Updated: 22 Jan 2019
View Menu

Mapla paruda Memes Images (18) Results.

comedians Goundamani: Goundamani Looking - கவுண்டமணி பார்த்தல்

Filmகட்டப்பொம்மன் ( Kattabomman)
Dialogueமாப்ள பாருடா
mapla paruda

comedians Vivek: Vivek mayilsami - விவேக் மயில்சாமி

Filmதூள் ( dhool )
Dialogueடேய் காமெடி டைம்

heroes Ajithkumar: Kovai sarala prises soori - சூரியை பாராட்டும் கோவை சரளா

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueமாப்ள தும்மக்கூட என் பொண்ணுகிட்ட பர்மிஷன் கேக்குரிங்களே
mapla thumma kooda en ponnukitta permission kekkuringale

comedians Goundamani: Goundamani sticks in wall - சுவரில் ஒட்டிக்கொண்ட கவுண்டமணி

Filmசின்னத்தம்பி ( chinna thambi)
Dialogueமாப்ள என்ன பல்லியாட்டம் செவுத்துல ஓட்டிகிட்டு இருக்குரிங்க
mapla enna balliyattam sevuthula ottikittu irukkeenga

comedians Goundamani: Goundamani in dinner - இரவு சாப்பாட்டில் கவுண்டமணி

Filmசின்னத்தம்பி ( chinna thambi)
Dialogueமாப்ள உங்க இலையில நாய் சாப்பிட்டுச்சே நீங்க ஏன் கவனிக்கல துரத்தல ?
mapla unga ilai la naai saapttuche neenga ean gavanikkala thuratthala ?

comedians Vadivelu: Vadivelu Talking To Suriya Scene - வடிவேலு சூர்யாவிடம் பேசும் காட்சி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueநீ கெளம்பு மாப்ள நான் தனியவே நின்னு போராடிக்கிறேன்
nee kelambu mapla nan thaniyave ninnu poradikkiren

comedians Vadivelu: Vadivelu And Suriya - வடிவேலு மற்றும் சூர்யா

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueமாப்ள சாப்டது போதும் நிப்பாட்டு டா
mapla saptadhu podhum nippattu da

comedians Goundamani: Goundamani Scolding Senthil Scene - கவுண்டமணி செந்திலை திட்டும் காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueஇந்த மாப்ள கிப்லன்னு சொந்தம் கொண்டாடினா நடக்கறதே வேற
indha mapla keeplannu sondham kondadina nadakkaradhe vera

comedians Goundamani: Goundamani Crying Scene - கவுண்டமணி அழும் காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueமாப்ள அழாதிங்க எங்க பொண்ண கட்டிகிட்டதால பெரிய தியாகி ஆயிட்டிங்க
mapla azhadhinga enga ponna kattikittadhala periya thiyagi ayittinga

comedians Goundamani: Goundamani Shocking Scene - கவுண்டமணி அதிர்ச்சி காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueமாப்ள உங்க அழகு மணி வந்திருக்கு பாக்கல
mapla unga azhagu mani vandhirukku pakkala

comedians Senthil: Senthil And His Sister - செந்தில் மற்றும் அவரது தங்கை

Filmமகுடம் ( Magudam)
Dialogueதங்கச்சி அங்க பார்த்தியா மாப்ள உனக்காக காத்துகிட்டு இருக்காரு
thangachi anga parthiya mapla unakkaga kaathukittu irukkaru

comedians Vadivelu: Vadivelu Looking Scene - வடிவேலு பார்க்கும் காட்சி

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueமாப்ள
mapla

comedians Goundamani: Goundamani Scolding - கவுண்டமணி திட்டுதல்

Filmபொன்னுமணி ( Ponnumani)
Dialogueஇந்த எட்டனாவ வாங்கிகிட்டு பொண்ணு மாப்ள சந்தோஷமா வாழ்ந்துருவாங்களா
indha ettanava vangikittu ponnu mapla sandhoshama valndhuruvangala

comedians Vadivelu: Vadivelu And Madhavan At Temple - கோவிலில் வடிவேலுவும் மாதவனும்

Filmரெண்டு ( Rendu)
Dialogueமாப்ளே அடுத்த தடவ வரப்ப வாடகையே குடுக்காம ஒரு லாரில வா மாப்ளே
mapla adutha thadava varappa vadagaiye kudukkama oru lorryla vaa mapla

comedians other_comedians: Audience Looking - பார்வையாளர் பார்த்தல்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueமாப்ள இவன் தான் எங்கயோ செமத்தையா வாங்கிருக்கான்
mapla ivan than engayo semathaiyaa vaangirukkaan

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueகவலையே படாதீங்க மாப்ள என் பொண்ணு சாகுற வரைக்கும் இப்படியே தான் இருப்பா
kavalaiye padaatheenga mapla en ponnu sagura varaikkum ippadiye thaan iruppa

comedians other_comedians: Singamuthu Shouting - சிங்கமுத்து கத்துதல்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇப்ப பாருடா குடிசை எரிஞ்சா என்ன நடக்குதுன்னு
ippa paruda kudisai yerinja enna nadakkuthunnu