Updated: 22 Jan 2019
View Menu

Kootti kodunganne Memes Images (22) Results.

comedians Vadivelu: Vadivelu And Auto Driver - வடிவேலுவும் ஆட்டோ டிரைவரும்

Filmஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)
Dialogueகூட்டி கொடுங்கண்ணே
kootti kodunganne

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogue கான்ஸ்டபிள்ஸ் இவனுங்கள கூட்டிக்கிட்டு போய் அருத்துடுங்க

comedians Vadivelu: Vadivelu surprising - வடிவேலு இன்ப அதிர்ச்சி

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueநீ போய் கூட்டிகிட்டு வா நான் அப்டியே பேக் ஷாட்ல டர்ன் ஆயி நிக்கறேன்
nee poi koottikittu va nan apdiye back shot la turn ayi nikakren

comedians Vadivelu: Vadivelu Speaking To Arjun Scene - வடிவேலு அர்ஜுனிடம் பேசும் காட்சி

Filmகிரி ( Giri)
Dialogueஅவனே ஆள கூட்டி வரேன்னு சொல்றன் அவன்கிட்ட போய் அட்ரஸ்ச கொடுக்கறான் பாரு
avane aala kootti varennu solran avankitta poi address sa kodukkaren nnu solran paru

comedians Goundamani: Goundamani Speaking To Manorama Scene - கவுண்டமணி மனோரமாவிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueபையன கூட்டிப்போய் வேப்பிலை அடிக்கணும் போலிருக்கு நீ சிரிக்காதா ஆத்தா
paiyana koottippoy veppilai adikkanum polirukku nee sirikkadha atha

comedians Goundamani: Goundamani Shocking Scene - கவுண்டமணி அதிர்ச்சி காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueஎன்னங்கடா இது பொண்ண கேட்டா தும்பிக்க இல்லாத யானைய கூட்டி வந்திருக்கிங்க
ennagada idhu ponna ketta thumbikka iilladha yanaiya kootti vandhirukkinga

comedians Santhanam: Santhanam And His Assistants - சந்தானம் மற்றும் அவரது உதவியாளர்கள்

Filmபட்டத்து யானை ( Pattathu Yaanai)
Dialogueஎன்னடா அண்டா மிச்ச மீதியெல்லாம் விக்க ஆள் கூட்டி வந்துட்டியா
ennada andaa micha meedhiyellam vikka aal kootti vandhuttiya

comedians Vadivelu: A Man Tells Secret - ஒரு மனிதர் இரகசியம் சொல்லுதல்

Filmமாயி ( Maayi)
Dialogueகாதைக் கொடுங்கண்ணே
kaathai kodunganne

comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueடேய் என்னடா இவங்க கிட்ட கூட்டிட்டு வந்திருக்கான்
dei ennadaa ivanga kitta koottittu vanthirukkaan

comedians Vivek: Vivek And His Assistants - விவேக்கும் அவரது உதவியாளர்களும்

Filmபடிக்காதவன் ( Padikathavan)
Dialogueஅப்ப நாம காட்டியும் குடுக்குறோம் கூட்டியும் குடுக்குறோமா பாஸ்
apa nama kaattiyum kudukkurom kootti um kudukkuroma boss

comedians Vivek: Vivek Temple Elephant Comedy - விவேக் கோயில் யானை காமெடி

Filmசாமி ( Saamy)
Dialogueகடை கடையா கூட்டு போயி பிச்சை எடுக்க போறேளா
kadai kadaiyaa koottittu poyi pichaiedukka porelaa

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபடம் பாக்காத பயலுங்களை கூட்டி வந்தது தப்பா போச்சே
padam paakkatha payalungalai kootti vanthathu thappaa pochche

comedians Vadivelu: Vadivelu And Rowdies - வடிவேலுவும் ரவுடிளும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநீயே போயி அவளுங்களை கூட்டிக்கிட்டு வந்து இருந்து திரும்ப கூட்டிக்கிட்டு போகணும்
neeye poyi avalungalai koottikittu vanthu irunthu thirumba koottikkittu poganum

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅதனால நீ தாலியை கட்டிட்டின்னா நான் கூட்டிட்டு போயிடுறேன்
athanaala nee thaaliyai kattittinna naan koottittu poyiduren

comedians Santhanam: Santhanam And Jeeva - சந்தானமும் ஜீவாவும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueஎன்னடா அம்மா தங்கச்சியை எல்லாம் கூட்டிட்டு வந்திருக்க
ennada amma thangachchiyai ellam koottittu vanthirukka

comedians Vadivelu: Vadivelu Looking - வடிவேலு பார்த்தல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎதோ பிளான் பண்ணி கூட்டி வந்திருக்கானோ
etho plan panni kootti vanthirukkaano

comedians Vadivelu: Vadivelu And His Soldiers - வடிவேலுவும் அவரது வீரர்களும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueநாம் சிங்கங்கள் கர்ச்சித்து ஊரைக்கூட்டி அசிங்கபடுத்தக்கூடாது
naam singangal garchithu ooraikootti asingappaduthakkoodathu

comedians other_comedians: Goundamani And Ladies - கவுண்டமணியும் பெண்களும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueநான் நல்லாத்தான் இருக்கேன் எனக்கென்னங்க என்ர வீட்டுக்காரன் தான் சண்டை போட்டுட்டு கோவிச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டாருங்க அப்புறம் நான் போயி சமாதானம் படுத்தி கூட்டிக்கிட்டு வரப்போனேனுங்க
naan nallathaan irukken enakkennanga enra veettukaaran thaan sandai pottuttu kovichikittu amma veetukku poyittarunga appuram naan poyi samaathanam paduthi koottikittu varapponenunga

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னா அந்த புள்ளைய கூட்டிக்கிட்டு தண்ணிக்குள்ள போயிட்டான்
enna antha pullaiya koottikittu thannikulla poyittaan

comedians Vadivelu: Vadivelu And Police - வடிவேலுவும் போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueஆமா மொத்தம் எத்தனை அக்கியூஸ்ட்டை கூட்டி வந்தீங்க
aama motham ethanai accused ah kootti vantheenga

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueசார் ஒரு நிமிசம் நம்ம அண்ணன் இருக்காரு கரெக்ட்டா விலை சொல்லிருவாரு இருங்க கூட்டிட்டு வந்துடுறோம்
sir oru nimisam namma annan irukkaaru correct ah vilai solliruvaaru irunga koottittu vanthudurom

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஇவ்வளவு பேரை விட்டுட்டு உன்னைமட்டும் கண்டிச்சி கூப்பிடுறாங்கல்ல போய் கிட்ட நின்னு பேசி முடிச்சு கொடுங்கண்ணே
ivvalavu perai vittuttu unnaiya mattum kooppiduraanga la poi kitta ninnu pesimudichi kodunganne