Updated: 22 Jan 2019
View Menu

Illannaa buskulla irukkura ellathiyum suttu thalliduven Memes Images (62) Results.

comedians Vadivelu: Vadivelu Warning - வடிவேலு எச்சரித்தல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇல்லன்னா பஸ்க்குள்ள இருக்குற எல்லாத்தையும் சுட்டு தள்ளிடுவேன்
illannaa buskulla irukkura ellathiyum suttu thalliduven

heroes vijaysethupathi: Anger aruldoss - கோப அருள்தாஸ்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஇனிமே ரியல் எஸ்டேட் பண்றேன்னு எவனாச்சும் உள்ள வாங்க துப்பாக்கி எடுத்து சுட்டுடறேன்
inime real estate pandren nu evanachum vanga thuppakki eduthu suttudaren

heroes vijaysethupathi: Anger aruldoss - கோப அருள்தாஸ்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஇனிமே ரியல் எஸ்டேட் பண்றேன்னு எவனாச்சும் உள்ள வாங்க துப்பாக்கி எடுத்து சுட்டுடறேன்
inime real estate pandren nu evanachum vanga thuppakki eduthu suttudaren

heroes Kamal: Kamal Haasan Asking To Crazy Mohan - கமல்ஹாசன் கிரேஸி மோகனிடம் கேட்கிறார்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueஎன்னாயா லூசு மாதிரி சிரிச்சிட்டே இருக்குற
ennaayaa loosu maathiri sirichitte irukkura

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலு மற்றும் அவரது நண்பர்

Filmகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)
Dialogueமார்க்கெட்டுல வெல போகாம இருக்கிறதுக்கு நான் என்ன முத்தின கத்திரிக்காவா
marketla vela pogama irukkurathuku naan enna muththina katthirikkavaa

comedians Santhanam: Santhanam And Jayam Ravi - சந்தானம் மற்றும் ஜெயம் ரவி

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueஉனக்கு இருக்கிற வியாதி
unakku irukkura viyaathi

comedians Vadivelu: Vadivelu And Servent - வடிவேலு மற்றும் வேலைக்காரன்

Filmதவசி ( Thavasi)
Dialogueஒரு வேல காரந்தண்டா இந்திரா காந்திய சுட்டு கொன்னான்
oru vela karandhanda indira gandhiya suttu konnan

comedians Vadivelu: Vadivelu Telling His Experience To Sarathkumar - வடிவேலு அவருடைய அனுபவத்தை சரத்குமாரிடம் சொல்லுதல்

Filmஅரசு ( Arasu)
Dialogueகணக்கு புக்குல இருக்கிற பிகர் வேற கணக்கு பண்ற பிகர் வேற
kanakku bookla irukkura figure vera kanakku panra figure vera

comedians Vadivelu: Vadivelu Drinking Coffee - வடிவேலு காபி குடித்தல்

Filmமாயி ( Maayi)
Dialogueபாத்து சுட்டுடப்போகுது
paathu suttudapoguthu

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmதவம் ( Thavam)
Dialogueஅவனை போட்டுத்தள்ளின மாதிரி உன்னையும் போட்டுத்தள்ளிடுவேன்
avanai pottuthallina maathiri unnaiyum pottuthalliduven

comedians Vadivelu: Vadivelu Talking Through Cell Phone - வடிவேலு அலைபேசியில் பேசுதல்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueடேய் இது சைதாப்பேட்டை நம்பர்டா நான் இருக்கிற இடத்துக்கு பக்கத்துல தான் இருக்கு
dei ithu saithapettai numberdaa naan irukkura edathukku pakkathula thaan irukku

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇல்ல பாஸ் இதுல இருக்குற பேர பாத்தா அவங்களே வந்துடுவாங்களே அதுக்கு தான் இந்த செட்டப்பு
illa boss ithula irukkura pera paaththaa avangale vanthuduvaangale athukku thaan intha setup

comedians other_comedians: Robo Shankar At Hospital - மருத்துவமனையில் ரோபோ ஷங்கர்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueஅவர் எல்லாத்தையும் மறந்துட்டாரு முருகா
avar ellathiyum maranthuttaaru murugaa

comedians Vadivelu: Vadivelu Auto Accident Comedy - வடிவேலு ஆட்டோ விபத்து காமெடி

Filmஆணை ( Aanai)
Dialogueசுடுகாடு இருக்குற ஏரியாக்கு போகணும்
sudukaadu irukkura areakku poganum

comedians Vivek: Vivek And His Friends - விவேக்கும் அவரது நண்பர்களும்

Filmதுள்ளல் ( Thullal)
Dialogueதெரு பேருல இருக்குற ஜாதியை எல்லாம் எடுத்தாலும் ஜாதி பேரை வெச்சிக்கிட்டு இப்படி தெரு தெருவா தொரத்துரீங்களே இது நல்லா இருக்கா டா
theru perula irukkura jaathiyai ellam eduththaalum jaathi perai vechikittu ippadi theru theruvaa thoraththureengale ithu nallaa irukkaa daa

comedians Vivek: Vivek And Students - விவேக்கும் மாணவர்களும்

Filmசாமி ( Saamy)
Dialogueஎன்ன சாமி சாதி இல்லன்னா நாங்க எப்படி நம்புவோம்
ena saamy saathi illannaa naanga eppadi nambuvom

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueகோயம்புத்தூர்ல இருக்குற எல்லா மார்க்கெட்டுக்கும் போயிட்டு வந்துட்டோம் அண்ணே
coimbatore la irukkura ella marketkkum poyittu vanthuttom anne

comedians Vadivelu: Vadivelu And Jeeva - வடிவேலுவும் ஜீவாவும்

Filmகச்சேரி ஆரம்பம் ( Kacheri Arambam)
Dialogueஇருக்குற எல்லா பொறுப்புலயும் உங்க பேரே இருக்கே
irukkura ella poruppulaiyum unga pere irukke

comedians Santhanam: Santhanam And His Friends - சந்தானமும் அவரது நண்பர்களும்

Filmஎன்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai)
Dialogueகடைல இருக்குற பல்பை எல்லாம் கொஞ்சம் ஆப் பண்ணுங்கப்பா
kadaila irukkura bulb ah ellam konjam off pnnungappa

comedians Santhanam: Santhanam And His Wife - சந்தானமும் அவரது மனைவியும்

Filmஎன்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai)
Dialogueஅந்த கடைக்கு எதிர்ல இருக்குற ஒயின்ஷாப்ல சரக்கு அடிச்சிக்கிட்டு இருக்கேன்
antha kadaiku ethir la irukkura wine shop la sarakku adichikittu irukken

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலுவும் அவரது நண்பரும்

Filmவேல் ( Vel)
Dialogueஇதெல்லாம் பாத்தா உனக்கு ஜாலியா இருக்குற மாதிரி தெரியுதா
ithellam paathaa unakku jolly ah irukkura maathiri theriyutha