Updated: 22 Jan 2019
View Menu

Paaththaaperiya manisan maathiri irukkeenga Memes Images (203) Results.

comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு முக பாவனை

Filmதிவான் ( Diwan)
Dialogueபாத்தா பெரிய மனிசன் மாதிரி இருக்கீங்க
paaththaaperiya manisan maathiri irukkeenga

comedians Santhanam: Arya And Swaminathan - ஆர்யாவும் சுவாமிநாதனும்

Filmபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)
Dialogueபாஸ் எப்டி இருக்கீங்க பாஸ் போன அரியர்ஸ் எக்ஸாம் எழுதும்போது பார்த்தது
boss epdi irukkeenga boss pona arrears exam eludhumbodhu parthathu

comedians Goundamani: Goundamani sticks in wall - சுவரில் ஒட்டிக்கொண்ட கவுண்டமணி

Filmசின்னத்தம்பி ( chinna thambi)
Dialogueமாப்ள என்ன பல்லியாட்டம் செவுத்துல ஓட்டிகிட்டு இருக்குரிங்க
mapla enna balliyattam sevuthula ottikittu irukkeenga

heroes Kamal: Kamal Haasan Asking To Crazy Mohan - கமல்ஹாசன் கிரேஸி மோகனிடம் கேட்கிறார்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueஎன்னாயா லூசு மாதிரி சிரிச்சிட்டே இருக்குற
ennaayaa loosu maathiri sirichitte irukkura

comedians Vadivelu: Vadivelu Scolding To Labour - வடிவேலு தொழிலாளியை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஏன்டா குரங்குங்க மாதிரி அங்கேயும் இங்கேயும் தாவுறிங்க
yenda korangunga maathiri angeyum ingeyum thaavuringa

comedians mayilsamy: Doctor Mayilsamy - டாக்டர் மயில்சாமி

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( Enpurushan Kuzanthai Maathiri)
Dialogueநான் தான் இருக்கேன்ல
Naan Thaan Irukkenla

comedians mayilsamy: Doctor Mayilsamy Checking The Patient - டாக்டர் மயில்சாமி நோயாளியை பார்க்கிறார்

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( Enpurushan Kuzanthai Maathiri)
Dialogueகை என்னய்யா சுடுது
Kai Ennaiya Suduthu

comedians mayilsamy: Patient Swallow Thermometer - நோயாளி தெர்மாமீட்டரை மென்னுகிறார்

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( Enpurushan Kuzanthai Maathiri)
Dialogue

comedians mayilsamy: Doctor Mayilsamy Taking Medicine - மாத்திரை எடுக்கும் டாக்டர் மயில்சாமி

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( Enpurushan Kuzanthai Maathiri)
Dialogueவயிரெல்லாம் வலிக்குது
Vayirellaam Valikkuthu

comedians Vadivelu: Vadivelu And Nambiar - வடிவேலுவும் நம்பியாரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்னய்யா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க
ennayya nenachittu irukkeenga

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇந்த டிரஸை போட்டு தானே சிட்டியை பூரா ஏமாத்துறீங்க அந்த மாதிரி அண்ணன் கிராமத்தை கொஞ்சம் ஏமாத்த அனுமதிக்கக்கூடாதா
intha dress ah pottu thaane city ah poora yemaathureenga antha maathiri annan giraamathai konjam yemaatha anumathikka koodatha

heroes Madhavan: Madhavan and Madhan Bob - மாதவன் மற்றும் மதன் பாப்

Filmரன் ( Run)
Dialogueகுறுக்க நந்தி மாதிரி வந்துகிட்டு
kurukka nanthi maathiri vanthukittu

comedians Vivek: Vivek Water Tap Comedy - விவேக் தண்ணீர் குழாய் காமெடி

Filmரன் ( Run)
Dialogueஉஷா பேன்ல வர்றமாதிரி என்னமா காத்து வருது
usha fanla varamaathiri ennamma kaathu varuthu

comedians Vadivelu: Vadivelu TV Comedy - வடிவேலு டிவி காமெடி

Filmதவசி ( Thavasi)
Dialogueஒரு மனிசன் செத்து போய் பொணமா கெடக்குறான்
oru manisan sethu ponamaa kedakkuran

comedians Vadivelu: Vadivelu And Parthiban Loan Comedy - வடிவேலு மற்றும் பார்த்திபன் லோன் காமெடி

Filmவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)
Dialogueபெரிய மனிசன்பே சுறப்போ உனக்கு என்ன வேடிக்கை
periya manisan pesurappa unakku enna vedikkai

comedians Vadivelu: Vadivelu And Ladies Group - வடிவேலு மற்றும் பெண்கள் குழுவும்

Filmதிமிரு ( Thimiru)
Dialogueஒரு மாதிரி போஸ் கொடுக்குறாளுங்க
ore maathiri poss kodukkuraalunga

comedians Vadivelu: Man Eating Tubelight - மனிதன் குழல்விளக்கை உண்ணுதல்

Filmஏய் ( Aai)
Dialogueஎன்னயா கரும்பை திங்கிற மாதிரி திங்கிற
ennayya karumba thingira maathiri thingira

comedians Santhanam: Santhanam And Vijay - சந்தானம் மற்றும் விஜய்

Filmதலைவா ( Thalaiva)
Dialogueயார் பா இவன் பவர் ஸ்டார் தம்பி புவர் ஸ்டார் மாதிரி இருக்கான்
yaar pa ivan power star thambi puver star maathiri irukkan

comedians Santhanam: Santhanam And Saranya Ponvannan - சந்தானம் மற்றும் சரண்யா பொன்வண்ணன்

Filmஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi)
Dialogueலேசா நெஞ்சு வலிக்கற மாதிரி இருக்கு
lesa nenju valikkara maathiri irukku

comedians Vadivelu: Vadivelu And Madhavan - வடிவேலுவும் மாதவனும்

Filmரெண்டு ( Rendu)
Dialogueபரவாயில்லை நான் நெனச்சமாதிரியே நீ இருக்கியே
paravayillai naan nenachchamaathiriye nee irukkiya

comedians Vadivelu: Vadivelu And Madhavan - வடிவேலுவும் மாதவனும்

Filmரெண்டு ( Rendu)
Dialogueபலா பழத்துல ஈ மொய்க்கிற மாதிரி மொய்க்கிறாங்க
palaa pazhathula e moikkira maathiri moikkiraanga

comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்

Filmரெண்டு ( Rendu)
Dialogueஎப்பிடி மாமு ஒரு திறந்த புத்தகம் மாதிரி இருக்கீங்க
eppidi mamu oru thirantha puthagam maathiri irukinga