Updated: 22 Jan 2019
View Menu

Nari oola vittudichchi Memes Images (17) Results.

comedians Goundamani: Goundamani says voooo - ஊஊஊ என்று கத்தும் கவுண்டமணி

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueவடக்குப்பட்டி ராமசாமிக்கு கொடுத்த பணம் ஊஊஊ
Vadakkupatti Ramasamikku koduththa panam

comedians Senthil: Senthil shows his funny face - ஊளையிடும் செந்தில்

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueநரி ஒருவாட்டி ஊளை விடும்மா
nari oruvaatti ulaiyidumma

comedians Goundamani: Goundamani in quicksand - புதைமணலில் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueநான் பனங்காட்டு நரி சொறி நாய்களின் சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்
nan panagattu nari sori naigalin salasalappukkellam anja matten

comedians Vadivelu: Prashanth And M. N. Rajam - பிரஷாந்தும் எம். என். ராஜமும்

Filmவின்னர் ( Winner)
Dialogueபின்ன என்ன சூலாயுதமா.. அந்த ஆள் பேரு வேலாயுதம் தானே
pinna enna soolayuthama.. antha aalu peru velayudham thaane

comedians Vadivelu: Vadivelu Crying Scene - வடிவேலு அழும் காட்சி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueஐயோ இவன்ட பேசி என் மூளை இவனுக்கு பிரெண்டு ஆயிருச்சே
ayyo ivanta pesi pesi en moola ivanukku friend ayiruche

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஇது அம்பானி மூளை வியாபார யுக்தி
ithu ambani moolai viyaabaara yukthi

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueடேய் அலெர்ட் ஆறுமுகம் இருட்டுல உனக்கு நல்ல கண் பார்வையும் திருட்டுல உனக்கு நல்ல மூளையும் இருக்குற வரைக்கும் உன்னை எவனும் அசைக்க முடியாது டா தைரியமா இருடா தைரியமா இருடா தைரியமா இருடா
dei alert aarumugam iruttula unakku nalla kan paarvaiyum thirutula unakku nalla moolaiyum irukkura varaikkum unnai evanum asaikka mudiyaathu da dhairiyama iruda dhairiyama iruda dhairiyama iruda

comedians Vadivelu: Vadivelu And His Soldiers - வடிவேலுவும் அவரது வீரர்களும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueவருடம் முழுவதும் வந்தாலும் மன்னரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடிகிறதா உங்களால்.. வீணர்களே உங்களுக்கு பெயர் வீரர்களா
varudam muzhuvathum vanthaalum mannarin vegathirkku eedu kodukka mudigirathaa ungalaal veenargale ungalukku peyar veerargala

comedians Vadivelu: Vadivelu And His Soldier - வடிவேலுவும் அவரது வீரரும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueமறுமுறை இதே போல் நீ தூங்கினாய் மீசையை மூக்கு வழியாக விட்டு மூளையை கொதறி விடுவேன் ஜாக்கிரதை
marumurai ithe pol nee thoonginaai meesaiyai mookku vazhiyaaga vittu moolaiyai kothari viduven jaakkirathai

comedians Vadivelu: Vadivelu And His Soldier - வடிவேலுவும் அவரது வீரரும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueமன்னா வல்லவராயரிடமிருந்து ஓலையோடு புறா வந்துள்ளது
manna vallavaraayaridamirunthu oolaiyodu pura vanthullathu

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇந்த ஓலைக்கு இப்போது மன்னரிடம் வேலை இல்லை இது மன்னர் உனக்கு தரும் அன்புப்பரிசு
intha olaikku ippothu mannaridam velai illai ithu mannar uankku tharum anbuparisu

comedians Vadivelu: Vadivelu And His Soldier - வடிவேலுவும் அவரது வீரரும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஓஹோ மன்னரிடம் நீ கேள்வி கேட்கிறாயா
oho mannaridam nee kelvi ketkiraayaa

comedians Vadivelu: Vadivelu And His Spy - வடிவேலுவும் அவரது ஒற்றரும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueவல்லவராயன் புறா மூலம் தங்களுக்கு ஓலை அனுப்பினான் அல்லவா
vallavarayan puraa moolam thangalukku olai anuppinaan allavaa

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅடிங்கொய்யாலே என்ன சின்னப்புள்ள தனமா இருக்கு நன்னாரிப்பயலே
adingoyyale enna chinnapulla thanama irukku nannaripayale

comedians Vadivelu: Vadivelu Scolding To Bonda Mani - வடிவேலு போண்டா மணியை திட்டுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஐநூறு வேணுமாம் ஐநூறு உங்கப்பன் வீட்டு பணமா இங்கருக்கு நன்னாரிப்பயலே
ainooru venumaam ainooru ungappan veettu panama ingarukku nannaripayale

comedians Vadivelu: Vadivelu Scolding To Bonda Mani - வடிவேலு போண்டா மணியை திட்டுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஉங்கப்பன் வீட்டு பணமா இங்கருக்கு நன்னாரிப்பயலே
ungappan veettu panama ingarukku nannaripayale

comedians Vadivelu: Bridgroom Event - Vadivelu Pen Parkkum Nigazhchi

Filmஜனனம் ( Jananam)
Dialogueமாப்பிள்ளையோட போட்டோ தான் கொண்டுவரச் சொன்னேன்
Maappillaiyoda Photo Thaan Konduvarachchonnen