Updated: 22 Jan 2019
View Menu

Love poem for him Memes Images (433) Results.

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்
ennaivida adhigama sambadhikkara thimir iruda unan vechikiren

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்
naanga love pandrom sir neengathan serthu vaikkanum

comedians Vadivelu: Scared ayyar - ஐயர் பயம்

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri)
Dialogueஇவரைத்தான் நான் லவ் பண்றேன்
ivarathan nan love pandren

comedians Vivek: Boy proposes his love - காதலை சொல்லும் சிறுவன்

Filmதூள் ( dhool )
Dialogueநீங்கதான டீச்சர் சொன்னிங்க மனசுல உள்ளத அப்படியே எழுதச்சொல்லி
neegadhana teacher sonninga manasula ulladha appadiye eludha solli

comedians Vadivelu: Vadivelu questioning sundar c - சுந்தர் சியிடம் கேள்வி கேட்கும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஅவ என்னைய லவ் பண்றாளா இல்லையான்னு இப்பவே தெரிஞ்சாகனும்
ava ennaiya love pandrala illaiyannu ippave therinjaaganum

comedians Vadivelu: Vadivelu getting ready for fight - சண்டைக்கு தயாராகும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஏ புள்ள உன் மாமன் கை கதக்களி ஆடி நீ பார்த்ததில்லைல
hey pulla un maman kai kathakali aadi nee parthathilla la

comedians Vadivelu: Vadivelu declares himself as rowdy - வடிவேலு தன்னையே ரவுடி என்று சொல்லிக்கொள்ளுதல்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஎங்கம்மா சத்தியமா நான் ரவுடி யா
engamma sathiyama nan rowdy ya

comedians Vadivelu: Vadivelu romantic look - வடிவேலு காதல் பார்வை

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஎன்னடா கண்ணு

comedians Vadivelu: Vadivelu getting ready for fight - சண்டைக்கு போகும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஎவன்டா என் திவ்யாவுக்கு நூல் விட்டது
evanda en divya ku nool vittadhu

comedians Vadivelu: Vadivelu's love dialogue - வடிவேலு காதல் வசனம்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueகழட்டி கொடுத்தா துவைக்காம போட்டுக்கலாம்ன்னுதான கேக்கற

comedians Vadivelu: Vadivelu in love - காதலில் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஆசைய பாரு

comedians Goundamani: Senthil's body guard - செந்திலின் மெய்க்காப்பாளர்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueபிச்சை காரனுக்கு செக்யுரிட்டியும் பிச்சைக்காரன்

comedians Santhanam: Manobala proud about himself - தன்னையே புகழ்ந்துக்கொள்ளும் மனோபாலா

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueசின்ன லெப்ட் ரைட்ல எப்படி ஏமாத்தினேன் பார்த்தியா ? chinna left right la eppadi emathinen parthiya

comedians Santhanam: Santhanam hits on his forehead - தலையில் அடித்துக்கொள்ளும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஎல்லாம் நம்மாளுங்கதான்
ellam nammalungadhan

comedians Santhanam: Ilavarasu invites santhanam to beat him - சந்தானத்திடம் அடிக்க சொல்லி கேட்கும் இளவரசு

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஎன்னடா இது கேபிள் கனெக்ஷன் மாதிரி கேட்டு வாங்கறான்
ennada idhu cable connection madhiri kettu vangaran

heroes Ajithkumar: Mottai rajendran tension - டென்ஷனில் மொட்டை ராஜேந்திரன்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueபிளாட்பாரம் டிக்கெட் எடுத்தியா
platform ticket eduthiya

heroes Ajithkumar: Ajith before action - சண்டைக்கு முன் அஜித்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueசார் சார் விட சொல்லுங்க சார்
sir sir vida sollunga sir

heroes Ajithkumar: Ajith before action - சண்டைக்கு முன் அஜித்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueவலிக்குது சார் விட்ருங்க சார்
valikkudhu sir vitrunga sir

heroes Ajithkumar: Ajith requesting to leave him - விட்டுவிடுமாறு கெஞ்சும் அஜித்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஎங்கள விட்ருங்க சார் நாங்க போயிடுறோம்
engala vitrunga sir nanga poyidurom