Updated: 22 Jan 2019
View Menu

Pain Memes Images (11) Results.

comedians Goundamani: Omakkucchi with goundamani - ஓமக்குச்சி நரசிம்மன்னுடன் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஇந்த பிஞ்சி போன ப்ரஷ்ஷ வெச்சி ஏன் மூஞ்சில பெயிண்ட் அடிக்கற
indha pinji pona brush ah vechi yean moonjila paint adikkara

comedians Vadivelu: Vadivelu Terror Face - வடிவேலுவின் பயங்கர முகம்

Filmவில்லு ( Villu)
Dialogueபெயிண்டை மூஞ்சில ஊத்துனது இல்லாம திட்டிட்டு வேற போறாளே
paintai moonjila uththunathu illama thittitu vera porale

comedians Vadivelu: Vadivelu In Pitiful Condition - பாவமான நிலையில் வடிவேலு

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueடேய் நான் பெய்ண்ட தான்டா எடுக்க சொன்னேன்
dei naan painta thaandaa edukka sonnen

comedians other_comedians: Ramesh Kanna Talking - ரமேஷ் கண்ணா பேசுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueடேய் அது பெய்ன்ட் இல்லைடா அந்த ஆளோட ஒரிஜினல் கலர்
dei athu paint illaida antha aaloda original color

comedians Vadivelu: Vadivelu And Rajinikanth - வடிவேலுவும் ரஜினிகாந்தும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueஇப்போ யாரோ ஒரு இளிச்சவாயன் வாங்கி பெயின்ட் அடிச்சிகிட்டு இருக்கானாம்
ippo yaaro oru ilichavaayan vaangi paint adichikittu irukkanaam

comedians Vadivelu: Vadivelu And Rajinikanth - வடிவேலுவும் ரஜினிகாந்தும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueஅப்ப உள்ள பெயிண்டர்ஸ் இருக்காங்களா
apa ulla painters irukaangala

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmவேல் ( Vel)
Dialogueரத்தத்தை பெயிண்ட்ன்னு சொன்னது இல்லாம இவனை என் மேல தள்ளிவிட்டு கொல்லவா பாக்குற
rathathai paint nu sonnadhu illama ivanai en mela thallivittu kollava paakkura

comedians Vadivelu: Vadivelu Looking To Bus Sign Board - வடிவேலு பஸ்ஸின் அறிவிப்பு பலகையை பார்த்தல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎல்லா வண்டிக்கும் ஒரேமாதிரி பெயிண்ட் அடிச்சி வெச்சிடுறாங்க பெரிய சிக்கலாகி போகுது
ella vandikkum oremathiri paint adichi vechiduraanga periya sikkalaagi poguthu

comedians Vadivelu: Policeman Answered - போலிஸ் பதிலளிக்கிறார்

Filmஜனனம் ( Jananam)
Dialogueஎப்பிடி எப்பிடி நீயும் நானும் ஒன்னா சீட்டாடுவோமா
Eppidi Eppidi Neeyum Naanum Onnaa seat Aduvomaa