottullaargalaame yen 16 pulli kolam poda maattaargalaamaa